சும்மா மறுத்து விட்டு போவது பொய்யா்களின் செயல்.

நான் இப்பொழுது எந்த அமைப்பிலும் இல்லை. அதே நேரம். த.த.ஜ.வைச் சார்ந்த முத்துப்பேட்டை அன்சாரி ஜவாஹிருல்லாஹ் அவா்கள் முபாஹலாவுக்கு அழைத்தார் என்று குற்றம் சாட்டியதை எப்படி மறுத்தேன்.


நான் அனுப்பிய பீ.ஜை. கடிதத்தையே எனக்கு எதிரான ஆதாரம் என்று வாதிட்டார். அதை மறுத்து விளக்கம் கூறி ஜவாஹிருல்லாஹ் அவா்கள் முபாஹலாவுக்கு அழைக்கவில்லை என்று மறுத்தேன்.  எந்த அமைப்பிலும் இல்லாத நான் எப்படி மறுத்தேன். அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்தேன்.  

ஆனால் பீ.ஜை. கடிதத்தில் உள்ள பீ.ஜை.யின் கூற்றை உண்மைபடுத்திட த.த.ஜ.வைச் சார்ந்த அன்சாரி அவா்களால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய முடியவில்லை.  

சுனாமி பணத்தில் இயக்க பெயர் எழுதப்பட்ட தொப்பி சட்டை வாங்கி தொண்டர்களுக்கு அணிவித்த இயக்கம் த.த.ஜ. 

குபுரா மேட்டரில் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் என்று எழுதாத லுஹா குற்றவாளிதான்.

முஸ்லிம் பெண்களை கண்காணிக்க பல ஜமாஅத்களில் தெருவுக்கு இரண்டு கேமரா வைத்துள்ளார்கள் என்று  பீ.ஜை. பேசியுள்ளது இட்டுக்கட்டிய  பொய்.

இப்படியாக பட்டியலிட்டு பீ.ஜை. கூற்று மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுங்கள் என்றேன்.

பீ.ஜை.யின் கூற்றை உண்மைபடுத்திட  த.த.ஜ.வைச் சார்ந்த அன்சாரி அவா்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யவில்லை. பதில் சொல்லப்பட்ட கேள்விகளையே திரும்பவும் எழுதி திசை திருப்பினார்.

உன்மையை பேசுவோம் என்று ஜவாகிருல்லாஹ் அவர்கள் பேசி வெளியிட்ட சிடியில் பீ.ஜை. யை முபாஹலா செய்ய அழைக்கிறாரே என்று எழுதிய அன்சாரி அவா்களே  உங்கள் கூற்று உண்மையானால் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுங்கள் என்றோம். அன்சாரி அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யவில்லை.

இதன் மூலம் த.த.ஜ. தலைவா் பீ.ஜை.யும் பொய்யா் அவரது தொண்டா்களும் பொய்யா்களே என்று நிரூபித்துள்ளார்.

அதுபோல்தான் கீழக்கரை நசீருத்தீன் அவா்களும் அவரது கூற்றுக்கும் பீ.ஜை.யின் கூற்றுக்கும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யவில்லை. 

த.த.ஜ.வினருக்கு த.த.ஜ.வின் தலைமை மீது நம்பிக்கை இருந்தால் தாங்கள் உண்மையாளா்கள் என்றால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து இருப்பார்கள்.  

நீங்களும் உண்மையாளா் என்றால் த.த.ஜ.வின் தலைமை மீதும் நம்பிக்கை இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யுங்கள். 

2 மாதத்திற்கு முன்னாடி கேட்ட கேள்விக்கு இப்ப பதில் கேட்கிறீங்க அதற்கு பதில் கண்டிப்பாக நான் தருவேன்.  என்ற இழுவல் நழுவல் வழுவல் வேண்டாம்.
2 மாதத்திற்கு முன்னாடி நீங்கள் சும்மா மறுத்ததை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுங்கள். சும்மா மறுத்து விட்டு போவது பொய்யா்களின் செயல். நீங்கள் உண்மையாளா் என்றால். 

மீண்டும் வலியுறுத்துகிறேன்உங்கள் தலைமை மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்அல்லாஹ்வின் மீது ஆணையாக ரசூல் மைதீனாகிய நான் கூறுகிறேன்.

1.அற்பமான டிகட் செலவிற்காக லுஹா தனது மனைவியை சென்னையில் இருந்து திருநெல்வெலிக்கு மகரம் இல்லாத ஆணுடன் அனுப்பி வைக்கவில்லை 

2. லுஹா பழுலுல் இலாஹியுடனான முபாஹலாவிலிருந்து பின் வாங்கி விட்டு பொய் செய்தியை பரப்பவில்லை. இது பொய் என்றால் ரசூல் மைதீனாகிய என்மீது அல்லாவின் சாபம் இறங்கட்டும். இவ்வாறு இந்த இரு விஷயத்தில் சத்தியம் செய்து மறுங்கள்.  

2 மாதங்களுக்கு முன் சும்மா மறுத்ததை இனியும் சத்தியம் இட்டு மறுக்காவிட்டால் இந்த விஷயத்தில் ரசூல் மைதீனாகிய நீங்கள் பொய்யா்தான் என்பது உறுதியாகி விடும்.  

பள்ளிவாசலுக்கு என வந்த நிதியை லுஹா பள்ளிவாசல் அல்லாத பணிகளுக்குப் பயன்படுத்தியுள்ளார். பீஜை. கையெழுத்துடன் கூடிய கடிதத்தை பார்க்க http://www.onlinesengiskhan.com/2012/01/pj.html

உங்கள் தலைமையிடம் உறுதி செய்து விட்டீர்களா? கீழக்கரை நசீருத்தீனுக்கு http://www.intjonline.in/2477.do

Comments

Popular posts from this blog

வீடு முற்றுகை மன்னிப்பு கேட்டான் நாம் தமிழர் கட்சிக்காரன்

தீமைக்கு எதிராக போராடுவதும் நியாயத்தை நிலை நாட்டுவதும் நீதியாளர்கள் மீது கடமையல்லவா?

விபச்சாரி புரோஜா பானுவின் அம்மா நஜ்மா யார் என்று இன்றைய காவல்துறைக்கு தெரியுமா?