உலகில் செய்யும் பாவங்களுக்கு மறுமை தண்டனை மட்டும் போதுமா? போலீஸுக்கு போகக் கூடதா?

அல்லாஹ் பார்த்துக் கொள்வான், அல்லாஹ் மறுமையில் தண்டனை வழங்குவான் என்று இருக்க வேண்டுமா? போலீஸுக்கும் கோர்ட்டுக்கும் போக வேண்டுமா?
https://mdfazlulilahi.blogspot.com/2019/06/blog-post_14.html
தொழுவது எப்படி கடமையோ, நோன்பு எப்படி கடமையோ அது போல உரிமைக்காக உலகத்தில் என்ன என்ன வழி இறக்கிதோ அதை செய்து ஆக வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை என்ற கொள்கையில் உள்ள
சம்பந்தப்பட்ட இரு அணிகளும் ஏன் கோர்ட்டுக்கோ, போலீஸுக்கோ போகாமல் இருக்கிறார்களோ?




நன்றி
TNTJ videos


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?