மேலாண்மைக்குழுவின் முக்கிய அறிவிப்புபடி நடவடிக்கை எடுப்பீர்களா?

பெறுனர்
shamsulluha@gmail.com

லுஹா அவர்கள்

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்..

மேலாண்மைக்குழுவின் முக்கிய அறிவிப்பு  என்பதை பார்த்தேன் ரொம்ப மகிழ்ச்சி  


நீங்கள்  என்னிடம் கூறியவற்றையே உங்களிடம் குற்றச்சாட்டாக வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.


நீங்கள்  என்னிடம் கூறியவை என்பதால் இதற்கு சாட்சி தேவை இல்லை. அன்று நீங்கள் அதிகாரத்தில் இல்லை. இன்று மேலாண்மைக்குழு என்பது அதிகாரம் உள்ளது எனில்  நடவடிக்கை எடுங்கள்.

மதுரையில் 2000ல் நடந்த மாநாட்டின் போது பிரச்சார மேடைக்கு வராமல் பெரும்பாலும்
பெண்கள் நிறைந்த கண்காட்சிப் பகுதியிலேயே பி.ஜேகிடந்தார்மதரஸா 
மாணவிகளையேசுற்றி சுற்றி வந்தார்மாணவிகளும் ஆலிம்ஸா ஆலிம்ஸா என 
பி.ஜெ.யை சுற்றிச் சுற்றிவந்தார்கள்எல்லா மவுலவிகளும் வருந்தி பேசிக் கொண்டோம்.
 இதனால்தான் சுலைமானும்நானும் இர்ஷாத் மாணவிகளை மாநாட்டுப் பணிகளுக்கு
 அனுப்ப மாட்டோம் என்றோம்

"இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்த எம்.சுலைமான் 
பெண்ணை-மாணவியை முத்தம் இட்டார்

"அப்துர் றஹ்மான் பிர்தவ்ஸி ஒழுக்கமானவன் கிடையாதுசினிமா தியேட்டர்களில் 
போய்செக்ஸ் படம் பார்க்கிறான்எனவே அவனது பிரச்சார கேஸட்களை மக்களிடம் 
கொடுத்துஅவனுக்கு விளம்பரம் சேர்க்காதீர்கள்அவனை வைத்து இனி 
மேலப்பாளையத்தில் கூட்டம்போடக் கூடாதுநீங்கள் ஊர் வந்தாலும் அவனுக்கு 
முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்"   
"இனி பி.ஜேமுகத்தில் முழிக்கவே மாட்டேன்பி.ஜேநான் என்ற அகம்பாவம் பிடித்தவன்,
  எல்லோரையும் விமர்சிப்பான்அவன் செய்யும் தப்புத் தவறுகளுக்காக நியாய உணர்வு 
உள்ளநடு நிலையாளர்கள் யாராவது தட்டிக் கேட்டால் எதிரியாகி விடுவான்மீடியாக்கள்
 அவனிடம்உள்ளதால் பொய்களை துணிந்து கூறி அசிங்கப்படுத்தி விடுவான்இது 
அவனது இயல்புஇதற்குபயந்தே பெரும்பாலானவர்கள் அவன் விஷயத்தில் வாய் 
திறப்பதில்லை . 
 

"தொழாதவனை இப்னு ஹஸ்ம் என்ற அறிஞர் காபிர் என்கிறார்அதை எடுத்து 
எழுதினால்பி.ஜேஅல் முபீனில் போடுவாரோதிருப்பி அனுப்பி விடுவாரோ
தெரியவில்லைஇவன்(பி.ஜேஎன்ன தப்ஸீர் எழுதுகிறான்அமல்களில் பேணுதல் இல்லாதவன்
தொழுகையைபேணாதவன் சுபுஹு தொழாதவன் அவனோடு இனி எந்த உறவும்
 கிடையாதுஅவனை வைத்துஊரில் கூட்டம் போட மாட்டேன்பக்கத்து ஊர்களுக்கு
 வந்தால் எடுத்துக் கட்டிபோகமாட்டேன்" 
 இவை நீங்கள் என்னிடம் கூறியவை. நீங்கள் கூறாததை நீங்கள் கூறியதாக  நான் இதில் இட்டுக் கட்டி இருந்தால் என் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று துஆச் செய்யும்படி தொண்டர்களுக்கு உத்தரவு இடுங்கள்.  அல்லது நடவடிக்கை எடுங்கள். இந்த உண்மையை மறுத்தால் அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று துஆச் செய்ய வேண்டும் என்பது tntjதொண்டர்களுக்கு எனது வேண்டுகோள். அவர்கள் நியாயவான்கள் என்றால் இதில் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று துஆச் செய்வார்கள்.

 

Comments

muslim said…
அஸ்ஸலாமு அலைக்கும்
நீங்கள் விரும்பினால் உங்களுடன் பேச விரும்புகிறேன். உங்கள் போன் நம்பர் தேவை.
Unknown said…
send your phone number if ur message is correct

Popular posts from this blog

வீடு முற்றுகை மன்னிப்பு கேட்டான் நாம் தமிழர் கட்சிக்காரன்

தீமைக்கு எதிராக போராடுவதும் நியாயத்தை நிலை நாட்டுவதும் நீதியாளர்கள் மீது கடமையல்லவா?

விபச்சாரி புரோஜா பானுவின் அம்மா நஜ்மா யார் என்று இன்றைய காவல்துறைக்கு தெரியுமா?