29,30. சுமத்தப்பட்ட பழி என்ன? (குர்ஆனை பொருளுணர்ந்து ஓதிட எளிய வழி பாகம் -11)

اَذًى

முதல் இரண்டு எழுத்துக்கள் ன் என்ற உச்சரிப்பை தந்தாலும் முடிவில்  வரும்போது  அதா என்றும்  இடையில்   வரும்போது ன் என்றும் ஓதுவார்கள்.

தொந்தரவு, தொல்லை,சங்கடம், துன்பம்,துன்புறுத்தல் இப்படியாக இடத்துக்கு தக்கவாறு  பொருள்கள் தரும் சொல் இது.  

அதா என்ற  மூலச் சொல்லில் இருந்து வந்தவைதான் 13விதமாக 24 இடங்களில் வந்துள்ள இந்த 29வது வார்த்தை. 

அகர வரிசையில்   30வது வார்த்தை 2   இடங்களில்      வந்துள்ளன.

அரபு     உச்சரிப்புகளை   சரியாகத்  தெரிந்து  புரிந்து  குர்ஆனை எளிதில் ஓதிட   மதிமுகம்  தொலைக் காட்சியில்  ஒளிபரப்பான  பாகம்-09 ஐக் காண    லிங்கை கிளிக் செய்யவும். 

https://www.youtube.com/watch?v=RiTEVwNlwHU 


ஈமான் (நம்பிக்கை) கொண்டவர்களே! மூஸாவை(ப் பற்றி பொய்யாக அவதூறு கூறி) அவரை)த் துன்புறுத்தி தொல்லை அளித்து நோவினை செய்த மக்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; 

அவர்கள் இட்டுக் கட்டிக் கூறிய கூறிய அவதூறான விஷயங்களிலிருந்து அல்லாஹ் அவரை விடுவித்து பரிசுத்தமானவராக்கி விட்டான்; மேலும் அவர் அல்லாஹ்விடத்தில் பெரும் தகுதியுடையவராக கண்ணிய மிக்கவராகவே இருந்தார். (ஜான் பாகவி IFT சவூதி) 33:69.


நம்பிக்கை கொண்டோரே! மூஸாவுக்குத் தொந்தரவு கொடுத்தோர் போல் ஆகி விடாதீர்கள்! அவர்கள் கூறியதிலிருந்து அவரை அல்லாஹ் நீக்கினான். அல்லாஹ்விடம் அவர் தகுதியுடையவராக இருந்தார்.394 ( PJ)

மூஸா நபியின் மீது சுமத்தப்பட்ட பழி என்ன? என்பதை அறிய 394 ஐக்  கிளிக் செய்யவும்.


29

اٰذَوْاவ்(1)  

1.   தொந்தரவு   33:69


اٰذَيْتُمُوْنَاய்துமூனா(1)  

2.நீங்கள் எங்களுக்கு அளிக்கும் துன்பங்களை 14:12.


تُؤْذُوْاதுஃதுா(1)  

3.தொந்தரவு செய்ய 33:53.


 تُؤْذُوْنَنِىْதுஃதுானனீ (1) 

4. எனக்குத் தொல்லை தருகிறீர்கள்? 61:5.


يُؤْذُوْنَதயுஃதுா(4) 

5.  தொல்லை தருவோர்       9:61(2)
தொந்தரவு செய்வோரை 33:57.
துன்புறுத்துவோர் 33:58.


يُؤْذِىயுஃதீ(1) 

6.  தொந்தரவாக 33:53.


اٰذُوْهُمَاஆஃதுாஹுமா(1) 

7.  அவ்விருவரையும் துன்புறுத்துங்கள் 4:16.


اُوْذُوْاஊஃதுா(2) 

8.  தொல்லைக்குள்ளாக்கப்பட்டு 3:195. 
தொல்லைப்படுத்தப்பட்டதை6:34.


 اُوْذِىَஊஃதி(1) 

9.  தொல்லையளிக்க(ப்பட்டால்) 29:10


اُوْذِيْنَاஊஃதினா(1) 

10.  தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறோம் 7129.

فَلَا 

 يُؤْذَيْنَயுஃதய்(1) 

11.   தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும்  33:59.


اَذًىன்(8) 

12.   தொந்தரவு 2:196. 3:111.
ஓர் தொல்லை 2:222.
தொல்லை 2:262,263, 264. 4:102.
சங்கடம் 3:186. 

 

اَذٰٮهُمْ தாஹும்(1) 

13.   அவர்களின் தொல்லைகளை 33:48.
24

30.

اِرْبَةِ இர்பதி(1) 

1.நாட்டம் 24:31.


 مَاٰرِبُமஆரிபு(1) 

2.பல தேவைகள் 20:18.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு