ஒழுக்கங்கெட்டவர்கள் குர்ஆன் ஹதீஸ்களை பிறருக்கு பிரச்சாரம் செய்யலாமா?
ஒழுக்கங்கெட்டவர்களுக்கு மார்க்க விளக்கம் கூறும் தகுதி கிடையாதா? என்கின்ற மாதிரி கேள்வி. அதற்கு அறிஞர்கள் குழு அளித்துள்ள அறிவார்ந்த(?) பதில் என்ன? விரிவாக பார்ப்போம் வாருங்கள். எந்த மனிதனாக இருந்தாலும் அவனிடம் சில தீய செயல்கள் இல்லாமல் இருக்காது. எந்த மனிதராக இருந்தாலும் அவரிடம் சில நற்செயல்கள் இல்லாமல் இருக்கா து https://mdfazlulilahi.blogspot.com/2019/07/blog-post_30.html ஒருவர் சில தவறுகளைச் செய்கிறார் என்பதற்காக மற்றவர்களுக்குச் சொல்லும் தகுதியை இழக்கிறார் என்றால் உலகில் யாரும் எக்காலத்திலும் பிரச்சாரம் செய்ய முடியாது. தீய செயல்கள் செய்யும் ஆலிம்ஸா க்கள் அல் லது தாஇக்கள் (மார்க்க பிரச்சாரகர்கள்) அ வர்களிடமுள்ள அந்த தீய செயல்க ளை கண்டித்து பிறருக்கு உபதேசம் செய்யக் கூடாது. அந்த தீய செயல்க ளால் ஏற்படும் தீமைகள் பற்றி அவர்கள் பிரச்சாரம் செய்யக் கூடாது. அ வர்களிடமுள்ள அந்த தீய செயல்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யா மல் அவர்கள் செய்யாத தீமைக ளுக்கு எதிராக மட்டும் பிரச்சாரம் செய்யலாம். அது மாதிரி ஆலிம்ஸா க்கள், தாஇக்கள் சிலர் சில சுன்னத்துகளைச் செய்வ...