பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
கண்ணியத்திற்குரியவர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
திருமண தேதி முன்பே நிச்சயிக்கப்பட்டிருந்தாலும் அரபக வாழ்க்கையில் சில திருமணங்கள் பாஸ்போர்ட் கையில் கிடைத்த பிறகே உறுதி சொல்ல முடிகிறது. அந்த வரிசையில் இந்த திருமணமும்
எல்லாம் வல்ல
அல்லாஹ்வின் பேரருளால், நடை பெற
இருக்கும்
துர்ருல்
முக்தார், நிஃமத் திருமணம்
காலம் :- ஹிஜிரி 1440, துல்ஹிஜ்ஜா, அரபுநாடுகள் பிறை 24, இந்தியா பிறை 23
25-08-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00மணி.
இடம்:- இலாஹி இல்லம் முன்பு 22/55.சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெரு,
மணமகன்:-
S.A. துர்ருல் முக்தார் B.E,
(சுல்தான் அப்துல்லாஹ், தண்டன் ஹமீது
பாத்திமா ஆகிய எங்களது மகன் வழி பேரன், எங்களது சம்பந்தி காயங்கட்டி அஹமது
அலி ரஹிமஹுல்லாஹ், சப்பாணி செய்னபு ஆகியவர்களின்
மகள் வழி பேரன். எங்களது மகனார் சுல்தான் அப்துல் ஹமீது,
காயங்கட்டி மும்தாஜ் ஆகியவர்களின் மகனார்)
|
மணமகள்:-
K.M. நிஃமத்
(எங்களது சம்பந்தி காயங்கட்டி அஹமது
அலி ரஹிமஹுல்லாஹ்,
சப்பாணி செய்னபு ஆகியவர்களின் மகன் வழி பேத்தியும் சுல்தான்
அப்துல்லாஹ், தண்டன் ஹமீது பாத்திமா ஆகிய எங்களது
மகள் வழி பேத்தியுமான, காயங்கட்டி
முஹம்மது பஸ்லுல் இலாஹி- சுல்தான் பல்கீஸ் ஆகியவர்களின் மகளார்)
|
இன்ஷாஅல்லாஹ் இனிமையான
இந்நிகழ்ச்சிக்கு மணம் சேர்த்து மாநபி வழி நின்று மணமக்களை வாழ்த்திட தங்களைப் போன்ற மரியாதைக்குரிய பெருமக்கள் மகிழ்ச்சியுடன் இந்த
திருமண ஒப்பந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாநபி வழி நின்று மணமக்களை
வாழ்த்தி எங்களை மகிழ்விக்க உள்ளார்கள்.
தாங்களும் மணமக்களை மாநபி வழி நின்று வாழ்த்தி எங்களை மகிழ்விக்க
அழைக்கின்றோம்
அன்புடன்
சுல்தான் அப்துல்லாஹ், தண்டன் ஹமீது பாத்திமா
|
மணமகள் முகவரி
22/55.சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெரு,
தொலை பேசி: +91-462-2352711
அலை
பேசி +91-9943374458
|
மணமகன் முகவரி
102/191
ஷெய்குல் அக்பர் தெரு
தொலை பேசி: +91-462-2351411
|
மேலப்பாளையம். திருநெல்வேலி-627005
|
"எங்கள் இறைவா!
எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத்
தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு இமாமாக (முன்னோடியாக, வழிகாட்டியாக, தலைவராக) எங்களை ஆக்குவாயாக!''
என்று நல்லடியார்கள் துஆச் செய்து கொண்டே இருப்பார்கள். (திரு குர்ஆன் 25:74.)
https://mdfazlulilahi.blogspot.com/2019/07/blog-post_15.html
----------------------------------------------------------------------------------------------------
குடும்ப வாழ்க்கையில் நாம் மறந்த நபி வழிகள்

மனைவியின் முகத்தை புன்முறுவலுடன் பார்த்தல்.

ஸஹீஹ் அத் திர்மிதி 1956

அவளுக்கு உணவை ஊட்டி விடுவது.

புஹாரி / முஸ்லிம்

அவள் வாய்வைத்து குடித்த பகுதியில் இருந்து நாம் அருந்துவது.

முஸ்லிம்

அவளின் மடியில் சாய்வது.

புஹாரி / முஸ்லிம்

ஒரே பாத்திரத்தில் அவளுடன் குளிப்பது.

புஹாரி / முஸ்லிம்

அவளுடன் கொஞ்சி குழாவுவது .

அஸ் ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா 1/254

வீட்டு வேலைகளில் அவளுக்கு உதவியாக இருப்பது.

அல் அதபுல் முப்ரத் 4996

அவளுக்காக எமது வாயை சுத்தப்படுத்தி கொள்வது.

முஸ்லிம்

அவளுக்காக நம்மை அலங்கரித்து மணம் பூசிக்கொள்வது.

முஸன்னப் இப்னு அபீ ஷய்பா

அவளுக்கு விருப்பமான பெயர்களைக் கொண்டு அவளை அழைப்பது.

புஹாரி / முஸ்லிம்

அவளிடம் குறையைக் கண்டால், காணதவன் போல நடந்து கொள்வது.

முஸ்லிம்

அவளுடன் அன்பாக இருத்தல், அவள் அழுதால் கண்ணீரைத் துடைத்து விடுதல்.

ஸஹீஹுன் நஸாஈ

அவளின் பிடிவாதத்தை சகித்துக் கொள்வது.

புஹாரி

அவள் சமைத்த சாப்பாட்டை குறை கூறாமல் இருப்பது.

புஹாரி

அவளின் பணிகளுக்கு நன்றி தெரிவிப்பது.

அத் தர்கீப் வதர்ஹீப் 976

அவளின் குடும்பத்தினரையும் தோழிகளையும் சங்கைப் படுத்துவது.

திர்மிதி

அவளுடனே வாழ்வேன் என்பதை வாயால் சொல்வது.

புஹாரி

அவளின் தேவைகளை கவனிப்பது, அவள் நோயுற்றால் அவளுக்கு ஓதி ஊதுவது.

புஹாரி / முஸ்லிம்

அல்லாஹ் வை வணங்க நாம் உதவியாக இருப்பது.

அபூ தாவூத்

அவளை நம்புவது, அவளுக்கு மோசடி செய்யாமல் இருப்பது.

முஸ்லிம்

நாம் வெளியில் செல்லும் போது அவளை முத்தமிடுவது.

அபூ தாவூத்
Comments