குலுக்கி எடுத்தவா் செங்கிஸ்கான்.

from: Rasool Mohideen reply-to: Rasool Mohideen
to: "fazlulilahi@gmail.com" date: Sat, Mar 9, 2013 at 1:34 PMsubject: நிருபிக்க தயாரா?signed-by: rocketmail.com: Important mainly because of the people in the conversation.

அஸ்ஸலாமு அழைக்கும்( வரஹு) 

சகோதரர் இலாஹி  அவர்களே உங்களிடம் ஓரி கேள்வி கேட்க விரும்புகிறேன்.

நீங்கள் சமிபகாலமாக சகோதரர் PJ அவர்கள் மீது பல்வேறு வகையான குற்றசாட்டுகளை வைத்தீர்கள் 
உதாரணமாக குப்ரா குற்றசாட்டுகள். இதை நீங்கள் அவர் முன்னிலையில் நிருபிக்க தயாரா. by ரசூல். 

ரசூல் அவா்களே 23-9-2012முதல் 3.12.2012வரை இரண்டு மாதங்கள் தாயகத்தால் இருந்தேன். அப்பொழுதெல்லாம் மவுனியாக இருந்தீா்கள். சவால் மெயில்கள் அனுப்பவில்லை. அரபகம் வந்து விட்டதால் இனி அடுத்த லீவு வரை தாயகம் வர முடியாது என்றெண்ணி சவால் மெயில் அனுப்பி உள்ளீா்கள். 

25.3.12க்குப் பிறகு இப்பொழுது மெயில் அனுப்பி உள்ளீா்கள். 25.3.12தேதிய உங்கள் மெயிலுக்கும் அதற்கு முந்தைய மெயில்களுக்கும் நான் அனுப்பிய பதிலை முதலில் நிலை நிறுத்துங்கள் தாங்கள் மீண்டும் பார்க்க இதோ லிங்.  http://mdfazlulilahi.blogspot.ae/2012/04/blog-post_29.html
என்று  மெயில்கள் ஆதாரத்துடன் குப்ரா மேட்டரை போட்டு குலுக்கோ குலுக்கு என குலுக்கி எடுத்தவா் செங்கிஸ்கான். அவரது கூற்றை  பொய்ப்படுத்தி உங்களாலும் உங்கள் கூட்டத்தாராலும்  சத்தியம் செய்து மறுக்க முடியவில்லை. உங்கள் தலைமை மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்கள் சத்தியம் செய்து துாய்மைபடுத்துங்கள். 


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.