மேலப்பாளையத்தில் பீ.ஜே. மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக் கூட்டம்

இன்ஷாஅல்லாஹ்  07_02_2021 ஞாயிறு அன்று திருநெல்வேலி மாவட்டம்  மேலப்பாளையம் பஜார் திடலில் NTF நிறுவனர்,  தலைவர் 

 பீ.ஜே. 
பேசுகிறார்.  
கொள்கையைக் காக்க  குடும்பத்துடன் வாரீர்.

இந்த நிகழ்ச்சி பற்றி  உங்களுக்கு தெரிந்த  சகோதரர்களுக்கு தகவல் தெரிவித்து பெருந்திரளாக 
 கலந்து கொண்டு பயன் பெற செய்யுங்கள்
https://mdfazlulilahi.blogspot.com/2021/01/blog-post_12.html 



*அல்லாஹ்வின் திருப்பெயரால்*

இன்ஷா அல்லாஹ்

நெல்லை மேலப்பாளையத்தில்

 மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு விளக்க மாபெரும் பொதுக் கூட்டம்!

சிறப்புரை: மவ்லவி P.ஜைனுல் ஆபிதீன்

நாள்:பிப்ரவரி 7 - 2021 ஞாயிறு

நேரம்: மாலை 6:30 மணி முதல்

இடம்:பஜார் திடல்,மேலப்பாளையம்

உங்கள் அனைவரையும் குடும்பத்துடன் அன்புடன் அழைக்கிறது!

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு NTF

நெல்லை மாவட்டம்

தொடர்புக்கு: 89255 93586,96593 91197,98940 61141


தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு NTF சார்பில் ஆகஸ்டு 01-2021 ல் திருச்சியில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்கும் மாபெரும் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு!

தவ்ஹீதை நிலைநாட்டி இணைவைப்பை தகர்த்திட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?