21 ஆய்வுத் திறன் உடைய அறிவுள்ள மக்கள் பயன் பெறவே இது போன்ற பதிவுகள் (எளிய வழி பாகம் -7)

اخذ 

அக்த் என்ற ஒரு மூலச் சொல்லில் இருந்து வந்துள்ள வார்த்தைகள் தான் 94 விதமாக குர்ஆனின் 274 இடங்களில் மீண்டும் மீண்டும் வந்துள்ளன. 


அக்த் என்பதற்கு  தமிழாக்கம் என்ன? என்று அரைகுறையாக அரபி படித்த ஆய்வுத் திறன்  இல்லாதவர்களிடம் போய்க் கேட்காதீர்கள்.  எடுத்தான் பிடித்தான்  என்று அவர்கள் படித்த இரு வார்த்தைகளிலேயே பிடிவாதமாக  நிற்பார்கள். 


பிடிக்கப்படுவார்கள். பிடிப்பீராக! பிடித்துக் கொண்டு பிடித்துக் கொள்ளுங்கள்! என்பதை தாண்டி வர மாட்டார்கள்.

https://mdfazlulilahi.blogspot.com/2021/03/21.html



அடி என்ற ஒரு தமிழ் வார்த்தை  எத்தனை  விதமான பொருள் தருகிறது என்று முன்பு விளக்கி இருக்கிறோம்.  அது போலத்தான்.  இந்த வார்த்தை.


தண்டித்தான். தாக்கியது. திரும்பப் பெறுவதற்கு, பிடுங்கிக் கொள்ள, பெற்றுக் கொள்கிறான், ஏற்படும், கருதுகின்றனர், ஏற்படுத்தி க்கி, தயாரிக்கிறீர்கள். பயன்படுத்த, உருவாக்கி,  நீக்கி இது போன்று ஏராளமான பொருள்கள் தரும் என்பதை கீழே உள்ள மொழி பெயர்ப்பில் காண்பீர்கள்.


வசனங்களின் முன் பின் உள்ள சம்பவங்களைக் கொண்டே பொருத்தமான மொழி பெயர்ப்புகளை பீ.ஜே. தர்ஜமாவில் இருந்து தந்துள்ளோம்.

ஆய்வுத் திறன் உடைய  அறிவுள்ள மக்களால்தான் எளிதில் புரிந்து பயன் பெற முடியும்.


21

  اَخَذَ 

அஃக() (11 

1.எடுத்த 3:81,187 5:12.  எடுத்தோம். 7:172
நீக்கி  விட்டு, 6:46.  பிடித்து  7:150, எடுத்தார் 7:154,
தாக்கியது. 11:67,   பிடிக்கும், 11:102   பிடிக்கிறான்.11:102 .
எடுத்ததை,12:80, 
எடுத்துள்ளான்.  
 57
:8,


اَخَذَتِ

அஃக()தி (2

2கிடைக்கிறது 10:24தாக்கியது. 11:94.

اَخَذْتُ

அஃக(த்)ர்து (1) 

3.பிடித்தேன் 35:26.


اَخَذَتْكُمُ

அஃக()ரத் குமு(1)  

 4.  உங்களை  தாக்கியது 2:55


خَذْتُمْ

அஃக(த்)ர்தும்(2)

 5. ஏற்றுக் கொண்டீர்களா?  3:81.  பெற்றுக் கொண்ட 8:68.


اَخَذَتْهُ

அஃக()ரத்ஹு(2) 

 6.  அவனை ஆழ்த்துகிறது2:206.  அவர்களில் (வேறு சிலரைதாக்கியது.  29:40. 


اَخَذْتُهَا‌ۚ

அஃக(த்)ர்துஹா  (1 )   

7. அதைத் தண்டித்தேன்22:48.


اَخَذَتْهُمُ

அஃக()ரத்ஹுமு  (1 0) 

8.   அவர்களைத் தாக்கியது4:153. 7:78, 91,155. 

15:73, 83.   23:41. 29:37. 41:17.  51:44.


اَخَذْتُهُمْ

அஃக(த்)ர்துஹும்  (3

9. அவர்களைப் பிடித்தேன்.  13:32.  22:44. 40:5.


اَخَذْنَ

அஃக(த்)ர் (1

10. எடுத்து 4:21


 اَخَذْنَا

அஃக(த்)ர்னா (16

11. நாம் எடுத்த(தை)  2:63,  83,84, 93. 33:7(2)  

எடுத்தோம் 4:154.  5:14,70. 

நாம் பிடித்தோம் 7:94. 

தண்டித்தோம் 7:130. 7:165. 29:40.  

இருந்து கொண்டோம் 9:50.  

நாம் பிடிக்கும் 23:64. 

தண்டித்திருப்போம்  69:45.


فَاَخَذْنٰهُ

Fஅஃக(த்)ர்னாஹு  (3)

12.எனவே அவனையும் தண்டித்தோம்28:40. 51:40.

 எனவே அவனைக் கடுமையாக  73:16.


 اَخَذْنٰهُمْ

அஃக(த்)ர்னாஹும்  (7)  

13.அவர்களைத் தண்டித்தோம்6:42, 44. 

7:95,96. 23:76.  43:48.      

அவர்களைப் பிடித்தோம்54:42.


فَاَخَذَهُ

Fஅஃக()ஹு  (1)  

14. அவனைg; பிடித்தான்79:25.


 فَاَخَذَهُمُ

Fஅஃக()ஹுமு  (9)  

15. காரணமாக அவர்களைத் தண்டித்தான். 3:11. 8:52. 40:21. 

அந்த நிலையில் அவர்களைத் தாக்கியது16:113.  

உடனே அவர்களை பிடித்துக் கொண்டது26:158.  

எனவே அவர்களைத் தாக்கியது26:189.  

அந்த நிலையில் அவர்களைப் பிடித்துக் கொண்டது29:14.  

எனவே அவர்களைத் தண்டித்தான்40:22. 69:10.


 

 تَاْخُذْ 

தஃகு(த்)ர் (1)  

16. பிடிக்க 20:94.


 تَاْخُذْكُمْ

தஃகு(த்)ர்கும் (1)  

17. உங்களுக்கு ஏற்பட 24:2. 


 تَاْخُذُهٗ

தஃகு(து)ருஹு(1

18. அவனுக்கு ஏற்பட


 تَاْخُذُهُمْ

தஃகு(து)ருஹும்(1

19. அவர்களைப் பிடித்துக் கொள்ளும்36:49. 


  تَاْخُذُوْا

தஃகு(துா)ரூ(2)

20. திரும்பப் பெறுவதற்கு 2:229.  

பிடுங்கிக் கொள்ள4:20.


 

تَاْخُذُوْنَهٗ 

தஃகு(துா)ரூனஹு(2)

21. அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா4:20. 

அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்கள் 4:21.


تَاْخُذُوْنَهَا

தஃகு(துா)ரூனஹா(1)

22.  அவற்றை எடுப்பீர்கள் 48:20.


 لِتَاْخُذُوْهَا

லிதஃகு(துா)ரூஹா(1)

23.  அவற்றை நீங்கள் எடுப்பதற்காக 48:15.


 نَّاْخُذَ

நஃகு() (1)

24.  எடுத்தோம் 12:79.


 يَاْخُذُ

 

யஃகு(து)ரு (3)

 

25.  பெற்றுக் கொள்கிறான் 9:104. 

எடுத்துக் கொள்ள 12:76. 

எடுத்துக் கொள்வான்.18:79. 


فَيَاْخُذَكُمْ

 

Fபயஃகு()கும் (3)

 

26.  உங்களுக்கு ஏற்படும் 7:73.  11:64. 

பிடித்துக் கொள்ளும் 26:156.


 

يَاْخُذْهُ 

 

யஃகு(த்)ர்ஹு (1)

 

27.  இவரை எடுத்துக் கொள்வான் 20:39


يَاْخُذَهُمْ


யஃகு()ஹும்(2)

28.  அவர்களை அவன் பிடிப்பான்;  16:46, 

அவர்களை அவன் பிடித்து விடுவான் 16:


يَاْخُذُوْۤا


யஃகு(துா)ரூ(3)

29.  எடுத்துக் கொள்ளட்டும்4:102.(2)  

பிடிக்கட்டும் 7:145.


 يَاْخُذُوْنَ

யஃகு(துா)ரூ(1)

30. பெற்றுக் கொள்கின்றனர்.  7:169.


 يَّاْخُذُوْنَهَا

யஃகு(துா)ரூ`ஹா(1)

31. அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.48:19.


يَاْخُذُوْهُ

யஃகு(துா)ரூஹு(2)

32. அதையும் பெற்றுக் கொள்வார்கள்.   7:169.   

தாக்க நினைத்தனர்40:5.



خُذْ

கு(த்)ர் (7)

33. பிடிப்பீராக!  2:260. 

பிடித்துக் கொள்வீராக7:144, 12:78. 19:12.   மேற்கொள்வீராக!    7:199.   

எடுப்பீராக9:103.  

எடுத்து 38:44.


خُذْهَا

கு(த்)ர்ஹா (2)

34. இதைப்  பிடிப்பீராக7:145.  

அதைப் பிடிப்பீராக20:21.


خُذُوْا

கு(துா)ரூ (6)

35. பிடித்துக் கொண்டு 2:63. 

பிடித்துக் கொள்ளுங்கள்2:93.   

இருங்கள்4:71.  4:102. 

செய்து கொள்ளுங்கள்7:31 

பிடியுங்கள்! 7:171.


خُذُوْهُ 

கு(துா)ரூஹு (4)

 

36. அதை எடுத்துக் கொள்ளுங்கள்5:41  

அவனைப் பிடியுங்கள்!  44:47. 69:30.   

அதை வாங்கிக் கொள்ளுங்கள்59:7.


خُذُوْهُمْ

கு(துா)ரூஹும்  (3)

37. அவர்களைப் பிடியுங்கள்4:89.  4:91. 9:5.


 اُخِذَ

உஃகி() (1)

38. பெற்றுக் கொள்ளப்பட்ட 8:70.


  اُخِذُوْا

உஃகி(துா)ரூ (2)

39. பிடிக்கப்படுவார்கள்.  33:61. 34:51. 


  يُؤْخَذُ

யுஃ(து)ரு (5)

40. ஏற்க(ப்படாது) 2:48

பெற்று(க் கொள்ளப்படாது) 2:70  57:15

எடுக்கப்பட(வில்லையா?) 7:169

பிடிக்க(ப்படும்)55:41


تُؤَاخِذْنَاۤ 

துஃஆகி(த்)ர்னா (1)

41.  எங்களைத் தண்டித்து (விடாதே!) 2:286


تُؤَاخِذْنِىْ 

துஃஆகி(த்)ர்னீ (1)

42. என்னைப் பிடித்து (விடாதீர்!)  18:73


 يُؤَاخِذُ

யுஃஆகி(து)ரு(2)

43.  தண்டிப்பதாக (இருந்தால்) 16:61

பிடிப்பதாக (இருந்தால்) 35:45


 يُّؤَاخِذُكُمْ

யுஃஆகி(து)ருகும்(4)

44.உங்களைத் தண்டிக்க (மாட்டான்).2:225

5:89

உங்களைத் தண்டிப்பான்2:225. 5:89


 يُؤَاخِذُهُمْ

யுஃஆகி(து)ருஹும்(1)

45. அவர்களைப் பிடிப்பதாக (இருந்தால்) 18:58.


اتَّخَذَ 

அத்தஃகத(ர) (21)

46.  ஏற்படுத்தி(க் கொண்டான்) 2:11610:68

18:419:8821:2643:1643:16.  

ஏற்படுத்தி(க்கொள்ளவில்லை) 23:91.

ஏற்படுத்தி(டவில்லை) 72:3.

ஏற்படுத்தி(க் கொள்வார்) 73:19.

ஏற்படுத்தி(க் கொள்கிறார்) 76:29.

எடுத்து(க் கொள்ளட்டும்)78:39.

(தோழராக்கிக்) கொண்டான். 4:125.

செய்து கொண்டனர். 7:148.

ஆக்கி(க் கொண்டானா?)  17:4045:23

அமைத்து(க் கொண்டது) 18:61,63.

(உறுதிமொழியைப்)பெற்றானா? 19:78.

பெற்றவர் (தவிர) 19:87.

(கற்பனை) செய்தவனை 25:43.


اتَّخَذَتْ

அத்தஃகத(ர)த்(2)

47. அவர் போட்டுக் கொண்டார். 19:17.

ஏற்படுத்திக் கொண்டோரின் 29:41.


 اتَّخَذْتُ

அத்தஃகத்(ர்)து(1)

48. ஏற்படுத்தியிருக்க(லாமே) 25:27.


  لَـتَّخَذْتَ 

லத்தஃகத்(ர்)(1)

49. பெற்றிருக்க(லாமே) 18:77.


 اتَّخَذْتَ

இத்தஃகத்(ர்)(1)

50. செய்தால் 26:29.

162

  اتَّخَذْتُمُ

அத்தஃகத்(ர்)துமு(6)

51. செய்தீர்கள் 2:5192.

செய்துள்ளீர்களா? 2:80

செய்து கொண்டீர்களா? 13:16.

ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.  29:25.

கருதியது 45:35.



اتَّخَذْتُمُوْهُ 

இத்தஃகத்(ர்)துமூஹு(1)

52. தள்ளி விட்டீர்களே!   11:92.


فَاتَّخَذْتُمُوْهُمْ

Fபத்தஃகத்(ர்)துமூஹும்(1)

53.அவர்களைக் (கேலிப் பொருளாகக்)  கருதினீர்கள் 23:110.


ا تَّخَذْنٰهُ

அத்தஃகத்(ர்)னாஹு(1)

54.  அதை ஏற்படுத்தியிருப்போம். 21:17


 اَ تَّخَذْنٰهُمْ

அத்தஃகத்(ர்)னாஹும்(1)

55.அவர்களை(ஏளனமாக)க் கருதினோமா? 38:63


 اۨتَّخَذَهَا 

அத்தஃகத(ர)ஹா(1)

56. எடுத்துக் கொள்கிறான். 45:9.


اتَّخَذُو

அத்தஃகதுா(ரூ)(26)

57.    ஆக்கி 6:70.  63:2.

ஆக்கி விட்னர் 25:30.

ஆக்கினர் 9:31

ஆக்கியதற்கு 18:106.

ஆக்கிக் கொண்டோர் 5:57

ஆக்கிக் கொண்டனர்7:307:5158:16

கருதியோருக்கு 7:152

ஏற்படுத்திக் கொண்டோர் 9:10739:3.

ஏற்படுத்திக் கொண்டோரின் 29:41.

ஏற்படுத்திக் கொண்டனர்.  18:1519:81.25:3.

36:74.

ஏற்படுத்திக் கொண்டார்களா? 21:2442:9.

ஏற்படுத்திக் கொண்டார்களே 42:6.

கருதுகின்றனர்18:56.

தயாரிக்கிறார்களா? 21:21.

செய்தார்கள். 4:153.

 செய்தார்களோ 46:28.

செய்து கொண்டார்களா? 39:43.

உருவாக்கிக் கொண்ட  45:10.


 اتَّخَذُوْكَ 

அத்தஃகதுா(ரூ)(1)

58. உம்மை  ஆக்கியிருப்பார்கள். 17:73.


 اِتَّخَذُوْهُ

த்தஃகதுா(ரூ)ஹு(1)

59.அவர்கள் இதைக் (கற்பனை)   செய்து 7:148


اتَّخَذُوْهَا 

த்தஃகதுா(ரூ)ஹா(1)

60. அதை அவர்கள்  எடுத்துக் கொண்டனர்.  5:58.


اتَّخَذُوْهُمْ

த்தஃகதுா(ரூ)ஹும்(1)

61.  அவர்களை க்கியிருக்க .5:81.


 اَتَّخِذُ

த்தஃகிது(ரு)(3)

62.  ஏற்படுத்தி 6:14.  36:23.

ஆக்கி 25:28.


اَ تَّخِذَنَّ

த்தஃகித(ர)ன்ன(1)

63.  ஆக்கிக் கொள்பவன் 4:118.


 اَتَتَّخِذُ

தத்தஃகிது(ரு)(2)

64.   நீர்  செய்கிறீரா?  6:74.

பெற்றுக் கொள்ளலாம் 18:86.


اَتَتَّخِذُنَا 

தத்தஃகிது(ரு)னா(1)

65.  எங்களை(க் கேலிப் பொருளாகக்) கருதுகிறீரா? 2:67.


تَتَّخِذُوْٓا

தத்தஃகிதுா(ரூ)(12)

66.  ஆக்கி (விடாதீர்கள்)2:231

க்காதீர்கள் 3:1184:899:23.

க்கி(க்கொள்ளுங்கள்!)3:80.

க்கி(க்கொள்ளாதீர்கள்!) 4:1445:515:5717:2.

ஏற்படுத்தி(க் கொள்ளாதீர்கள்!)4:89.

செய்யாதீர்கள்! 16:5116:94


 تَتَّخِذُوْا 

த்தஃகிதுா(ரூ)(1)

67.  ஆக்கி(க் கொள்ளாதீர்கள்!) 60:1


 تَـتَّخِذُوْنَ

த்தஃகிதுா(ரூ)(4)

68.  ஆக்கியதை 7:74.

தயாரிக்கிறீர்கள். 16:67

பயன்படுத்தா(தீர்கள்! ) 16:92.

உருவாக்குகிறீர்களா? 26:129.


اَفَتَـتَّخِذُوْنَهٗ

அFபதத்தஃகிதுா(ரூ)னஹு(1)

69.  அவனை க்கிக் கொள்கிறீர்களா? 18:50.


 نَّـتَّخِذَ

த்தஃகித(ர)(2)

70.  ஏற்படுத்தி(க் கொள்வதாக இருந்தால்) 21:17

ஏற்படுத்துவது 25:18.


ـنَـتَّخِذَنَّ

த்தஃகித(ர)ன்ன(1)

71.  ஏற்படுத்துவோம் 18:21


 نَـتَّخِذَهٗ 

த்தஃகித(ர)ஹு(2)

72.  இவரை க்கிக் கொள்ளலாம்' 12:2128:9.


 يَّتَّخِذُ

த்தஃகிது(ரு)(14)

73. ஆக்கி 4:119.

ஆக்க(க் கூடாது) 3:28:64.

ஆக்குவதற்காக 43:32.

 செய்து 2:165

ஏற்படுத்தவும் 3:140.

கருதுவோர்   9:98.

கருதுகின்றனர்.9:99.

ஏற்படுத்தி 17:11119:35,92. 25:2,57. 

ஏற்படுத்த 39:4.


يَتَّخِذَهَا

த்தஃகித(ர)ஹா(1)

74.  விலைக்கு வாங்குவோர் 31:6


 يَّتَّخِذُوْا

த்தஃகிதுா(ரூ(3)

75.  உருவாக்க 4:150.

ஏற்படுத்தி 9:16.

ஆக்கிக் கொள்ள 18:102.


 يَتَّخِذُوْنَ

த்தஃகிதுான(1)

76.  ஆக்கிக்கிக் கொண்டனர் 4:139.


 يَّتَّخِذُوْنَكَ

த்தஃகிதுான(2)

77.   உம்மைக்  கருதுகின்றனர்.21:3625:41.


يَتَّخِذُوْهُ

த்தஃகிதுாஹு(2)

78.   அதைக் கொள்ள மாட்டார்கள்.7:146(2)


 فَاتَّخِذْهُ

Fபத்தஃகித்ஹு(1)

79.   அவனையே ஆக்கிக் கொள்வீராக 73:9.


اتَّخِذُوْا

த்தஃகிதுா(1)

80.  ஏற்படுத்திக் கொள்ளுங்கள்  2:125.


 اتَّخِذُوْنِىْ 

த்தஃகிதுானீ(1)

81.  என்னை ஆக்கிக் கொள்ளுங்கள்  5:116.


 فَاتَّخِذُوْهُ  

Fபத்தஃகிதுாஹு(1)

82.  அவனை  ஆக்கிக் கொள்ளுங்கள்! 35:6.


  اتَّخِذِىْ 

த்தஃகிதீ(1)

83.  அமைத்துக் கொள்! 16:68


 اَخْذُ

அஃக்து(2)

84.  பிடி 11:102 .  54:42.


 اَخْذًا

அஃக்தன்(1)

85.  தண்டித்தோம். 73:16.


 اَخْذَةً 

அஃக்ததன்(1)

86.  கடுமையாக  69:10.


 اَخْذَهٗۤ 

அஃக்தஹு(1)

87.  அவனது பிடி 11:102.


اَخْذِهِمُ

அஃக்திஹிமு(1)

88.  அவர்கள் வாங்கியது 4:161.


  اٰخِذٌ 

ஆகிதுன்(1)

89.  பிடித்து  11:56.


   اٰخِذِيْنَ 

ஆகிதீன(1)

89.  பெற்றுக் கொண்டு  51:16.


 بِاٰخِذِيْهِ

பிஆகிதீஹி(1)

90.  எதை வாங்கிக் கொள்ள 2:267.


  بِاتِّخَاذِكُمُ

பித்திகாதிகுமு(1)

91.   செய்ததன் மூலம் உங்களுக்கே 2:54.


 مُتَّخِذَ 

முத்தகி(1)

92.  ஆக்கிக் கொள்வது 18:51.


مُتَّخِذٰتِ

முத்தகிதாதி(1)

93.  ஏற்படுத்தாதவர்களாகவும் 4:25.


وَلَا مُتَّخِذِىْۤ

வலாமுத்தகிதீ(1)

94.  செய்யாமலும், 5:5.


அரபு உச்சரிப்புகளை சரியாக அறிய   மதிமுகம் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான கடைசியில் உள்ள  லிங்கை கிளிக் செய்யவும்



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.