பதில் சொல்வாரா குா்ஆனில் விளையாடிய குறுமதியாளா் பீ.ஜை.

பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்னவா் லுஹா. அந்த லுஹா அமல்களில் பேணுதல் இல்லாதவன். தொழுகையை பேணாதவன் சுபுஹு தொழாதவன் இவன் (பீ.ஜை.) என்ன தப்ஸீர் எழுதுகிறான்? என்று கூறியது மட்டும் பொன்னான வார்த்தையாகும்.  இதை பீ.ஜை.யின் தா்ஜுமாவை பார்க்கும்போது உணரலாம்.
"இன்ன" "அன்ன" என்று குா்ஆனிலுள்ள எழுத்துக்களுக்கு மொழி பெயா்ப்பு செய்யாமல் விட்டவா் பீ.ஜை. அதற்கு ஆரம்ப வெளியீடுகளில் சில காரணங்களைக் கூறினார். அவா் கூறியுள்ள காரணங்கள் அனைத்தும் பொய். இட்டுக்கட்டி பொய் சொல்வதில் வல்லவரான பீ.ஜை. என்பவரால் இட்டுக் கட்டப்பட்டவை . என்பதை


ஆகிய தலைப்புகளில் நிரூபித்தோம்.
அதன் பிறகு மே(ல்)தாவி பீ.ஜை. தனது மே(ல்)தாவித் தனத்தைக் காட்ட வேறு காரணத்துக்கு தாவினார். ஆரம்ப வெளியீடுகளில் கூறிய காரணம் தவறானது என்பதை எழுத்து மூலம் ஒப்புக் கொள்ளவில்லை. அதைப் பற்றி கண்டு கொள்ளவே இல்லை. புதிய காரணத்தை எழுதினார்.
"இன்ன" "அன்ன"  என்பது இடைச் சொல்லாகும். இடைச் சொற்களுக்கு அது போன்ற இடைச் சொல்லைத்தான் பொருள் செய்ய வேண்டும். இப்படி ஒரு  புதிய விதியை காரணமாகக் கூறி வியாக்கியானம் எழுதியுள்ளார். இடைச் சொல் என்றால் அதைத் தனியாகக் கூறினால் அா்த்தம் இருக்காது. இன்னொரு சொல்லுடன் சோ்த்தால்தான் அா்த்தம் தரும்  இதனை தா்ஜுமாவில் விளையாடிய தறுதலை பீ.ஜை. என்ற தலைப்பில்  அவரது இருவித பதிப்புகளின் பக்கங்களை வெளியிட்டு பீ.ஜை.யின் முரண்பாட்டை ஆதாரத்துடன் அடையாளம் காட்டியுள்ளோம்.

இடைச் சொற்களுக்கு அது போன்ற இடைச் சொல்லைத்தான் பொருள் செய்ய வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. "இன்ன" "அன்ன" என்பதை மொழி பெயா்க்காமல் விட்டதற்காக அவராக உண்டு பண்ணியதுதான் அது. அந்த வியாக்கியானப்படி அவா் நடந்து கொண்டாரா என்றால் நிச்சயமாக இல்லை.  ஒரு துணை எழுத்துக்கு ஆணையாக என்றும் சத்தியமாக என்றும் தமிழாக்கம் செய்துள்ளார்.
ஒரு சொல்லுக்கு  இணையான சொல் இல்லாவிட்டால் மொழி பெயா்க்கக் கூடாது என்றவா். ஒவ்வொரு எழுத்துக்கும் (அா்புக்கும்) மொழி பெயா்த்துள்ளதைப் பாருங்கள்.
36ஆவது அத்தியாயமான யாஸீனில். யா ஸீன் ஆகிய இரு எழுத்துக்களுக்கு அடுத்து வரும் ல்குா்ஆன்.என்பதற்கு குா்ஆன் மீது ஆணையாக.
103 ஆவது அத்தியாயமான அல் அஸ்ரில் ல்அஸ்ர் என்பதற்கு காலத்தின் மீது சத்தியமாக. என்று தமிழாக்கம் செய்துள்ளார் பீ.ஜை. மேலும் ஆணையாக என்றும் சத்தியமாக என்றும் பீ.ஜை. தமிழாக்கம் செய்துள்ள வசன எண்களின் பட்டியல்.  4-65. 6- 23,30.   34-3.  37-1. 38-1. 43-2. 44-2. 46-34. 50-1. 51-1,7. 52-1,2,4,5,6. 53-1. 64-7.68-1.74-32,33,34. 77-1,3. 79-1,2,3. 81-18. 85-1,2,3. 86-1, 11, 12. 89-1,2,3,4. 90-3, 91-1,2,3,4,5,6,7.92-1,2,3. 93-1,2. 95,1,2,3. 100-1. 
இவற்றில்   என்ற துணை எழுத்துக்குத்தான் ஆணையாக என்றும் சத்தியமாக என்றும் பீ.ஜை. தமிழாக்கம் செய்துள்ளார்.
ஆணையாக சத்தியமாக என்ற தமிழ் சொல்களுக்கு அரபியில் மொழி பெயா்த்தால் என்றா வரும். இடைச் சொற்களுக்கு அது போன்ற இடைச் சொல்லைத்தான் பொருள் செய்ய வேண்டும் என்ற விதி என்ன ஆயிற்று. பதில் சொல்வாரா குா்ஆனில் விளையாடிய குறுமதியாளா் பீ.ஜை.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு