ஷய்த்தான்களை ஒற்றுமைபடுத்த முடியாது.

அஸ்ஸலாமு அலைக்கும் நண்பரே

உங்களின் இந்த ஆரோக்கியமான ஆராய்ச்சிகள் நன்றாக இருக்கின்றது. இருப்பினும் இதில் காட்டுகின்ற அக்கறையை நீங்கள் சமாதானத்திற்கு காட்டியிருந்தால் உங்களின் மதிப்பு மேலும் கூடும்

எனக்கு தெரிந்த நண்பர்கள் வரிசையில் பசுலுள் இலாஹியா அவர் நோட்டீஸ் மன்னனாச்சே என்றுதான் அனைவரும் குறிப்பிடுகின்றார்கள்.

ஆகவே இந்த ரமாளினிலிருந்தாவது இதனை எல்லாம் விட்டுவிட்டு சமாதானத்திற்காக முயற்சி எடுத்தால் மேலப்பாளைய மக்களின் ஒற்றுமைக்கு பாடுபட்ட நபர்களுள் நீங்களும் ஒருவராவீர் நன்றி

-   
                     ரசிகவ்  rasikow@gmail.com

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 
அன்புள்ள ரசிகவ் ஞானியார் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பிரச்சனைகள் ஏற்பட்டு பிரிந்தவர்களை ஒற்றுமைபடுத்தி விடலாம். அது எவ்வளவு பெரிய பிரச்சனைகளாக இருந்தாலும் பேசி தீர்த்து இணைத்து ஒன்றுபடுத்தி விட முடியும். 

பதவி, பிழைப்பு போன்றவற்றை குறிக்கோளாகக் கொண்டு, சுய நலத்திற்காக பிரச்சனைகள் ஏற்பட்டது போல் காட்டிக் கொண்டு பிரிவினைகளை உண்டு பண்ணி பிரிந்த ஷய்த்தான்களை ஒற்றுமைபடுத்த முடியாது. 
ஷய்த்தான்களை மனிதர்கள் என நம்பிக் கொண்டு நாம் செய்த ஒற்றுமை முயற்சிகளில் ஒரு சில உங்கள் பார்வைக்கு அனுப்பி உள்ளேன் பார்த்துக் கொள்ளவும். 

கூட்டம் சேர்ந்தவுடன் கொள்கையைச் சொல்ல வந்த மேடைப் பிரசங்கிகளான கூலிக்காரன் அல்ல நான். கூட்டமாக நின்று அடித்து விரட்டியபொழுது அன்றும் தனியாக நின்று நோட்டீஸ்கள் மூலமே எனது பிரச்சாரம் நடைபெற்றது. 


சோத்துக்கு இல்லாமல் அலைந்தவர்கள் தவ்ஹீது அமைப்புக்கு என சொத்துக்கள் வந்ததும் ஒட்டிக் கொண்டு அதனை தங்கள் சோத்துக்கு வழி என ஆக்கிக் கொண்டவர்கள் யார் என்பதையும் வரலாறு உள்ளவர்கள் அறிவார்கள். 

ஷய்த்தான்களை மனிதர்கள் என நம்பிக் கொண்டு நாம் செய்த ஒற்றுமை முயற்சிகளில் சில.

இத்தனை ஒற்றுமை முயற்சிகளையும் படித்து விட்டு நீங்கள் எப்படி முயற்சி செய்யச் சொல்கிறீர்கள் என்று எழுதினால் அதன்படியும் முயற்சி செய்யத் தயார்.

ஈருலக நன்மையை நாடி ஏற்படுத்தப்பட்ட கூட்டணி.
http://mdfazlulilahi.blogspot.com/1992/11/blog-post.html

யு.ஏ.இ.வாழ் மேலப்பாளையம் முஸ்லிம்கள் ஓற்றுமை வேண்டி 10.12.92இல் எழுதிய கடிதம். 
http://fazlulilahi.blogspot.com/2006/12/10-12-1992.html  


இஸ்லாமிய பிரச்சார பேரவைக்கு எழுதிய கடிதம்
http://mdfazlulilahi.blogspot.com/1993/08/blog-post.html 

துபை ஐக்கிய சமாதனப் பேரவையின் ஒற்றுமைக் கடிதம் 5.10.98 

http://fazlulilahi.blogspot.com/2006/12/blog-post_17.html


பதில் எழுதிய பண்பாளர் இம்தாதி 14.3.93


சமது அணி லத்தீப் அணி இணைப்புக்கு வாழ்த்து 20.2.93 



ஓற்றுமைக்காக கமாலுத்தீன் மதனி அவர்களுக்கு எழுதிய கடிதம் 



பி.ஜெ.யின் விருப்பப்படி கமாலுத்தீன் மதனி வெளியிட்ட மன்னிப்பு 



ஓற்றுமைக்காக பி.ஜெ.க்கும் கமாலுத்தீன் மதனிக்கும் எழுதிய 


துபை ஐக்கிய சமாதனப் பேரவையின் ஒற்றுமைக் கடிதம்  5.10.98

ஒற்றுமை ஏற்பட ஒரே வழி பிரிவினைவாதியை சுட்டுத் தள்ளுவதுதானா? 









இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்
- ரசிகவ் ஞானியார்
முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்)
சமூக ஒற்றுமைக்கு ஏற்ற வழி என்ன?


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.