திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மவுலவிகள் பட்டியல்.

01.05.1997ல் ஹாமித் பக்ரி ஒரு கூட்டத்தை கூட்டினார், என்று பி.ஜே.கூறுகிறார். தன் விருப்பமின்றி யார் ஒரு கூட்டத்தை கூட்டினாலும் போகக் கூடிய குணம் உடையவர் அல்ல பி.ஜே. ஹாமித் பக்ரி பி.ஜே.யின் பினாமியாக இருந்துதான் அந்த கூட்டத்தை கூட்டினார்.

காயல்பட்டிணம் தாருல் ஹதீஸ் சார்பில் இந்த கூட்டத்திற்கு அழைப்பு கொடுத்து இருந்தாலும். தாருல் ஹதீஸ் கூட்டம் என்று அறிவிக்கவில்லை. ஜே.ஏ.கியூ.ஹெச். தாஇகள் கூட்டம் என்றுதான் அறிவிப்பு செய்திருந்தார்கள். அதில் கலந்து கொண்ட அனைவரும் பி.ஜே. உட்பட எல்லோரும் ஜே.ஏ.கியூ.ஹெச். தாஇகளாகத்தான் 01.05.1997ல் கலந்து கொண்டார்கள். 

அதில் பீ.ஜே. தன்னை ஆசிாியர் அல் ஜன்னத் என்றே அறிமுகம் செய்கிறார். https://www.youtube.com/watch?v=FqLQ6lfMis8  2002இல் வெளியிட்ட இந்த கேஸட்டில் 1994இல் நாடகமாக கொடுத்த ராஜினாமா கடிதத்தை காட்டுகிறார். 1994இல் எதற்காக நாடக ராஜினாமா கடிதம் கொடுத்தார் என்பதை கீழ் காணும் மவுலவிகள் சாட்சியாக ஆற்றிய உரையில்  ஆதாரம் காணலாம். 

ஆடியோ உரை எழுத்து வடிவில் விளக்கத்துடன்  உள்ளது 

இதற்கு முன் 26.03.1997 புதன் அன்று ஒரு கூட்டம் கூட்டப்பட்டது அதில் எடுத்த தீர்மானங்கள்.

தீர்மானம் 1:- ஜம் இய்யத்து அஹ்லுல் குர்ஆன்-வல்ஹதீஸ் சகோதரர்களுக்கிடையே தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (என்ற பி.ஜே. அணி) பற்றிய கருத்து வேறுபாடுகளை கலையும் முகமாக ஜே.ஏ.கியூ.ஹெஜ். அமீர் மவுலவி எஸ்.கமாலுத்தீன் மதனி அவர்களையும் டி.எம்.எம்.கே.அமைப்பாளர் பி.ஜெய்னுல்-ஆபிதீன் அவர்களையும் அழைத்து குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் பேசி தீர்வு கான்பது. அவ்விருவரையும் அழைத்து வர மவுலவி கே.எஸ்.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி அவர்கள் தலைமையில் ஒரு நல்லிணக்க குழு அமைக்கப்பட வேண்டும்.

தீர்மானம் 2:- அடுத்த கூட்டத்திற்கு வரும் ஜே.ஏ.கியூ.ஹெஜ். தாஇகள் த.மு.மு.க (என்ற பி.ஜே. அணி) தேவையா இல்லையா என்பது பற்றி குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் கொண்டு வர வேண்டும்.

தீர்மானம் 4 :- ஜே.ஏ.கியூ.ஹெச். த.மு.மு.க. 2 அமைப்புகளின் செயல்பாடுகளை ஒரே தலைமையின் கீழ் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. 

01.05.1997ல் திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மவுலவிகள் பட்டியல்.


பெயர்
ஊர்
1.5.1997இல்
1
எஸ். கமாலுத்தீன் மதனி
கோட்டாறு
ஜாக் அமீர்
2
பீ.ஜைனுல் ஆபிதீன்
தொண்டி
ஆசிரியர் அல்ஜன்னத்
3
கே.எஸ்.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி
கடையநல்லுார்
தாஇ சவூதி
4
மவுலவி ஜே.எஸ். ரிபாஈ ரஷாதி
மேலப்பாளையம்
ஜாமிஆ புஸ்ரா காரைக்கால்
5
எஸ்.எஸ். ஸைபுல்லா ஹாஜா
கடையநல்லுார்
திருச்சி சிங்கார தோப்பு பள்ளி
6
அப்துல் காதர் மதனி
பரங்கிப்பேட்டை
ஜாக்
7
ஜபருல்லாஹ் பத்ரி
கடையநல்லுார்
காயல்பட்டிணம்
தாருல்ஹதீஸ்
8
அப்துல்லாஹ்
கடையநல்லுார்
மதரஸதுன் நஜாஹ்
9
மைதீன் உலவி
மதுரை
ஆசிரியர் அல் முபீன்
10
ஹாமித் பக்ரி மன்பஈ


காயல்பட்டிணம்
முதல்வர் ஆயிஷா சிதத்தீகா
11
முஹ்யித்தீன் பக்ரி
காயல்பட்டிணம்

12
செய்யது முஹம்மது மதனி
நாகர்கோயில்
ஜம்இய்யத்து தஃவதுல் இஸ்லாமியா
13
கதீப் பஷீர் அஹ்மது சிராஜ்
மேலப்பாளையம்
மேலப்பாளையம்
14
காசிம் பிர்தவ்ஸி
மேலப்பாளையம்
நாகர்கோயில் கதீப்
15
முஹம்மது அலி ரஹ்மானி
மேலப்பாளையம்
தமாம்
16
வெள்ளை நிஜாமுத்தீன்
மேலப்பாளையம்
சென்னை
17
எம்..எஸ். செய்யது அஹ்மது ஸலபி
மேலப்பாளையம்
கோட்டாறு மஸ்ஜிதுல் அஷ்ரப்இமாம்
18
எம்அய்யுப் அலி பைஜி
(குழி வெட்டி கதீப்)

நாகூர்

19
அக்பர் அலி உமரி
கடையநல்லுார்

20
அப்தில் காதிர்
உத்தமபாளையம்
தாஇ அதிரை
21
ஜமாலுத்தீன்
திண்டுக்கல்

22
இபுறாஹீம் மிஸ்பாஹி
நாகூர்
நாகூர் தாஇ
23
செய்யது முஹம்மது யாஸின்
கோவை
வேர்க்கிளம்பி
24
அப்துர் றஹ்மான் பிர்தவ்ஸி
வட பழனி
முத்துப் பேட்டை
25
அஷ்ரபுத்தீன் பிர்தவ்ஸி
மதுரை
நெல்லை ஏர்வாடி

26
அப்துஸ்ஸமது
  ஆழ்வார் திருநகரி
கதீப்
27
எம்.ஐ. சுலைமான்
தொண்டி

28
அப்துர்றஹ்மான் (பிர்தவ்ஸி)
கடையநல்லுார்
மவ்லிது பாடகர்
29
ஷவ்கத்அலி
தொண்டி

30
ராஜா முஹம்மது
மதுரை
இராமநாதபுரம்
31
முஹம்மது பக்ருத்தீன்
பேட்மாநகரம்
சென்னை
32
ஷேக் தாவூது
அம்மாபட்டிணம்
காயல்பட்டிணம்
33
ஜமால்
மதுரை
சங்கரன்பந்தல்
34
எம்.எஸ்சுலைமான் (பிர்தவ்ஸி)
தென்காசி

35
எம். ஷம்சுல்லுஹா றஹ்மானி
மேலப்பாளையம்
ஜாக் தலைவர்
36
மசூது யூசுபி(இறந்து விட்டார்கள்
மேலப்பாளையம்
இமாம் மஸ்ஜிதுர்றஹ்மான்
37
அப்துல் ஜலீல் மதனி 
கடையநல்லுார்
ஜம்இய்யத்து தஃவதுல்இஸ்லாமியா
38




விடுபட்ட மவுலவி  தெரிந்தால் சுட்டிக் காட்டுங்கள்
2002இல் வெளியிடப்பட்ட  https://www.youtube.com/watch?v=PeiRl6vqoZ8 இந்த வீடியோவில் காட்டப்படும் 27.11.1994 ராஜினாமா கடிதத்தில் காரணம் கூறப்படவில்லை. 1.5.1997 இல் 38 மவுலவிகள் சாட்சியாக ஜிஹாது செய்வதற்காகவே விலகிய உண்மைக்காரணத்தை https://www.youtube.com/watch?v=erahYczb0_Q இதில் கேளுங்கள். இந்த ஆடியோ பற்றி 2002இல் வெளியிடப்பட்ட உள்ள வீடியோவின் 7ஆவது நிமிடத்திலே அவர் சொல்லி காட்டுகிறார்.

விரைவில் 6 ஆடியோவும் அப்லோடு செய்யப்படும்

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.