தக்கலை யாஸிர் பிர்தவ்ஸி அவர்களே



ஜாக்கை அழிக்க வேண்டும் என்று நான் செயல்பட்டதாக எழுதி உள்ளீர்கள். இந்தக் குற்றச்சாட்டை உண்மைப்படுத்தி ஜாக் தலைமை சார்பாகவும் கமாலுத்தீன் மதனி சார்பாகவும் லட்டர் பேடில் வெளியிடச் செய்யுங்கள். இது சவால். அதன் பிறகு ஜாக் தடை செய்யப்பட இருந்த காரண காரியங்களையும் உள்ளே போக இருந்த கமாலுத்தீன் மதனியையும் எப்படி காப்பாற்றி விட்டேன் என்பதை வெளியிடுகிறேன். இன்ஷாஅல்லாஹ்


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

இஸ்லாத்தின் பார்வையில் தொப்பி, தலைப்பாகை

பாபா படுகொலையில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்- குணங்குடிஹனீபா