பீ.ஜே.யிடம் பழல் இலாஹி பகிரங்க மன்னிப்பு கேட்க தயார்
இளம் ஆண்களும் இளம் பெண்களும் எந்த அளவுக்கு கலந்து பழகுவதை இஸ்லாம் அனுமதிக்கிறது? இவர்களையா தௌஹீத் ஆலிம்கள் என்று மதித்தோம்.
Hameed Hameedu என்ற பேஸ்புக் ஐ.டி.யில் சட்டத்தரணி ஸரூக் –கொழும்பு என்பவரின் அவர் ஓர் அறிஞர், ஆனால் அவரும் மனிதர்! என்ற நீண்ட எழுத்தையும்
அழுது பேசியதையும் அனுப்பி இருந்தார்கள். பீ.ஜெ.யின் அறிவு பற்றி எழுதி இருந்தார்கள். பீ.ஜே.யிடம்
மன்னிப்பு கேட்கும்படி சொல்லி இருந்தார்கள்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/06/blog-post_28.html
https://mdfazlulilahi.blogspot.com/2019/06/blog-post_28.html
பீ.ஜே.
பற்றி ஒரு அறிஞர் புகழ்ந்ததாக எழுதி உள்ளவர்
கடைசி வரை அந்த அறிஞர் யார் என்று சொல்லவில்லை. அதனால் என்னால் நம்ப முடியவில்லை. பீ.ஜே. தன்னைப் பற்றி தானே புகழ்ந்து எழுதி விட்டு தடாக் கைதிகள் பெயரால் நோட்டீஸ் போட்டவர்.
மாநாடுகளில இப்படி இப்படி அவரை புகழ்ந்து பேச வேண்டும் என்று குறிப்பு கொடுத்து விட்டு புகழை விரும்பவில்லை. என்னை புகழ்வது எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று அந்த
மாநாட்டு வேடைகளிலிலேயே
பேசியவர்.
இந்த மாதிரி நிறைய எனக்குத் தெரியும் ஆகவே இது சொல்லி எழுதப்பட்டதாக இருக்கும் என்றே எண்ணுகிறேன். ஆனால் அவரும் மனிதர்!
என்ற வாசகம் அவர் மீதுள்ள குற்றச்சாட்டை
ஒப்புக் கொண்ட வாசகமாகவே கருதுகிறேன்.
https://m.facebook.com/story. php?story_fbid= 2200771796675474&id= 100002280240791
https://m.facebook.com/story.
தமழகத்தில் பிறந்த பீ.ஜே. அரபு தேசத்தில் பிறந்திருந்தால் வாழும்
காலத்திலேயே இமாமாக போற்றப்பட்டிருப்பார் என்று எழுதி உள்ளார். அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவர் அறிவாளியா இல்லையா என்பது அல்ல பிரச்சனை.
இளம் ஆண்களும் இளம் பெண்களும்
எந்த அளவுக்கு கலந்து பழகுவதை இஸ்லாம் அனுமதிக்கிறது என்று விளக்கியவர் அப்படி நடந்து இருப்பாரா அப்படி பேசி
இருப்பாரா ஆகவே மன்னிப்புக் கேளுங்கள் என்று கூறி உள்ளவருக்கு மீண்டும்
சொல்கிறேன்.
நான்
ஆடியோக்கள் வெளியான பிறகு பீ.ஜே. மீதும் தவ்ஹீது மவுலவிகள் மீதும் விபச்சார
குற்றச்சாட்டு வைக்கவில்லை. 2002ல் மேலாண்மைக்குழு உறுப்பினராக இருந்த என்னிடம்
லுஹா வந்து மவுலவி பீ.ஜே, J.S.ரிபாஈ,
M.I.சுலைமான், அப்துர் றஹ்மான் பிர்தவஸி போன்றவர்கள்
மற்றும் தவ்ஹீது தாஇகளை மதரஸா மாணவிகளுடனும் உஸ்தாதாக்களுடனும் இமாம் அலி சகோதரியுடனும்
சம்பந்தப்படுத்தி குற்றச்சாட்டுக்களை
கூறியதை வைத்துதான் சொன்னேன்.
இன்றைய
TNTJ தலைவர் ஷம்சுல்லுஹா 2002ல் இந்த மாதிரி நான் இலாஹியிடம் சொல்லவில்லை என்று
அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மறுக்கட்டும். அவரது சத்தியம் பொய்யாக
இருக்குமானால் ஷம்சுல் லுஹா மீது அல்லாஹ்வின் சாபம் இம்மையிலும் மறுமையிலும் இறங்கட்டுமாக ஆமீன் என்று துஆச் செய்யட்டும்.
இதில் ஷம்சுல்லுஹா பொய்யர் என்றால் ஷம்சுல் லுஹா மீது அல்லாஹ்வின் சாபம் இம்மையிலும் மறுமையிலும் இறங்கட்டுமாக ஆமீன் என்று துஆச் செய்யும்படி தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தினர் அனைவரையும் வேண்டி அறிக்கை விடட்டும்.
இதில் ஷம்சுல்லுஹா பொய்யர் என்றால் ஷம்சுல் லுஹா மீது அல்லாஹ்வின் சாபம் இம்மையிலும் மறுமையிலும் இறங்கட்டுமாக ஆமீன் என்று துஆச் செய்யும்படி தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தினர் அனைவரையும் வேண்டி அறிக்கை விடட்டும்.
அப்படி லுஹா செய்து விட்டால் பழல் இலாஹியாகிய நான் பீ.ஜே.யிடம் பகிரங்க
மன்னிப்பு கேட்க தயார்.
Ashraf Ali யின் கமாண்டு
Ashraf Ali யின் கமாண்டு
இவர்களையா தௌஹீத் ஆலிம்கள் என்று மதித்தோம்.
இன்று இவர்கள் நிலை சினிமா கூத்தாடிகள் போல உள்ளது. என்ன ஒரு நடிப்பு, மடைமாற்ற பொய் பேச்சுகள், கட்டிங் பேஸ்ட் வீடியோ போட்டு மக்களிடம் பித்னா பரப்புவது. தௌஹீத் எதிரிகள் சுன்னத் ஜமாஅத் ஆலிம்சாக்கள் செய்த அத்தனை பித்தலாட்டங்களையும் ஒரு சேர
செய்கிறார்கள். இத்தனை வருடம் இவர்களின் பயானைய்யா கேட்டோம்
என்று வெட்கி தலை குனிகிறேன்.
அல்லாஹ் இவர்கள் செய்யும் காரியத்திற்கு மேலும்
இழிவுபடுத்துவானாக
Comments