இலங்கை சென்ற பி.ஜே. கைது செய்யப்பட்டார்.

விஸாவை ரத்து செய்து உடனடியாக நாடு கடத்தியது இலங்கை அரசு.

தீவிரவாதி பி.ஜே. துபை வந்தபோது அவரை துபை உளவுத் துறை 24 மணி நேரமும் கண்காணித்தது. அவர் கண்காணிக்கப்பட்டதை உணர்ந்த பி.ஜே. தான் கண்காணிக்கப்படுவதை அவரைப் பார்க்கச் சென்றவர்களிடம் அவரே கூறினார். அந்த தீவிரவாதி பி.ஜே. இலங்கை சென்றதை அனைவரும் அறிவீர்கள். அவரை இலங்கைக்குள் நுழைய விடக் கூடாது என்ற கமாண்ட் கம்யூட்டரில் வரவே இலங்கை ஏர்போர்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டார். அரபு நாட்டில் டிரான்ஸ் போர்ட் வைத்துள்ள செல்வந்தரின் தம்பி இலங்கை அமைச்சர் அலவி முஹம்மது அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி அவரது பொறுப்பில் இலங்கையினுள் அனுமதிக்கப்பட்டார். பொதுக் கூட்டங்கள் தவிர யாருடனும் ரகசிய சந்திப்புகள் நடந்து விடாத வண்ணம் இலங்கை அரசும் முழுமையாக கண்காணித்து வந்தது.

துபையில் கண்காணிக்கப்பட்டது போல் இலங்கையிலும் கண்காணிக்கப்பட்டார். எனவே அவரது திட்டம் நிறைவேறவில்லை. அவர் விரும்பியவர்களை சந்திக்க முடிந்ததில்லை. எனவே பி.ஜே. மிகவும் டென்சனாகி விட்டார். அதன் பிரதிபலிப்பு அவரது மேடைப் பேச்சு நாலாந்தர நடையில் ஆகிவிட்டது. தப்லீக் ஜமாஅத்தினரை அவர் சாடிப் பேசிய பேச்சு லுஹாவை தோற்கடித்தது. த.மு.மு.க.வினர் பொறுமையாக இருந்தது போல் இலங்கையில் உள்ளவர்கள் இருப்பார்களா? மேடை ஏறி சாத்தி விட்டார்கள். நேற்று நடந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் அவர் அளித்த பதிலாலும் தகராறு ஏற்பட்டது. அங்கு இருந்த அதிகாரிகளுக்கு பி.ஜே. அளித்த பதிலை மொழி பெயர்த்து கூறப்பட்டது. உடனே பி.ஜே. பாக்கர் அன்கோவினர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களது விஸாக்களை ரத்து செய்து உடனடியாக நாடு கடத்தியது இலங்கை அரசு. இது பற்றிய மேலும் விபரங்கள் hவவி:ஃஃறறற.pதஎளவஅஅம.உழஅ என்ற வெப் சைட்டில் வெளியாகும் இன்ஷh அல்லாஹ்.

ஆயங்குடி சம்பவம்: பொய்யும் மெய்யும். நடந்தது என்ன ?; உண்மையை அறிந்திட மீண்டும் செயல்படத் துவங்கி விட்ட hவவி:ஃஃறறற.pதஎளவஅஅம.உழஅ என்ற வெப் சைட்டை பாருங்கள். பயன் பெறுங்கள்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.