இந்தாண்டு டிசம்பர் -6-ல் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இல்லை. ஏன்..?ஆச்சரியம் ஆனால் உண்மை..!!

ஆச்சரியம் ஆனால் உண்மை..!!



ஏமாற்றபட்ட சமூதாயம்.

ஏமாற்றும் அரசு&ஊடகம்..?



இந்தாண்டு டிசம்பர் -6-ல் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இல்லை. ஏன்..?



இந்தாண்டு டிசம்பர்-6-ல் ரயில் நிலையங்கள், விமானநிலையங்கள் பாதுக்காப்பு இல்லை..ஏன்..



இந்தாண்டு டிசம்பர்-6-ல் கோயிலுகளுக்கும் மசூதிகளுக்கும் பாதுகாப்பு இல்லையே ஏன்..?



இந்தாண்டு டிசம்பர்-6-ல் மக்கள் எந்தவித அச்சறுத்தலும் இல்லாமல் இயல்பு நிலைக்கு காரணம் என்ன..?



இந்தாண்டு டிசம்பர்-6-ல்.எந்த உளவுதுறைக்கும் தீவிரவாத அச்சுறுத்தல் வரவில்லையா..?



ஏன் தீவிரவாதிகள் &பயங்கரவாதிகள்..லஸ்கர் தொய்பா.. இந்தியன் முஜாஹீதீன் இன்னும் பெயர்வைக்காத தீவிரவாத அமைப்புகள் எல்லாம் ஓய்வில் சென்றுவிட்டார்களா..?



ஆம் மக்களே..ஒவ்வொறு ஆண்டும் டிசம்பர் 6-ல் இதுப்போன்ற கட்டுகதைகளை கட்டி இஸ்லாமிய மக்களை வேதனைப்படவைத்த அத்துனை நல் உள்ளங்களும் இந்தாண்டு மட்டும் மவுனம் காப்பது ஏன்..?



எந்தாண்டும் இஸ்லாமியர்கள் தீவிரவாதத்திற்கு சம்மதிப்பதில்லை..அவர்களின் மார்க்கமும் அப்படிச்சொல்லிதரவில்லை..



இவர்களாகவே இதுப்போன்று மக்கள் மனத்தில் இஸ்லாமியர்களை இந்த ஊடகங்களும்&ஆட்சியாளர்களும் காயப்படுத்திவந்துள்ளார்கள்..



இடித்தது மசூதி அல்ல..

இந்தியாவின் மனசாட்சியை..!!



மார்க்கம் சொல்லி தந்த பாதையில் மனித நேயத்துடன் செல்வோம்...



மீண்டும் பாபர் மசூதியை எழுப்போவோம்..



அவதூர்களுக்கு அஞ்சமாட்டோம்..



தீவிரவாதம் உங்கள் பார்வையிலே...



எங்கள் பார்வையில் அல்ல..



என் பார்வையில் ,,,

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு