வெட்கங்கெட்டவன் – பீ.ஜே. பாகம் 1
தமது சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக்
கொண்டிருந்தார் அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர். அப்போது அவ்வழியே நபி
(ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். உடனே, "அவரை(க்
கண்டிக்காதீர்கள்) விட்டு விடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓர் அம்சம்'' என
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) புகாரி (24)
வெட்கம்
என்பதும் ஈமானின் ஒரு பகுதி தான் ஒரு கிளைதான்.
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஈமான் என்பது அறுபதுக்கும் மேற்பட்ட
கிளைகளாகும். வெட்கம் ஈமானுடைய கிளைகளில் ஒன்றாகும்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/06/1.html
Comments