16-02-2021 அன்று பழனிபாபா சம்பந்தமாக 8124439989 (ஈரோட்டு)க்கு அளித்த பதில்

கீழாப்பாளையத்தைச் சார்ந்த இரு சகோதரர்கள் 16-02-2021 அன்று ஒரு பஞ்சாயத்தைக்  கொண்டு வந்து என்னிடம் நியாயம் பெற்றுத் தரும்படி பேசிக் கொண்டிருந்தார்கள்.  அந்த சமயத்தில் 8124439989 என்ற நம்பரில் இருந்து ஒரு போன் வந்தது.

தாங்களாக பிளாக்கரை பார்த்தவர்கள் அதிலேயே கேள்வி கேட்பார்கள். ஈமெயில் அனுப்புவார்கள். வழிகெட்டவனால் ஏவப்பட்டவர்கள் தான் போன் போடுவார்கள்.

https://mdfazlulilahi.blogspot.com/2021/03/16-02-2021-8124439989.html

https://www.youtube.com/watch?v=JVXe5cv5Wd8



யார் போன் போடுகிறார்களோ அவர்கள் தான் முதலில் தங்கள் பெயரை அறிமுகம் செய்து விட்டு நீங்கள் இன்னார்தானா என்று கேட்க வேண்டும். இதுதான் முறை. வழிகெட்ட பயல்களால் ஏவப்பட்டவர்கள் தங்கள் பெயர்களைச் சொல்வது இல்லை.

வழிகெட்டவர்களால் ஏவப்பட்டு போன் போடுகிறவர்கள் தங்கள் பெயர்களைச் சொல்லாமல் மதுரை, திருச்சி, ஈரோடு,தார்ரோடு என்றே சொல்கிறார்கள்.

உன் பெயர் கேட்டால் சொல்லாமல் இருக்கிறாய், நீ யார் என்று கேட்டால் தேனி என்கிறாயே நீ தேனிக்கு பிறந்தவனா? என்று கூட கேட்டு இருக்கிறோம்.

16-02-2021 அன்று   8124439989 என்ற நம்பரில் இருந்து கேள்வி கேட்டவருக்கு மட்டுமல்ல பலரது கேள்விகளுக்கும் அன்றே பதில் கூறி அந்த வீடியோக்களை நண்பர்களிடம் கொடுத்து விட்டேன்.  

வரிசையாக பலவற்றை  வெளியிட்டு விட்டார்கள்.  இன்னும் நான்கு பாகம் பாக்கி உள்ளது.  கடைசியாக உள்ளது தான் வழிகெட்டவனால் ஏவப்பட்டு  தன்னை ஈரோடு என்று சொல்லிக் கொண்டவரின் கேள்வி. நண்பர்கள் பிசியாக இருப்பதால் அதை நான் வெளியிடுகிறேன்.

https://www.youtube.com/watch?v=JVXe5cv5Wd8


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு