ADMK மேலப்பாளையம் செயலாளர் S.S. ஹயாத் மற்றும் O.B.S. மகன் பற்றி பரப்பப்பட்ட செய்திகள் உண்மையா?
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா மாநில தவைராகவும் மேலப்பாளையம் மஜ்லிஸில் உலமா நகர தலைவராகவும் உள்ளார் புலவன் காஜா மைதீன் ஹஜரத். அவர் உங்கள் இயக்கங்களை வளர்க்க முஸ்லிம்களின் குடியுரிமை பிரச்சனைகளை பயன்படுத்தாதீர்கள் என்று பேசி இருந்தார். அது ஏதோ முஸ்லிம் அமைப்புகளை மட்டும் பார்த்து சொன்ன உபதேசமாகவே பலர் பார்க்கிறார்கள். தொப்பியும் தெரு நீள பெரிய தாடியும் ஜுப்பாவும் போட்டுக் கொண்டு காபிரானவர்களைவர்களை தலைவராகக் கொண்டுள்ளவர்களும் தான் இந்த கேடுகெட்ட செயலை செய்து வருகிறார்கள். https://mdfazlulilahi.blogspot.com/2020/01/admk-ss-obs.html முஸ்லிம்களின் முதல் எதிரிகள் யார்? O.B.S. மகன் முஸ்லிம்களுக்கு எதிராக சொல்லாததை சொன்னதாக பரப்பிவர்கள் தான் முஸ்லிம்களின் முதல் எதிரிகள். அது போல இரண்டு நாளாக கீழ் காணும் பொய்ச் செய்தியையும் ADMK மேலப்பாளையம் செயலாளர் S.S. ஹயாத் அவர்களுக்கு எதிராக பரப்பி வருகிறார்கள். இது பொய்ச் செய்தி என்று பலரது பதிவுகளுக்கு நான் பதில் சொன்ன பிறகும் பரப்பி வருகிறார்கள். அறியாமல் பரப்பியவர்களை யா அல்லாஹ் நீ மன்னிப்பாயாக என்று S....