Posts

Showing posts from September, 2007

கதீப் பழுலுல் லெப்பை மகள் வழி பெயரன் திருமணம்.

Image
சங்கைமான் என ஆற்காடு நவாப் அவர்களால் கவுரவிக்கப்பட்ட சங்குமான் என மக்களால் அழைக்கப்பட்டவர்கள் கதீப் பழுலுல்லாஹ் லெப்பை வம்சா வழியினர். 4 தலைமுறையாக மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளியில் கதீப் ஆக இருந்து வந்தார்கள். தவ்ஹீது கொள்கை ஈர்ப்பாலும் மத்ஹபுகள் இல்லை என்ற கொள்கை உறுதியால் 1988ஆம் ஆண்டு மத்ஹபு முறைப்படி நடத்தப்படும் கதீப் பொறுப்பிலிலருந்து விலகினார்கள்.

அவர்களை நாம் புறகனிக்க வேண்டும்.

அல்லாஹ் காபாற்றவேண்டும் IRAI: http://www.parangipettai.com/ IRAI NESAN is online. MohamedFazlul: ok IRAI: Vappu Durai to me show details 10:20 am (1 hour ago) அஸ்ஸாலமு அலைகும் ( வரஹ்) பரங்கிப்பேட்டை ஃபித்ரா கமிட்டி பற்றி அறிந்துள்ளோம் ..... நமது ஊர் ஒற்றுமைக்கு, இது ஒர் உதாரணம் ...இந்த விசயத்தில் நமதூர் மேலோங்கி விலங்குகிறது . அதுமட்டும் அல்ல இந்த விசயத்தில் நமதூர் மற்றவர் ஊர்களுக்கு முன் உதாரனமாகவும் திகழ்கிறது என்ரு கூட சொல்லலாம். அதற்க்கு ஒரு நிகழ்வை எடுத்து சொல்லலாம்... அதாவது மற்ற மாவட்டங்களிருந்து நமதூருக்கு வந்து இது எப்படி ஒற்றுமையாக செயல்படுகிறது என்ரு பார்த்துவிட்டு சென்ருள்ளனர் .. ஆனால் சில திய சக்த்திகள் இதை முறியடிக்க திட்டம் மிட்டுள்ளானர்.(அல்லாஹ் காபாற்றவேண்டும் )).. நமதூரை சேர்ந்த சில TNTJ சகோதரர்கள், அவர்கள் சேர்ந்துள்ள இயக்கத்திற்காக இந்த ஃபித்ரா கமிட்டியிலிருந்து விலகி தனியாக செயல்பட துவங்கியுள்ளனர்.. இவர்கள் எப்படி வசூல் செய்கிரார்கள் தெரியுமா?.. நமது ஃபித்ரா கமிட்டியை பற்றி தவரான கருத்துகளை கூறி, நமது சகோதர்களிடம் பணத்தை வசூல் செய்து அவர்களுடைய TNTJ PJ இயக்கத்திற்க...

ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் தான் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

Image
த.மு.மு.க.துவக்கபடுவதற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் பேரவையில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்விற்கு எந்த பங்கும் இல்லை என்று பி.ஜெ. கூறி வருகிறார். மதுரையில் முஸ்லிம் பேரவை 26-03-1995யில் அமைக்கப்பட்டது. முஸ்லிம் பேரவையின் சட்டத்திட்டங்களை வகுப்பதற்காகவும், தலைமையை தேர்ந்தெடுக்கவும் மதுரை ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. மாவாட்ட பிரதிநிதிகள் குழு கூட்டத்தில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வும் ஒருவர். ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் தான் பேரவையின் சட்டத்திட்டங்களை வகுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட பிரதிநிதிகள் குழு கூட்டம் 9-04-1995 அன்று சென்னையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பேரவையின் சட்டத்திட்டங்கள் தீர்மாணிக்கப்பட்டது. சகோதர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் முஸ்லிம் பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 16-04-1995 தஞ்சையில் கூடுகிறது என்றும் அக்கூட்டத்தில் பேரவையின் பொறுப்பாளர்களை தலைவர் அறிவிப்பார் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அக்கூட்டத்திற்கான அழைப்பை பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தான் தன் கைப்பட தயாரித்து அனுப்ப...

பி.ஜெ. எழுதிக் கொடுத்துள்ள அடிமை சாசனம்.

Image
தமிழகத்தின் நரேந்திர மோடி. இல்லை இல்லை நரேந்திர மோடியை விட மோசமானவன் என்று கருணாநிதியையும் அவரது குடும்பத்தாரையும் ஒருமையிலும் மிக மிக கீழ்த்தரமாகவும் அத்து மீறி விமர்சித்தவர் டவுசர் கட்சி தலைவர் பி.ஜெ. அந்த டவுசர் கட்சி தலைவர் பி.ஜெ. கருணாநிதியின் வீடு தேடிச் சென்று கவட்டுக்குள் கை வைத்து குஸு குழுவுடன் பயபக்தியுடன் அடிமைத்தனமாக அமர்ந்து இருக்கிறார். தமிழக ஆலீம்களையெல்லாம் நிமிர்ந்து இருக்கத்தெரியாதவர்கள். கூனிக் குறுகியே பழக்கப்பட்டவர்கள் என்று கேலி பேசியவர் இருக்கும் லட்சணத்தைப் பாருங்கள். முதல்வர்களை வீடு தேடி போய் சந்திக்க மாட்டேன் கோட்டைக்குத்தான் போவேன் என்றவர் கோபாலபுர வீட்டிற்கு போய் அடங்கி ஒடுங்கி இருப்பதை பாருங்கள். திண்டுக்கல் பொதுக்குழுவுக்கு முந்தைய நாள் மாநில நிர்வாகி முனீர் என்பவரை கனிமொழி அம்மையாரிடம் தூது அனுப்பி 'நாங்கள் வீரியமிக்க போராட்ட முடிவு எடுத்தாலும் நீங்கள் தவறாக எண்ண வேண்டாம்' என்று சொல்லி விட்டுத்தான் திண்டுக்கல் பொதுக்குழுவுக்கே வரணும் என மாநில நிர்வாகி முனீர் என்பவரை அனுப்பி வைத்தார். த.த.ஜ. நடத்தவிருக்கும் போராட்டங்கள் யாவும் மக்களை ஏமாற்றவே. இ...

பூங்கொத்து கொடுத்து விட்டு வந்துள்ளார் தவ்ஹீது புலி.

கடைசி செய்தி:- கருணாநிதியிடம் பி.ஜெ. சரண்டர். தேர்தலில் ஜெயலலிதாவை நாங்கள் ஆதரித்தது தப்பான முடிவுதான். த.மு.மு.க. எடுத்த முடிவே சரியானது என ஒப்புதல். முதல்வரை கோட்டைக்கு போய்தான் சந்திப்பேன் என்று பினாத்திய பி.ஜெ. கருணாநிதியை அவரது வீட்டில் போய் சந்தித்துள்ளார். பிற கட்சியினருடன்தான் சேர்ந்து போவேன் என்றவர் தனது கட்சியினருடன் மட்டும் போனார். குஷ{ குலுவுடன் அடிமைத்தனமாய் இருந்து விட்டு வந்தார். 38 மவுலவிகள் சாட்சியாக உள்ள ஆடியோ கேஸட் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுத்து விடாதீர்கள். வெளியில் வீராப்பு பேசுவதெல்லாம் வெறும் ஸ்டண்டுதான். உங்களை சந்திக்க வாய்ப்புக்காக காத்து இருந்தேன். தேர்தல் நேரத்தில் ஒருமையில் பேசியதற்காக மிக மிக வருந்துகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சரண்டராகி பூங்கொத்து கொடுத்து விட்டு வந்துள்ளார் தவ்ஹீது புலி பி.ஜெ.

மாட்டினால் இஸ்மாயில் நாஜி மாட்டட்டும்.

Image
வெளியில் வீரியமிக்க போராட்டம். அந்தரங்கத்தில் அடிமைத்தனம். கோழைத்தனம், பேடித்தனம், பெட்டைத்தனம். இதுவே த.த.ஜ. நிலை. அம்பலப்படுத்திய த.த.ஜ. மாநில நிர்வாகி. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமாக த.த.ஜ. நிலைப்பாடு எனும் பெயரில் ஒரு கூட்டுக் கூத்தை விண் டி.வி.யில் ஒளிபரப்பினார்கள். களவாடிய பத்திரிக்கையில் நாயினும் கீழானவர்கள் என்று எழுதி அவர்களது தரத்தை காட்டி உள்ளார்கள். ஷஷஎவன் பொய் சொல்வதையும் அதன்படி நடப்பதையும் விட்டு விடவில்லையோ அவன் பசியோடும் தாகத்தோடும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லைஷஷ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்;ளார்கள். இந்த ஹதீஸை நூற்றுக் கணக்கான மேடைகளில் விலாவாரியாக விளக்கிப் பேசிய திருவாளர்கள் புனித மிக்க ரமழானில் பொய் சொல்வதற்கென்றே அந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்கள். அதுக்காக தங்களுக்குள் அடித்துக் கொண்டவர்கள். பள்ளித் திருடர்கள், பத்திரத் திருடர்கள், நியாயமற்ற முறையில் ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு வியாபாரங்கள் செய்யக் கூடிய பிஸ்னஸ்மேன்கள். கட்டப் பஞ்சாயத்துப் பேர்வழிகள். ஓய்.N;க. மேன்சனில் மாட்டியவர்கள். பெண்கள் அழகு நிலையம் நடத்துபவர்களிடம் மயங்க...

கனவில் வருவது கைவிலங்கு அல்லவா?

IRAI: Assalaamu alaikkum Ramadhan Mubarak IRAI NESAN is online. MohamedFazlul: w salam Sent at 10:51 AM on Monday IRAI: சகோதரரெ இரவு வின் டீவி பார்தீர்கள பீஜே பாக்கர் எல்லாம் அமர்ந்து டிஸ்கஸன் பன்னினார்கல், இதிலிருந்து என்ன தெரிய வருகின்றது என்றால், டீ என் டீ ஜே தி மு காவிற்க்கு மாறபோகிறார்கல். MohamedFazlul: அந்த செயலாளர் ரியல் எஸ்டேட் விஷயமாகத்தான் கனி மொழியை சந்திக்கச் சென்றார். அவர்கள் கூற்றுப்படி இட ஒதுக்கீடு விஷயமாக சந்திக்கச் சென்றிருந்தால் முதலில் அந்த போட்டோவை உணர்வில் போட்டு இருப்பார்கள். இட ஒதுக்கீடு சம்பந்தமாக எழுத்து மூலமாக கோரிக்கை கொடுக்கச் சென்றிருந்தால் கோரிக்கை கொடுப்து போல் போட்டோ எடுத்து இருப்பார்கள். அதை உணர்விலும் அப்பொழுதே போட்டு இருப்பார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடனேயே மு.க. அழகிரி மூலம் சரண்டர் ஆகி விட்டார் பி.ஜெ. IRAI: eppadi Sent at 11:02 AM on Monday MohamedFazlul: ஆட்சி அமைத்த முதல் வாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் மறைந்தார். மதுரை இடைத் தேர்தல் உறுதியானது. மதுரை அழகிரியின் கவுரவப் பிரச்சனையான தொகுதி. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மதுரையில் தி.மு.க.வைஆதரிப்...

நோன்பு என்றால் என்ன?

நோன்பு என்ற வார்த்தைக்கு என்ன பொருள்? ரமழான் மாதத்தை அடைந்ததும் முஸ்லிம்கள் நோன்பு வைக்கிறார்கள். நோன்பு என்று சொன்னதும் அனைவருக்கும் முஸ்லிம்கள்தான் ஞாபகத்துக்கு வருவார்கள். நோன்புக்கு விரதம் என்ற வார்த்தையை மற்றவர்கள் பயன்படுத்தினாலும் முஸ்லிம்கள் நோன்பு என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறார்கள். அந்த நோன்பு என்ற வார்த்தைக்கு என்ன பொருள்? நோன்பு என்றால் என்ன? என்ற கேள்விகளை பலரும் பலரிடம் கேட்டு விட்டார்கள். தமிழ் வெப் சைட்டுகளில் ஒன்று நோன்பு என்றால் என்ன? என்ற தலைப்பில் கட்டுரை எழுதுமாறு வேண்டியுள்ளது. நோன்பு என்றால் என்ன? என்ற தலைப்பிட்ட அந்த இடம் இதுவரை காலியாகவே உள்ளது. கேட்கப்படுவது விளக்கங்கள் அல்ல? நோன்பு என்றால் மனோ இச்சைகளை கட்டுப்படுத்தும், இறையச்சத்தை ஏற்படுத்தும் என்று இது மாதிரி நோன்பு ஏற்படுத்தும் ஏராளமான விளைவுகளை விளக்கங்களாக கூறுகிறார்கள். கேட்கப்படுவது விளக்கங்கள் அல்ல? நோன்பு என்பதற்கு என்ன பொருள் என்பதே. இதைக் கேட்டால். உண்ணமால் இருப்பது என்கிறார்கள். நோன்பு என்றால் உண்ணமால் இருப்பதுதான் அதன் பொருளா? அப்படியானால் போராட்டம் நடத்துபவர்கள் உண்ணா நோன்பு, உண்ணா விரதம் ...

மாதம்தோறும் பார்த்தால் தெளிவு கிடைக்கும்.

F says: ஸலாம் உச்சிலி புகாரி துபை வந்தான் வந்து சேர்ந்த விபரம் தெரியவில்லை Ramadan Kareem says: வ அலைக்கும் ஸலாம் F says: கராச்சியில் சரீப் அலி என்ற அவனது சொந்தக்காரன் உள்ளான் Ramadan Kareem says:என்ன ஓரே காணா போனவரா வருகிறார்கள் F says: கேட்டு சொல்ல முடியுமா? Ramadan Kareem says: அவர் போன் நம்பர் இருக்கிறதா சரீப் அலி போன் நம்பர் F says: என்ன செய்ய நம்ம ஊரிலிருந்தால் தேடி வந்து சொல்லிவிடுகிறார்கள் கேட்டு விட்டுள்ளேன் வந்ததும் டைப் செய்கிறேன் Ramadan Kareem says: எனக்கு சரீப் அலி நம்பர் சொன்னால் துரும்பு துப்பு கிடைத்தால் இரும்பு தொப்பி போட்டு இழுத்து வந்துவிடுவேன் கவலை வேண்டாம் F says: இரும்பு தொப்பியெல்லாம் போலீஸார் போட மாட்டேன் என கழட்டி விட்டார்கள் நீங்களாவது போடுவேன் என்கிறீர்களே போய் சேர்ந்து விட்டான் என்ற தகவல் வந்து விட்டது நன்றி Ramadan Kareem says: நமக்கு பயந்து அவரே சரண்டர் ஆகிவிட்டார் F says: 00971505482294 5482694 கீழே உள்ள நம்பருக்கு போட்டு கேட்கணும் என அவர் தகப்பனார் சொல்கிறார் சிரமம் பாராமல் கேட்டு விடவும் Ramadan Kareem says: அவருக்கு அவர் வந்த விவரமே தெரியாதாம் அவர...

1428 ரமழான், ஷவ்வால் முதல் நாள் துவக்கம் பற்றிய அறிவிப்பு.

Image
12.9.2007 புதன் அன்று நோன்பு துவங்கியது பற்றி தவ்பா ஜமாஅத் அறிக்கை. நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மஸ்ஜித் தவ்பா ஜமாஅத், மஸ்ஜித் தக்வா ஜமாஅத், பாளையங்கோட்டை தி.வா. ஜமாஅத், தென்காசி மஸ்ஜிதுர்றஹ்மான் ஜமாஅத், ஏர்வாடி மஸ்ஜிதுல் முஸ்லிமூன் ஜமாஅத், கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத், மற்றும் நாகர்கோயில், குளச்சல், நாகூர், ராமநாதபுரம், கோவை என பல பகுதிகளிலும் இன்று 12.9.2007 புதன் கிழமை புனிதமிகு நோன்பை துவங்கியுள்ளார்கள். எப்பொழுதும் முந்தக் கூடிய சவூதி, துபை, கத்தர் போன்ற வளைகுடா நாடுகளில் 13.9.2007 அன்றுதான் நோன்பு என்று நேற்று இரவு 9மணிக்கு இந்திய நேரம் 10.30 மணிக்கு அறிவிப்பு செய்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மேற்கண்ட பரவலான பல பகுதிகளில் இன்று நோன்பு துவங்கியுள்ளது பரபரப்பாக உள்ளது. இது சம்பந்தமாக மேலப்பாளையம் மஸ்ஜித் தவ்பா ஜமாஅத் கீழ் காணும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலப்பாளையம் மஸ்ஜித் தவ்பா இமாம் அபுல் காஸிம் பிர்தவ்ஸி கூறுகையில் நாங்கள் மாதம் தோறும் பிறை பார்த்து வருகிறோம். 12.08.2007 ஞாயிறு அன்று அடுத்த மாதத்தின் துவக்கமான முதல் பிறையை பார்த்தோம். எனவே ரஜப் மாதம் பிறை 29துட...

சொல்லும் கொள்கையில் உறுதி வேண்டும்.

Image
தொழுகையில் தொப்பி அணிவது கட்டாயம் இல்லை என்பதை நிரூபித்துக் காட்ட த.த.ஜ. மவுலவிகளான பி.ஜெ, லூகா போன்றவர்கள் மேடையில் நின்று தொப்பியை கழட்டிக் காட்டினார்கள். டவுசர் போட்டு தொழலாம் என்பதை நிரூபிக்க மேடையில் நின்று வேட்டியை அவிழ்த்து டவுசருடன் நின்று காட்ட த.த.ஜ. மவுலவிகளான பி.ஜெ, லூகா போன்றவர்கள் தயாரா? சொல்லும் கொள்கையில் உறுதி வேண்டும். தொப்பி அது ஒரு கிரீடம் போல் கருதப்படுகிறது அதனால்தான் மேடையில் நின்று கழட்டி காட்டுகிறோம் என்றார்கள். எனவே டவுசரை மானப் பிரச்சனையாக முஸ்லிம்கள் கருதுவதால் இந்த அமாவாசை கூட்டத்தினர் வேட்டியை அவிழ்த்துக் காட்டுவார்களா? டவுசர் சம்பந்தமான தலைப்பு வாரியாக முந்தைய வெளியீடுகளைக் காண. அரைக்கால் டவுசர் அணிந்து தொழுதால்? தொழுகை கூடும் என்று கூறும் ஏகத்துவம் ஆதாரங்கள். http://mdfazlulilahi.blogspot.com/2005/07/blog-post.html அரைக் கால் சட்டையில் (டவுசரில்) அறிஞர் பி.ஜே. http://mdfazlulilahi.blogspot.com/2005/07/blog-post_02.html சலுகைகளை பொதுவான சட்டமாகக் கூற யாருக்கும் அதிகாரம் இல்லை. http://mdfazlulilahi.blogspot.com/2005/07/blog-post_07.html முபாஹலா முடிந்ததும...

கூனிக் குறுகி கும்பிடு போட்டவர் யார்? மக்களால் அறியப்பட்டவர் யார்?

Image
மக்களை ஏமாற்றி நம்ப வைத்து கழுத்தறுக்கும் காரியத்தை செய்தவர் செய்து கொண்டிருப்பவர் யார்? முஸ்லிம் சமுதாயத்துக்காக போராடுதல் என்பது அரசியல் களத்தில் வெற்றிடமாக இருந்தது. அந்தக் குறையை தீர்த்து நிவர்த்தி செய்தது த.மு.மு.க.  அந்த த.மு.மு.க. ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி மன்றம், மாமன்றம், சட்ட மன்றம் மற்றும் பாராளுமன்றங்களிலும் முஸ்லிம் சமுதாயத்துக்காக வாதாடி போராடுதல் என்ற வெற்றிடத்தை தீர்த்து வைப்பது சம்பந்தமாக ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.  இதனால் புலி அடிக்கும் முன்னால் கிலி அடித்துப் போன பி.ஜெ. ஒப்பாரி வைக்க ஆரம்பித்துள்ளார். த.மு.மு.க. நிர்வாகிகள் யாரும் மக்களால் அறியப்பட்டவர்களாக இருக்கவில்லை. பி.ஜெ. களவாடிய பத்திரிக்கையில் (செப்டம்பர் 7-13, 2007 இதழ் பக்கம் 6 இல்) கேள்விக்கு பதில் எனும் பெயரால் த.மு.மு.க. தலைவர்களை விமர்சிக்க முயன்றுள்ளார். ஆனால் அதில் அவரை அறியாமலே அவரைப் பற்றிய சில உண்மைகளையும் கக்கி உள்ளார். எப்படியாவது த.மு.மு.க. தலைவர்களை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர் செய்துள்ள முதல் விமர்சனம்.  த.மு.மு.க. இ...

தவ்ஹீது கொள்கைக்கு வந்த எதிர்ப்பா?

அன்று சினிமா நடிகர் நாடு கடத்தப்பட்டார். இன்று சின்னத் திரை நடிகர் நாடு கடத்தப்பட்டிருக்கிறார். வெளிநாடுகளில் தனக்கு ஏற்பட்டவைகளை கேவலமானதாக, அவமானமாகக் கருதி வெட்கப்படவில்லை, வேதனைப்படவில்லை என்கிறார் பி.ஜெ. அது உண்மையானால் வளைகுடாவில் நடந்தது என்ன? இலங்கையில் நடந்தது என்ன? என்று டி.வி.க்களில் நிகழ்ச்சி நடத்தியது ஏன்? மலேசியாவில் நடந்தது என்ன? என்று ஏன் பொதுக் கூட்டம் போட்டார். அதை டி.வி.க்களில் ஏன் ஒளி பரப்பி வருகிறார்? அந்தக் காலத்தில் அவர் நாடு கடத்தப்படவில்லை. இப்பொழுது பிளாக் இண்டியன் முத்திரை குத்தி எந்த மலேசிய நாட்டிலிருந்து பி.ஜெ. நாடு கடத்தப்பட்டாரோ அந்த மலேசியாவுக்கு இலங்கை, சிங்கப்பூர் வழியாக 1992ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்றார். தவ்ஹீது பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டு நல்ல முறையில் நாடு திரும்பினார். தவ்ஹீது பிரச்சாரத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் மட்டுமே இருந்த காலம் அது. ஆதரவாளர்கள் மிக மிக குறைவாக இருந்த காலம் அது. தவ்ஹீது கொள்கைக்கு எதிர்ப்பாளர்கள் மிக மிக அதிகமாக இருந்த காலம் அது. அந்தக் காலத்தில் அவர் நாடு கடத்தப்படவில்லை. இப்பொழுது நாடு கடத்தப்பட்டது ஏன்? அதே 19...

தஞ்சை பொதுக்குழுவில் புதுமாதிரியான முடிவா?

Image
இடஒதுக்கீடு த.மு.மு.க அதிரடி முடிவு. முஸ்லிம்கள் தான் உண்மையான பாட்டாளிகள் ஜவாஹிருல்லாஹ் பேட்டி.

மூன்று வியூகங்கள்.

Image
த.மு.மு.க.வையே தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியாக மாற்றுவதா? அல்லது அரசியலுக்கென்று புதிய கட்சி துவங்குவதா? அல்லது வேட்பாளர்களை மட்டும் களம் இறக்குவதா?

நம்பினால் நம்புங்கள்.

Image
பி.ஜெ.க்கு கைவிலங்கு போட வந்த மலேசிய போலீஸ் கையை தட்டி விட்டாராம் பாக்கர். மலேசிய போலீஸ் மிரண்டு விட்டதாம். நம்பினால் நம்புங்கள்