TNTJ தலைமையினரை விபச்சார விடுதி மேனேஜர்கள், விபச்சார விடுதி மேலாளர்கள் என்று பீ.ஜே.சொன்னாரா? அவரே கூறும் பதில்


TNTJ பள்ளிவாசலிலேயே பாலியல் விஷயங்கள் நடந்தது 
TNTJ தலைமையில் விபச்சாரம் நடக்கிறது
TNTJ உடைய மாவட்ட மர்க்கஸுக்கு வரக் கூடிய பெண்களிடம் விபச்சாரம் பண்ணுகிறார்கள். 
TNTJ உடைய ஒவ்வாரு கிளை உடைய மர்க்கஸில் விபச்சாரம் நடக்கிறது. TNTJ மர்க்கஸ் விபச்சார விடுதிதான்
TNTJ உடைய ஒவ்வொரு கிளை நிர்வாகியும் 
TNTJ உடைய ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியும் 
TNTJ உடைய ஒவ்வொரு மாநில நிர்வாகியும் அந்தந்த மர்க்கஸ்களில் வரக் கூடிய பெண்களுடன் விபச்சாரம் பண்ணிய விபச்சார விடுதிகள் தான் TNTJ மர்க்கஸ்

இரண்டு பேர் சொன்ன ஆதாரத்தில் ஒருவரின் ஆதாரம் இது. இப்படியாக 16.06.2019 சமகால நிகழ்வில் பீ.ஜே. பேசி உள்ளார்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/06/tntj_17.html

இதுதான் ஆதாரம் என்று வைத்தால் பீ.ஜே. பாலியல் பண்ணினார், அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் பள்ளிவாசலில் காம சேட்டை பண்ணுகிறார்கள். அதுவும் உண்மைதான்

அனைத்து கிளை நிர்வாகிகளும் கிளைப் பள்ளிவாசல்களில் இதுதான் நடக்கிறது. அதுவும் உண்மைதான்

எல்லா தவ்ஹீது ஜமாஅத் அத்தனை பொம்பளைகளும் விபச்சார தொழிலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் பள்ளிவாசல்களுக்கு. அதற்காகத்தான் பள்ளிவாசல்களுக்கு வர்ராங்க.

அதுதான் அவருடைய குற்றச்சாட்டு. TNTJ உடைய மர்க்கஸுக்கு வரக் கூடிய பெண்கள் எல்லாம் வெளிநாட்டில் ஆண்களை வைத்து விட்டு மர்க்கஸுக்கு வர்ராங்க 
அங்கே விபச்சாரம் பண்றாங்க. தவ்ஹீது  ஜமாஅத் பெயரில் உள்ள எல்லா மர்க்கஸ்களிலும் கிளை மாவட்ட மாநில மண்டல நிர்வாகிகள் விபச்சாரம் செய்கிறார்கள் என்று குற்றச்சசாட்டு கூறியதாக பீ.ஜே. பேசி உள்ளார்.


சம்பந்தப்பட்டவர்களில் ஒருவரிடம் போன் பண்ணி கேட்டதற்கு நான் இப்படி பேசவில்லை என்று கூறி விட்டார். 

TNTJ காரர்கள் மானஸ்த்தர்கள், பீ.ஜே. சொல்வது போல் அனாதை சொத்து மோசடியாளர்கள் இல்லை என்றால், 
உண்மையிலேயே பீ.ஜே.யின் தவறுகளுக்கு எதிரானவர்கள் என்றால் ,

இனியாவது பீ.ஜே. சம்பந்தமாக TNTJ தலைமையில் உள்ள மாஸ்கான் சாவடி குடும்பத்தார் கொடுத்த செக்ஸ் குற்றச்சாட்டு ஆதாரங்களை போலீஸில் கொடுத்து புகார் செய்வார்கள். நடவடிக்கை எடுக்க. கோர்ட்டு மூலம் வலியுறுத்துவார்கள்.

வேலுார் இப்றாஹீம் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் பண்ணிய TNTJ, 

ஆக்ஸிடெண்டு பிரச்சனைக்காக பத்ருப் போர் அறிவித்த TNTJ,   

பீ.ஜே. மீது TNTJ கூறும் குற்றச்சாட்டு அடிப்படையில்  கைது செய்யச் சொல்லி பீ.ஜே.யின் தவறுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்  செய்வார்கள். 

அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டோம் என்று ஏமாற்று வேதாந்தம் பேசி நழுவ மாட்டார்கள்.

மதுரை சத்தாம், கம்பம் ஜபருல்லாஹ், வேலுார் இப்றாஹீம் மீது தாக்குதல் நடத்திய கூட்டத்தினரை கூண்டோடு நாசமாக்குவாயாக யா அல்லாஹ், தாக்கியவர்கள் கை, கால்களில் குஷ்டம் பிடிக்கச் செய் யா அல்லாஹ், அவர்கள் தாக்கப்பட்டதை அறிந்து சந்தோஷப்பட்ட உள்ளங்களை உடையவர்கள் மீது உன் பிடியை இறுக்குவாயாக யா அல்லாஹ்,  என்று துஆச் செய்ததோடு சட்ட ரீதியான நடவடிக்கையிலும் நாம் ஈடு பட்டுள்ளோம்.

16.06.2019 சமகால நிகழ்வில் TNTJ பற்றி பீ.ஜே. பேசியதைவிட கேவலமாக யாராலும் இனி TNTJ பற்றி இழிவுபடுத்தி பேச முடியாது. அந்த அளவுக்கு பேசி விட்டார் பீ.ஜே. இனியாவது பீ.ஜே.க்கு எதிராக பத்ருப் போர் அறிவித்து தங்கள் துாய்மையை TNTJ நிரூபிப்பார்களா? 


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن