த.மு.மு.க.வில் குண்டக்க மண்டக்க
த.மு.மு.க.வில் பி.ஜெ. இருந்து கொண்டு குண்டக்க மண்டக்க வழி காட்டியபொழுது விமர்சித்து எழுதிய கடிதங்களில் ஒன்று
சமுதாயத்திற்கு தேவை சமுதாயத்தை வழி நடத்திச் செல்லக் கூடிய சரியான தலைமை. மெஜாரிட்டி மைனாரிட்டி பாராமல் எந்த முடிவு எடுத்தால் மக்கள் ஆதரவு பெருகும் என்று எண்ணாமல் எது மக்களுக்கு நன்மை தரும் என்பதை சிந்தித்து ஆராய்ந்து தேவையெனில் மஷ{ரா ஆலோசனை செய்து மக்களுக்கு நன்மை தரும் முடிவுகளை எடுக்கின்ற அமைப்பாக தலைமையாக அது இருக்க வேண்டும். அத்தகைய சிறந்ததொரு தலைமையாக த.மு.மு.க. இயங்கும் என்று கூறினீர்கள்.....

Comments