நாகூர் அவ்லியா வரலாறும் ஆய்வும்
யாஸிர் பப்ளிகேஷன்ஸ், 3466, T.N.H.B. காலணி, வில்லாபுரம், மதுரை 625011 என்ற முகவரியிலிருந்து வெளியாகி உள்ளது. எத்தனையோ “உலவி”கள் உலவி வந்தாலும், உலவி என்றால் நம்மைப் போன்றவர்களுக்கு ஞாபகத்துக்கு வரும் உலவி ஒருவர்தான். அந்த உலவிதான் இந்நுாலை எழுதியுள்ளார்கள். ஆம் மவுலவி K.M. முஹம்மது மைதீன் உலவி அவர்கள்தான் இந்நுாலை எழுதியுள்ளார்கள். பன்நுால் ஆசிரியரான இவரது எழுத்து பற்றிய சான்றுகளை இன்று நாம் கூறுவதைவிட 23 ஆண்டுகளுக்கு முன் ஒரு இதழில் வந்த சான்றையே உங்கள் பார்வைக்கு தருகிறோம். மவுலவி K.M. முஹம்மது மைதீன் உலவி அவர்கள் எழுதிய பெண்ணுரிமை பேணிய இஸ்லாம் பற்றி 19.11.1992 இதழில் அ. ராபியா ஷர்புத்தீன் எம்.ஏ.பி.எல் அவர்கள் அளித்த சான்றை காண இங்கே கிளிக் செய்யவும்.