மேலப்பாளையத்தில் மரண ஓலம் கேட்க நாதி இல்லையா? தீர்வு என்ன?


துபை IAC ஜமாஅத் மூலம் நண்பரான மேலப்பாளையம் மகான் பஷீரப்பா தெரு கமாலி அப்துல் ஷுக்கூர் அவர்களின் அண்ணன் கமாலி அப்துல் ஜப்பார் அவர்களின் மகனார் யாஸர் அரபாத் நைஜீரியாவிலிருந்து வந்த 4 வது நாளில் மஞ்சக் காமாலையால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளார்கள். அல்லாஹ் அவரது பாவங்களை மன்னிப்பானாக! ஆமீன்
மேலப்பாளையத்தில் தலைவிரித்தாடும் மஞ்சக் காமாலை நோய் நைஜீரியாவிலிருந்து வந்தவரின் ரத்தத்தில் 4 நாளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 10.07.2019  ஆஸ்பதிரியில் சேர்த்துள்ளார்கள். 11.07.2019 அதிகாலை 1.30 மணியளவில் காமாலையால் இறந்து விட்டார். 

இன்று அரபகங்களிலிருந்து தாயகம் செல்ல இருந்த சிலர்  இதை அறிந்ததும் பயணத்தை ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

தாங்களும் நம் சொந்த ஊரான மேலப்பாளையத்தில் உள்ள சுகாதார கேடு மற்றும் மஞ்சள் காமாலை நோய் பற்றி அரசாங்க அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் ஊர் ஜமாஅத் தலைவர்கள் ஆகியோர் க்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன் என்று சமுதாய அக்கறையுள்ள ஒரு சகோதரர் நமக்கு ஒரு மெஸேஜ் அனுப்பி உள்ளார்.

இந்த மாதிரி மரண ஓலங்கள் சமீபமாக அதுவும் அதிகமாக மேலப்பாளையத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறது. உறவினரை இழந்த அவர்கள் வாயால் அல்லாஹ்வின் நாட்டம் என்று சொல்லிக் கொள்வார்கள். 

பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தார்களின் மன நிலை எப்படி இருக்கும்? பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை என்ன மாதிரி இருக்கும்? 

இந்த சுகாதராக் கேடுகளுக்கு காரணமானவர்களுக்கு யா அல்லாஹ் பேரருள் புரிவாயாக என்றா இருக்கும்? 

மனதால் நொந்து நுாலாகி விட்டவர்கள் துஆ எப்படி இருக்கும்? அந்த மாதிரிதான் எல்லார் துஆவும் இருக்க வேண்டும்.

இதுதான் எனது நிலை. இதுதான் தீர்வு. இதல்லாமல் அல்லாஹ் ரசூலை விட விபச்சாரத்தில் பிறந்தவர்களை அக்கா, அண்ணன் என்று உறவு கொண்டாடி நேசிக்கும் அரசியல் அயோக்கியர்களால் தீர்வு கிடைக்காது.

எவன் எவளுக்கோ பிறந்தவர்களை மனம் நிறைவாக அக்கா, அண்ணன் என்று உறவு கொண்டாடி நேசிக்கும் அரசியல் கட்சி அயோக்கியர்கள்.  

உடன் பிறந்த அண்ணனை அக்காளை ரத்த உறவுகளை இந்த மாதிரி மனம் நிறைவாக நேசித்து அக்கா, அண்ணன் என்று அழைத்து இருப்பார்களா?

சமுதாயத்தை விட சண்டாளர்களை நேசிக்கும் இந்த சண்டாளப்பாவிளால் தான் வீட்டுக்கும் கேடு நாட்டுக்கு கேடு. 

மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை விபச்சார விடுதியாக ஆக்கி விட்டார்கள்.

நேர்மையாக  செயல்பட்டு சமுதாய பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடைய இருவர் நகர் மன்ற தேர்தலில் போட்டியிட ஒரு கட்சியில் சீட் கேட்டுள்ளார்கள். 

விபச்சாரத்தில் பிறந்தவர்களை அக்கா, அண்ணன் என்று அழைத்துத் திரியும் கட்சிகளைச் சார்ந்த நாசமா போறவன் வட்டமாம். இரண்டு லட்சம் அவனுக்கு வேண்டும் என்றானாம்.

இவர்களெல்லாம் அல்லாஹ்வின் அருளுக்குரியவர்களா? அரசாங்க அதிகாரிகள் அரசியல் தலைவர்களை அணுகுங்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ள சகோதர் மன்னிக்க வேண்டுகிறேன். 

சமுதாய நலன் மக்கள் நலன் என்று இல்லாமல் இஸ்லாமிய உணர்வற்று கட்சி வெறி பிடித்து திரிந்து மேலப்பாளையத்தில் உள்ள சுகாதார கேடுகளை கண்டு கொள்ளமல் இருக்கும் மார்க்கப் பற்றும் சமுதாய பற்றும் இல்லாத ஒவ்வொருவன் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன். இப்படி ஒவ்வொரும் துஆச் செய்யுங்கள். தீர்வு கிடைக்கும். அல்லாஹ் தீர்வை ஏற்படுத்துவான்.

அல்லது இன்னொரு அனுபவத்தைச் சொல்கிறேன். 1994ல் வட நாட்டில் காலரா ஏற்பட்டது.  அதனால் வெளிநாடு விமானங்கள் அனைத்தும் ரத்தானது. 6 மாதம் தாண்டியதால் விஸா முடியும் நிலையில் உள்ளவர்கள் விஷயமாக மத்திய அரசு அரபு நாடுகளிடம் பேச வேண்டும் என்று வை.கோ. அவர்களிடம் கோரிக்கை வைக்க சென்றோம். திவான் அவர்களுக்கு ஞாபகம் இருக்கும்.

சுகாதார கேட்டால்தானே இந்த மாதிரி சாவுகளை சந்திக்கிறோம் என்று அந்தப் பகுதி மக்கள் அதிகாரிகளையும் வார்டு கவுன்ஸிலர்களையும் பிடித்து ஒரு செருப்பை வாயில் திணித்தும் இன்னொரு செருப்பால்  அடிக்கவும் செய்தார்களாம். அதன் பிறகு காலரா அங்கிருந்து ஓடியே விட்டது. துஆவா தவாவா உங்கள் விருப்பம். 





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن