நாகர்கோயில், மேலப்பாளையம், ராமநாதபுரம் நிகழ்ச்சிகளில் நம்மிடம் கேட்ட கேள்விகள்

 

நீங்கள் சலபு கொள்கையில் இருப்பதாக சொல்கிறார்களே? அதன் நிலை என்ன? உங்கள் கொள்கை நிலைப்பாடு என்ன? 


2002 ம் ஆண்டு பி.ஜெ மீது விபச்சார குற்றச்சாட்டு சுமத்தி லுஹா உங்களிடம் நெக்லஸ் வாங்கியதாக கூறினீர்கள்? அதன் உண்மைத் தன்மை என்ன?

துபையில் பி.ஜெ நிகழ்ச்சிகளை தடை செய்ய ஒரு தொழில் அதிபர் பத்தாயிரம் திர்ஹங்கள் உங்களுக்கு ஊக்கத் தொகையாக தந்தாரா?  

https://mdfazlulilahi.blogspot.com/2021/01/blog-post_31.html



பி.ஜெவின் குடும்பத்தார்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது உண்மையா?

ஆரம்ப காலம் முதல் ஏகத்துவ பிரச்சாரத்தில் இருந்த நீங்கள் பி.ஜெ  அவர்களுக்கு ஒத்துழைப்பாக இருந்தீர்கள்! திடீரென்று உங்களுக்கும் அவர்களுக்கும் மோதல் ஏற்படக் காரணம் என்ன?


மேலப்பாளைய தெருமுனைக் கூட்ட நிகழ்ச்சியில் பி.ஜெ வெட்டுப்பட்ட போது லுஹா பி.ஜெவுக்கு உறுதுணையாக இருந்தாரா?

 

காயல்பட்டனம் கல்விச் சங்கம் குறித்த உண்மைகள் என்ன? 

 

உங்கள் ஊரைச் சார்ந்தவரும் ததஜவின் தற்போதைய தலைவருமான ஷம்சுல்லுஹா  ததஜவின் மற்ற தாயிக்கள் மீது விபச்சார குற்றச்சாட்டு சொன்னார் என்று உங்கள் முகநூல் பக்கத்தில் எழுதினீர்கள்! அதன் உண்மைகள் என்ன? 

அடுத்து மிக முக்கியமான கேள்வி; சிறைவாசிகள் சம்பந்தமானது ! சிறைவாசிகளை பி.ஜெ காட்டிக்கொடுத்தார் என்று தொடர்ந்து புகார் சொல்லப்படுகிறதே! நீங்கள் ஆரம்பத்தில் அப்படித்தான் சொன்னீர்கள்? உண்மையில் பி.ஜெ சிறைவாசிகளை காட்டிக் கொடுத்தாரா?

 

பி.ஜெவுடனான மோதலுக்குப் பிறகு பி.ஜெவுக்கு  எதிராக பகிரங்கமாக களப்பணியாற்றியது ஏன்?

 

அமீர்சாஹித், காமில், கம்பம் ஜபருல்லாஹ் கோவை பாசித்துடனான உங்களின் தொடர்பு என்ன? அவர்ளுக்கும் பி.ஜெவுக்கும் என்ன பிரச்சனை?

 

பி.ஜெவுக்கு எதிராக பி.ஜெ பேசியது போன்ற ஆபாச ஆடியோ டீசர் வெளிவந்தவுடன் அதன் உண்மைத்தன்மையை ஆராயமல் பி.ஜெ பற்றி உங்கள் முகநூலில் தாறுமாறாக விமர்சித்தது ஏன்?

 

பி.ஜெக்கு எதிரான ஆடியோ தயாரித்ததற்கு பணம் கொடுத்ததாக உங்கள் முகநூலில் தெரிவித்தீர்கள்? பணம் கொடுத்தது உண்மையா? ஒருவருக்கு மட்டும் பணம் கொடுத்தீர்களா? பலருக்கும் பணம் கொடுத்தீர்களா? 

 

இஸ்லாத்தில் பிற முஸ்லிம்களின் மானம் புனிதமாகும்! பி.ஜெவை  எதிர்ப்பதற்கு அவருடைய மான விஷயத்தில் இந்த அளவுக்கு நீங்கள் வரம்பு மீறியது ஏன்?

 

பி.ஜெவுக்கு எதிரான ஆடியோ பேரத்தில் TNTJ வின் சில நிர்வாகிகளும் பணம் கொடுத்ததாக கூறும் உங்கள் குற்றச்சாட்டின் உண்மை தன்மை என்ன? 

பி.ஜெ- அப்பலோ ஹனிஃபா பேசியது போன்று தயாரிக்கப்பட்டு வெளிவந்த ஆடியோவை சம்பந்தப்பட்ட இருவரும் மறுத்தார்கள்! அந்த ஆடியோவும் காசுக்காகத்தான் வெளியிடப்பட்டதா? 

ஆடியோவைக் கொண்டு பி.ஜெவை முழுவதும் வீழ்த்துவதற்காக நீங்களும் உங்களின் முந்தைய கூட்டாளிகளும் Sp அலுவலகம்,பத்திரைக்கை மன்றம் செல்லவில்லை ஏன்?  


 

மேலப்பாளையத்தில் வெட்டுப்பட்ட போது இருந்த வீரம் பீ.ஜெவிற்கு தற்போது இல்லாமல் போனதாக குற்றம் சாட்டுகிறார்கள்! அவருக்கு ஏற்ப்பட்ட நெருக்கடி என்ன?


அவருக்கு நீங்கள் கொடுத்த நெருக்கடி என்ன? 

 

TNTJவை அழிக்க வேண்டும்? என்பது தான் உங்கள் எண்ணம்! அதனால் அன்று பி.ஜெ இன்று TNTJ வை எதிர்க்கிறீர்கள் என்பது உண்மையா?

 

பி.ஜெவிடம் இலட்சக்கணக்கான பணத்தாசையில் நீங்கள் விலைபோகிவிட்டதாக சொல்லப்படுகிறதே? நீங்கள் பி.ஜெவிடம் பணம் வாங்கினீர்களா?


பி.ஜெவுக்கு எதிராக களமாடி பல பிரச்சாரங்களை செய்த   நீங்கள் தற்போது திடீரென்று மனம் மாறியது ஏன்?

 

பொதுவிசாரணையை எதிர்கொள்ள இயலாமல் பி.ஜெவை குரல் ஆய்வு செய்தால் உண்மை என்னவென்று மக்களுக்கு தெரிந்துவிடும்! அப்படி அறிவியல்பூர்வமாக பி.ஜெ நிரூபித்தால் நாங்கள் உயர்நிலைக் குழுவை கலைப்போம் என்று ததஜ சவடால் விடுவது சரியா?

 

அவதூறு ஆடியோ விவகாரத்தில் தற்போது உங்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

இவற்றில் மேலப்பாளையம் நிகழ்ச்சி மட்டும் முழுமையாக வீடியோ செய்யப்பட்டுள்ளது. 

------------------------------------------------------------

*மார்க்க அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு எதிரான அவதூறு ஆடியோ-  சதிகளும்,சூழ்ச்சிகளும்...* *நடந்தது என்ன?* *உண்மையை விவரிக்கிறார்!* என்ற செய்தி வெளியானதும்  ஏகப்பட்ட மிரட்டல்கள்  வந்தன. இதை அறிந்த நண்பர்கள் அனுப்பிய செய்திகளும் உப தேசங்களும்.


[30/01, 2:01 pm] உங்களின் நிலைப்பாடும் பேச்சும் நிச்சயம் அதிர்வலைய உருவாக்கும் அதனால் கவனமாக கையாளவும்


[29/01, 10:39 am]  குறிப்பிட்ட சில விசயங்கள மட்டும் விளக்குங்க ஆலமான விசயங்கள விளக்கினால் விசயத்தை கேட்பவர்கள் எந்த அளவுக்கு உள்வாங்குவார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்


[29/01, 10:45 am]  அண்ணன ஏகத்துவ பிரச்சாரத்தில் இருந்து நகர்த்த கைல எடுத்து துருப்பு சீட்டுதான் இது என்பதையும் இஸ்லாமி விரோதிகளையும், நட்புத்துரோகிகளையும், ஃபஸாது பண்ணிட்டு திரிகிறவனையும், பழய பகைய வஞ்சம் தீர்க்க வாய்ப்புகள எதிர்பாத்திருந்தவர்கள சேர்த்துக்கொண்டு ஏகத்துவ பிரச்சார எதிரிகள் செய்த கூட்டு சதிதான் என்பதை தெளிவு படுத்திடுங்க

 அல்லாஹ் உங்களை பலப்படுத்துவானாக ஆமீன்

 

 

[29/01, 10:48 am] கூடவே இருந்தவர்களின் நம்பிக்கை துரோகத்தாலும் நட்புத் துரோகத்தாலும் அண்ணன வீழ்த்த நினைத்தவர்கள் அதே நேர்மையான நட்புகளால் இன்று ஆதரிக்கப்படுகிறார் என்பதையும் சுட்டிக்காட்டுங்கள்

 

[30/01, 1:56 pm] ஒவ்வொருத்தரயா அனுப்பி கேட்பானுவ தனி தனி ஒவ்வொருவனுக்கும் விளக்கிட்டு இருக்க முடியாது குற்றச்சாட்ட நிரூபிங்க இது சந்தர்ப்பவாத கூட்டணியின் கூட்டு சதியால் உருவானது. அதே சந்தர்ப்பவாத கூட்டு சதியாளர்கள் விரைவில் அவர்களுக்குள்ள ஃபஸாதால் அவங்களே இதை ஒப்புக்கொள்ளும் காலம் வரும் இன்ஷா அல்லாஹ்னு முடிச்சிடுங்கனா


[30/01, 2:40 pm] நீங்கள் சொல்வது சத்தியம் என்றால் எதற்கும், எவருக்கும் பயப்பட வேண்டாம்.அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்.







Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.