பீ.ஜை.யின் முரண்பாடுகளை பட்டியலிடவில்லை. முனாபிக்தனங்களையே பட்டியலிட்டுள்ளேன்.



அப்துல் நஸீா் என்ற இந்த சகோதரா்  நம்மை விமா்சித்து மெயில் அனுப்பி இருந்தார்.  அவருக்கு நாம் மேற்கண்ட தலைப்பில் அனுப்பிய பதில்.
from: MohamedFazlul Ilahi fazlulilahi@gmail.com
to: Abdul Naseer ,
 pj pj ,
 pj@onlinepj.com
date: Tue, Mar 27, 2012 at 2:16 AM

அப்துல் நஸீா் அவா்களே  யார்  கேள்வி  கேட்டால்  என்ன,  உனது  கேள்விக்கு  பதில் கிடைத்ததா? என்று கேட்டுள்ளீா்கள். பதில் இருந்தால் பிரச்சனையே கிடையாதே. எனது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல்தானே பீஜை. திசை திருப்பல் செய்திருக்கிறார். 

அவரது திசை திருப்பல்களை உடன் இருந்து பார்த்தவா்கள் புரிவார்கள்.  http://www.intjonline.in/  http://www.onlinesengiskhan.com/ ஆகிய தளங்களில் உள்ள உணா்வு முன்னாள்  நிருபா் உரையில் கூறிய மாதிரியே அந்தக் கேள்வி உள்ளதை உணா்கிறோம். எதற்கு சமாளிக்க முடியுமோ அதை மட்டும் எழுதி சமாளித்துள்ளார்.

தாங்கள் பி.ஜெ தர்ஜுமாவில் சுட்டிக்காட்டும் "சத்தியமாக" என்ற சொல்லைத்தான் ஜான்
டிரஸ்ட் தர்ஜுமாவிலும்உள்ளது என்று எழுதியுள்ளீா்கள்.

எதையும் மேலோட்டமாக படிக்காதீா்கள். ஏனோ தானோ என்று படிக்காதீா்கள். கவனமற்று படிக்காதீா்கள். கவனமற்று ஏனோ தானோ என்று மேலோட்டமாக படித்தால் அதன் விளைவு இப்படித்தான் இருக்கும்.
பிரச்சனை "சத்தியமாக" என்ற சொல் அல்ல.  
இடைச் சொற்களுக்கு அது போன்ற இடைச் சொல்லைத்தான் பொருள் செய்ய வேண்டும் என்ற வியாக்கியானம்தான்.  
நீங்கள் குறிப்பிட்டுள்ள ஜாண் டிரஸ்டு காரா்களோ மற்றவா்களோ வேறு யாரும் அப்படி ஒரு வியாக்கியானம் கூறவில்லை. அப்படி கூறியுள்ளவா் பீ.ஜை. மட்டும்தான்.
"இன்ன" "அன்ன" என்ற சொற்களை மொழி பெயா்க்காமல் விட்டுள்ளதற்கு காரணம் இதுதான் என்று பீ.ஜை.தான்  கூறியுள்ளார்.
அதனால்தான் பீ.ஜை.யை மட்டும் நோக்கி ஆணையாக சத்தியமாக என்ற தமிழ் சொல்களுக்கு அரபியில் மொழி பெயா்த்தால்  என்றா வரும். இடைச் சொற்களுக்கு அது போன்ற இடைச் சொல்லைத்தான் பொருள் செய்ய வேண்டும் என்ற விதி என்ன ஆயிற்று? என்று கேட்டுள்ளோம். 

பி.ஜெ மீது அவ்வபோது குற்றம் சுமதுகிறிர்கள் , அதில் ஒன்றாவது ஆதாரபூர்வமாக உங்களால் நிரூபிக்கமுடிகிறதா என்றால் உங்களதுகுற்றச்சாட்டு நீத்துதான் தான் போகிறது என்று கூறியுள்ளீா்கள்.
பீ.ஜை. தர்ஜுமாவின் ஆரம்ப வெளியீடுகளில் 1342 ஆவது பக்கத்தை ஸ்கேன் செய்துஆதாரமாகதந்துள்ளேன். அதில் உள்ள பீ.ஜை. யின்  மேல்தாவித்  தனத்தைக்  கண்டித்தும்.  முட்டாள்  தனத்தை விமா்சித்தும் பீ.ஜை.யை அடையாளம் காட்டியும்  நான் எழுதியவை.



ஆகிய தலைப்புகளாகும்.  அதன் லிங்கை தந்துள்ளேன்.

ஆரம்ப வெளியீடுகளின் கடைசியில் இடம் பெற்றிருந்த இம்மொழிபெயர்ப்பு பற்றி என்ற 
தலைப்பை முன்பக்கங்களுக்கு மாற்றி  அதில் 14ஆவது பக்கத்தில் 3ஆவது பாராவில் எப்படி 
திருத்தி எழுதியுள்ளார் என்பதையும்ஸ்கேன் செய்து  ஆதாரமாக தந்துள்ளேன். அதன் பிறகுதான் முனாபிக்தனத்தை பட்டியலிட்டுள்ளேன்.

நன்கு கவனிக்க வேண்டும். நான் பீ.ஜை.யின் முரண்பாடுகளை பட்டியலிடவில்லை. முனாபிக்தனங்களையே பட்டியலிட்டுள்ளேன். முரண்பாடுகள் ஏற்படுவது மனித தன்மை. தான் தவறு செய்து விட்டு மற்றவா்கள் செய்துள்ளதாக பரப்புவது முனாபிக்குகளின் தன்மை. அதை ஆதாரத்துடன் அடையாளம் காட்டியுள்ளேன்.

நிச்சயமாக என்பது பற்றி  வேறு  எந்த  மொழி  பெயா்ப்புகளிலும்  யாரும்  சொல்லாத அளவுக்கு நிச்சயமாக பற்றி 3விதவிளக்கத்தை அழுத்தம் திருத்தமாக எழுதிவா் 
பீ.ஜை.தான் இன்ன” “அன்ன  என்பதற்கு  நிச்சயமாக  என்று  அழுத்தமாக தமிழாக்கம்  செய்தவா் பீ.ஜை. தான்.
நாம் சுட்டிக் காட்டி தட்டிக் கேட்டு எழுதிய பிறகு தான் செய்த தவறை மறைக்கிறார் என்றால் பாவம் என விட்டு விடலாம்.   நிச்சயமாக   என்று   சிலா்  இதற்குத்  தமிழாக்கம்  செய்துள்ளனா். இது தவறாகும் என்று பிறா் மீது பழிசுமத்தியுள்ளதை விட்டு விடலாமா?. இந்த முனாபிக்தனத்தை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளேன். ஆதாரத்துடன் கூடிய இதற்கு பதில் தாருங்கள். 
from: Abdul Naseer abdulnaseerkw@gmail.com
to: fazlulilahi fazlulilahi@gmail.com
cc: tamilmuslimbrothers ,
 muslimmails ,
 tamilmuslimbrothers@gmail.com
date: Mon, Mar 26, 2012 at 12:33 AM
subject:
 அரபு நாடுகளிடம் நிதி உதவி - அன்றும் இன்றும் பிஜே வெவ்வேறு நிலைபாட்டில்
இருந்தாரா?
பழ்ளுள் இலாகி அவர்களுக்கு,

யார் கேள்வி கேட்டால் என்ன, உனது கேள்விக்கு பதில் கிடைத்ததா? நான் கேட்ட
கேள்விக்கு எனக்கு பதில் கொடுக்காம த.மு.மு.க விற்கு பதில் என்று பி.ஜெ.
எழுதிஉள்ளார் என்பது "சிறுபிள்ளைகளிடம் பலூன் ஊதிகொடுக்கும் போது
ஓடைந்துவிட்டால், வேறு பலூன் ஊதிகொடுக்கும் போது சிலபிள்ளைகள்
அறியாமையினால் எனக்கு என் பலூன் தான் வேண்டும் என்று அடம் பிடிக்கும்"
அதை போன்று உள்ளது உங்களது விளக்கென்ன கேள்விகள், எழுத்துகள்,
குற்றசாட்டுகள் உட்பட...

பி.ஜெ தர்ஜுமாவில் தவறுகள் இருந்தால் அந்த தவறுகளை சுட்டிக்காட்டி பதில்
பெறவேண்டும், இல்லை என்றால் முஜிப் ரஹ்மான் போன்று விவாதம் செய்து
அழுதுவிட்டு போக வேண்டும்.

தாங்கள் பி.ஜெ தர்ஜுமாவில் சுட்டிக்காட்டும் "சத்தியமாக" என்ற
சொல்லைத்தான் ஜான் டிரஸ்ட் தர்ஜுமாவிலும் உள்ளது, அப்படி தவறை மட்டும்
சுட்டிக்காட்டி அனைவரையும் நல்வழியில் அழைத்து செல்லவேண்டும் என்ற
நல்உள்ளம் படைத்தவராக இருந்தால் இரண்டு தர்ஜுமாவிலும் இந்த பிழைகள்
உள்ளது என்ற இரண்டு பேருக்கும் தெரியபடுதிர்கவேண்டும். இதில் தெரிகிறது
உங்களின் காழ்புணர்ச்சி.

நீங்கள், முகவை அப்பாஸ் போன்றோர் அம்னிசியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
என்று என்ன தோன்றுகிறது காரணம் அம்னிசியா நோய் உள்ளவர்களுக்கு பழசு
எல்லாம் மறந்து போகும் (மனிதன் என்றால் மறதி உண்டு, ஆனால் உங்களுக்கு
இவ்வளவு சீக்கிரமாக), மூன்று வருடத்திற்கு முன் கேட்ட கேள்விக்கு பதில்
அப்போதே அளித்தபின் மீண்டும் அதே கேள்வியை கேட்கும் போது புளித்து போனது
என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லுவார்?

எனக்கு உங்கள் இருவரின் கேணத்தனமான கேள்விகளை பார்க்கும் போது பி.ஜெ.வை
பற்றி இன்று என்ன எழுதலாம் என்று அவர் பெயரை (ஹிந்துகள் ஸ்ரீ ராமஜயம்
எழுதுவது போன்று) ஒரு நாளைக்கு ஆயிரம் தடவை எளுதிவிர்கள்  என்று என்ன
தோனுகிறது, ஒரு நாளைக்கு பி.ஜெ. அவர் பெயரை நினைபதைவிட நீங்கள் அவர்
பெயரை நினைப்பது அதிகம் என்று எண்ணுகிறேன்.

நீங்கள், பாக்கர் போன்றோருக்கு சத்தியம் செய்வது எல்லாம் சக்கரை பொங்கல்
சாப்பிடவது போன்று.  பி.ஜெ மீது குற்றச்சாட்டுகள் இருந்தால் அதனை
பட்டியல் இட்டு ஆதாரத்துடன் நிரூபிக்க/விவாதம் செய்ய  நான் (பழுலுல்
இலாஹி ) தயார் என்று அறைகூவல் இடவேண்டும் இல்லையென்றால் ஏர்வாடியில் போய்
படுத்துகொள்ளவேண்டும் அப்படியே முகவை அப்பாஸ் மற்றும் மங்கிஷ்கானையும்
அழைத்துகொள்ளுங்கள்.

பி.ஜெ அவரது பதிலில் முரண்படுகிறார் அதனை முகவை அப்பாஸ் கண்டுபிடித்து
உங்கள் சங்கை பிடித்துள்ளார் என்று எழுதி உள்ளீர்கள். முகவை அப்பாசின்
கேள்விக்கு அன்சாரி அவர்கள் சங்கு ஊதி உள்ளார், கண்டுக்கொல்லுங்கள்.

பீ.ஜைனுல் ஆபிதினாகிய உங்களின் கள்ளப்பிள்ளைதான் கல்விச் சங்கம் என்று
குற்றம் சாட்டும் நீங்கள் என்ன செய்யவேண்டும், அந்த கல்வி சங்கத்தில்
யார் யார் உறுப்பினர்கள் என்று சங்கத்தின் பதிவு நகல் மூலம் இதில் பி.ஜெ
பெயரும் உள்ளது என்று நிருபித்து காட்டினால் இலாகிடமும் கொஞ்சம்
இருக்கிறது என்று என்னலாம். (உதாரணம்: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்ட்தில்
பதிவு செய்துவிட்டு அதை முழு பூசணிகாயை சோற்றில் மறைப்பது போன்று மறைத்து
அந்த டிரஸ்ட்தில் சேரந்தவர்கள் முகத்தில் (முகவை அப்பாஸ் முகம் உட்பட)
களிமண்ணை பூசினார்கள், அதனை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதாரத்துடன்
(டிரஸ்ட்தில் பதிவு செய்த நகல் மற்றும் அதில் உள்ள உறுப்பினர்கள்
பெயர்களை வெளிட்டது). அதுவும் முடியவில்லை என்றால் ஹாமித் பக்ரி அல்லது
ஸைபுல்லாஹ்ஹாஜாவிடம் சென்று அவர்கள் ஏதாவது ஆதாரம் வைத்து இருந்தால் அதனை
அவர்களிடம் மண்டிட்டாவது வாங்கி வெளியடவும்.

அந்நிய நாட்டு உளவுத்துறையிடம் ஒரு கோடி ரூபாய் பெறுவதற்காக பிரதிநிதிகள்
இருவரை ஒருவா் பின் ஒருவராக பி.ஜெ அனுப்பி வைத்தார் என்பதற்கு என்ன
ஆதாரம்? யாரை அனுப்பிவைத்தார்? எந்த நாட்டிற்கு அனுப்பிவைத்தார்?
நல்லவேளை 2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜாவிற்கும் பி.ஜெ விற்கும் தொடர்பு
என்று எழுதவில்லை?

அஹ்மது அல்அஹ்மது சுலைமான் குனைனி போன்ற அரபிகளுக்கு பீ.ஜை.யின்
விருப்பப்படி லுஹா கடிதம் எழுதி அனுப்பினார் என்பதற்கு என்ன ஆதாரம்,
பி.ஜெ விருப்பப்படிதான் இதை எழுதிகிறேன் என்று லுஹா உங்களிடம் கூறினாரா
அல்லது அல்லாஹ்விடம் இருந்து உங்களுக்கு வகிவன்ததா.

பி.ஜெ மீது அவ்வபோது குற்றம் சுமதுகிறிர்கள் , அதில் ஒன்றாவது
ஆதாரபூர்வமாக உங்களால் நிரூபிக்க முடிகிறதா என்றால் உங்களது
குற்றச்சாட்டு நீத்துதான் தான் போகிறது.

இப்படியே கேள்வி மேல் கேள்வி மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தால் ஒருநாள்
உங்கள் மனைவிடம் நீ ஏன் மனைவி தானா என்று கேட்டுவைத்து அப்புறம் பிரச்சனை
ஆகிடபோகிறது, பார்த்து கொள்ளுங்கள்.

அப்துல் நசீர்
குவைத்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு