TNTJ மாநில தலைவர் ஷம்சுல்லுஹாவுக்கு கா.அ..முஹம்மது பஸ்லுல் இலாஹியின் பகிரங்க கடிதம்
மவுலவிகளின் நலனுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட அமைப்புகள் பீ . ஜே . யின் ஹிக்மத்தில் உருவானவையா? காசுக்காக ரகசிய ஆடியோக்களை என்னிடம் விற்ற முதல் கழிசடைகள் யார் ? த . மு . மு . க . பெயரை பயன்படுத்தி முதன் முதலில் மோசடி செய்தவர்கள் யார்? பீ.ஜே.யின் கள்ளப்பிள்ளை என்று நான் சொன்னது உண்மையா? TNTJ மாநில தலைவர் ஷம்சுல்லுஹா அவர்களே! J.S. ரிபாய் வீட்டு வாசலில் நின்ற பைக்கை எரித்தவர்கள் TNTJ யினர் தான் என்று அதிகமானவர்கள் சொன்னார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளும் அதை உண்மைபடுத்தும் விதமாக அமைந்தது. நானும் பிளாக்கில் போட்டேன். https://mdfazlulilahi.blogspot.com/2019/11/tntj_30.html அதன் பின்னர் பைக்கை எரித்தவர்கள் ததஜவினர் அல்ல. அது இஸ்லாம் கூறும் ஜிகாத் செய்வதாகக் கூறி. இந்த மாதிரி செய்து வரும் (மேலப்பாளையம் சைனின் முகநுால் கூட்டாளிகளான) ஜிகாத்திகள் செய்தது என்று தெரிந்தது. உடனே J.S. ரிபாய்க்கு போன் போட்டு ததஜ மீது போலீஸில் கொடுத்த புகாரை வாபஸ் பெறுங்கள் என்று கூறினேன். தாயகம் வந்த பிறகு பேசிய...