ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு நன்றி கெட்ட வேலுார் இபுறாஹீம் தனது முயற்சியில் வெற்றி பெற்றார்



நன்றி கெட்ட வேலுார் இப்றாஹீம் வழக்கு  வகைக்கு பணம் இல்லை என்று கேட்டதாக பலர் நமக்கு தகவல் தந்தனர். நன்றி கெட்ட வேலுார் இபுறாஹீமுடைய விளம்பர பிரியத்தால், அவருக்கு உதவியவர்கள் மீதும் வழக்கு பாய்ந்து பாதிக்கப்படார்கள். அவர் மீதும்  வழக்கு போடப்பட்டது.
https://mdfazlulilahi.blogspot.com/2019/11/blog-post_2.html 

அவருக்கும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு  வகைக்கும் நான்தான் பணம் செலவு செய்தானே தவிர நன்றி கெட்ட வேலுார் இப்றாஹீம் அல்ல. மதுரை போய் அவ்வப்போது ஹைகோர்ட் வக்கீலை சந்தித்துக்கும் பணியை செய்தவர் ராமநாதபுரம் ரைசுத்தீன் அவர்கள்தான்.

மேலப்பாளையத்தில் வைத்து அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் உள்ளூர் போலீஸ் தயவில் தப்பி விடும் நிலை ஏற்பட்டது. 

கொலை வெறியர்களான குற்றவாளிகள்  தப்பி விடக் கூடாது என்பதற்காக ஹைகோர்ட்டில் முறையீடு செய்தோம். அதற்கும் நான்தான் பணம் செலவு செய்தானே தவிர நன்றி கெட்ட வேலுார் இப்றாஹீம் அல்ல. அதற்கும் மதுரைக்கு அலையோ அலை என அலைந்தவர் ராமநாதபுரம் ரைசுத்தீன் அவர்கள்தான்.

நன்றி கெட்ட வேலுார் இப்றாஹீம் எதற்கும் ஒரு ஆணியையும் புடுங்கவில்லை. பஸ், ரயில், மற்றும் தெரு முனைகளில் பிற மதத்தவர்களுக்கு மார்க்க பிரச்சாரம் செய்கிறேன் என்று  என்னிடம் சொன்னார். அதானல் கடந்த ஆண்டு அவரது அக்கவுண்ட் நம்பரை  அனுப்பி பணம் அனுப்பச் சொன்னேன்.  அந்த வேண்டுகோளை திரும்ப பெறுகிறேன்.

நன்றி கெட்ட வேலுார் இப்றாஹீம் தனது பெருமைக்கும் பந்தாவுக்கும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக குண்டக்க மண்டக்க பேசி திரிந்தார். ஹுசைன் அல்தாபி கூட இவரை அடையாளம் காட்டினார்.

நானும் யாரும் எதிர்த்து பதில் போடாதீர்கள் என்றேன். பதில் போட்ட புண்ணியவான்கள் தயவில் இன்று 02-11-2019 முதல் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பெற்றுள்ளார். ஆக. நன்றி கெட்ட வேலுார் இபுறாஹீம் தனது நோக்கத்தில் வெற்றி விட்டார்.



Comments