வரலாற்றில் இன்று ஆம் 21 ஆண்டுகளுக்கு முன்பு

த.மு.மு.க.வின் முதல் கோரிக்கைப் பேரணி காட்சிகள் கூறும் சாட்சிகள்.
த.மு.மு.க.வின் முதல் முகவரி மனித நேய இல்லம்
த.மு.மு.க.வின் முதல் கோரிக்கை மனு
வலது முதல் பொதுச் செயலாளர் மத்தியில் 2ஆவது பொதுச் செயலாளர்.
இடது முதல் பொதுச் செயலாளர் மத்தியில் இன்றைய ம.ம.க. தலைவர்
முதல் கோரிக்கை மனுவுடன் கோட்டைக்குள் நுழையும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், Er அப்துல் ஸமது, S.ஹைதர் அலி

முதல் பொதுச் செயலாளர் மறைந்த Er அப்துல் ஸமது அவர்கள்

கோட்டைக்குள் நுழையும்போது
இவரைத் தெரிகிறதா இன்றைய மூத்த தலைவர். முதல் தலைமை நிலையச் செயலாளர். த.மு.மு.க.வின் 2ஆவது பொதுச் செயலாளர்.
இவரைத் தெரிகிறதா இன்றைய வெண் தாடி வேந்தர் அன்றைய முறுக்கு மீசைக்காரர்

இந்தப் பேரணிக்கு காரைக்காலில் இருந்து பெருந் திரளான மக்களை கொண்டு வந்த  த.மு.மு.க.வின் இன்றைய தலைவர்  மவுலவிJ.S.ரிபாஈ ரஷாதி பொய் வழக்கில் கைது செய்யப்பட்டார். http://mdfazlulilahi.blogspot.ae/2016/08/21.html
மைதீன்  உலவி, ஜின்னா,  ஜைனுல் ஆபிதீன்   உலவி


இந்தக் கொடிக்கு உகாப் என்று சொல்லப்பட்டது. இந்தக் கொடியின் நிறம் கருப்பு. ஏற்கனவே சென்ற 8 முயற்சிகளிலும் பயன்படுத்திய கொடி வெள்ளை நிறம் என்பதை அறிந்து இருக்கிறோம். இங்கேதான்  கருப்பு வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களில் கொடிகள் வருகிறது. 2 கருப்புக் கொடி ஒரு  வெள்ளைக் கொடியுமாக ரசூல்(ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். (இந்த அடிப்படையில்தான் த.மு.மு.. கொடியை கருப்பு வெள்ளையாக வடிவமைத்தார்கள். இதை இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்வோம்)


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.