19, 20 முப்திகளும் கேள்விபடாத, புதிதான வார்த்தைகள் குர்ஆனில் உள்ளனவா?எளிய வழி(பாகம் -6)
பீ.ஜே. இடமிருந்து வந்த பதில் என்ன?
P.J.யை துாக்கிப் பிடிப்பதிலேயே குறியாக இருக்கிறீர்கள். P.J. புகழ்பாடி நீங்கள் வெளியிடும் மொழி பெயர்ப்புகள் நேரடி பொருளுக்கு நேர் மாற்றமாக இருக்கிறது.
https://mdfazlulilahi.blogspot.com/2021/03/19-20-6.html
தமிழக அரபு கல்லுாரிகளில் ஓதியவர்களும் ஓதிக் கொடுக்கும் பேராசிரியர்களும் பழக்க வழக்கத்திலான, அரபு கல்லுாரிகளில் கற்றுக் கொடுக்கப்படும் கல்விக்கும் நடைமுறைகளுக்கும் எதிராக உள்ளது என்கிறார்கள்.
குறிப்பாக எந்த
ஸலபு
(முன்னோர்)களும்
செய்திடாத தமிழாக்கமாக உள்ளன. இப்படி ஏராளமான விமர்சனங்கள் வந்துள்ளன.
விமர்சனங்கள் செய்துள்ளவர்களின் மேலான கவனத்திற்கு. எனக்குத் தெரிந்த சுன்னத் ஜமாஅத் உட்பட எல்லாவற்றிலும் உள்ள அப்ஸலுல் உலமாக்கள், தேவ்பந்திகள், பாகவிகள், மன்பைகள், றஹ்மானிகள், அல்தாபி, உஸ்மானிகள், மிஸ்க்கள், பிஸ்க்கள் என ஸனதுகள் வைத்துள்ளவர்களுக்கும்.
20 அறிஞர்கள் குழுவன்களை ஈமான் கொண்டுள்ளவர்களுக்கும் குர்ஆனில் உள்ள சில அரபு சொற்களை குறிப்பிட்டு தமிழாக்கமும் விளக்கமும் கேட்டு எழுதினோம். யாரிடமிருந்தும் பதில் வரவே இல்லை.
வரட்டு கவுரவம் பார்க்காத சில நல்ல மவுலவிகள், நீங்கள் குர்ஆனில் இருந்து கேட்டுள்ளவை ஹாபிழான எமக்கு மனப்
பாடம்
தான்,
தலபாடம் தான்.
40 ஆண்டு
காலமாக
பல
முறை
திருப்பத் திரும்பவும் தராவீஹ் தொழுகைகளிலும் ஓதியவைதான்.
இருந்தாலும் அதற்கு
தமிழாக்கமும் விளக்கமும் தாருங்கள் எனும்
போது தான்
நமக்கு
புதிதான வார்த்தைகளாக, கேள்விபடாத வார்த்தைகளாக தெரிகின்றன. இப்படி உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
உண்மையை ஒப்புக் கொண்டுள்ள அவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக ஆமீன்.
--------------------------------------
2:136ல் பைன அஹதி(ன்)ம் மின்ஹும் என்பதற்கு தங்களை முப்தி என்று சொல்லிக் கொள்ளும் உமர் ஷரீப் போன்றவர்கள். ஒருவருக்கு மத்தியிலும் ஒருவருக்கிடையேயும் என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.
அவர்களிடமும் அவர்களுக்கு மாற்றமான மொழி பெயர்ப்புகளை வைத்து இருப்பவர்களிடமும் விளக்கம் கேட்டு எழுதியதற்கு பதில் இல்லை.
பைன அஹதின் மின்ஹும் இதில் அஹதின் என்பதற்கு மொழி பெயர்க்காமல் விட்ட மாதிரி உள்ளது. அவர்களுக்கிடையே பைன மின்ஹும் என்று உள்ளது என்ற கேள்விக்கு பீ.ஜே. இடமிருந்து வந்த பதில்.
அஹத் என்றால் ஒருவன் என்று பொருள்.
பைன என்றால் இடையே என்று பொருள்.
இடையே என்று சொல்வதாக இருந்தால் குறைந்தது இரண்டு வேண்டும். ஒருவருக்கிடையே என்று சொல்ல முடியாது.
இருவருக்கிடையே மூவருக்கிடையே என்றால் சொல்ல முடியும். நேரடி அர்த்தம் செய்தால் ஒருவருக்கிடையே என்று தான் மொழி பெயர்க்க முடியும். ஆனால் அது பொருளற்றதாகும்.
இதுபோன்ற இடங்கள் அஹத் என்பதற்கு ஒருவர் என்று சொல்லாமல் எவருக்கு இடையிலும் என்று பொருள் கொள்ள வேண்டும்.
அதாவது அவர்களில் இருந்து எவருக்கிடையிலும் பாகுபடு காட்ட மாட்டோம் என்று மொழி பெயர்க்கலாம்.
இது நல்ல நடையாக தமிழில் இராது எனவே தான் அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம் என்று மொழி பெயர்த்துள்ளோம்.
நன்றி PJ
---------------------
தன்னை முப்தி என்று சொல்லிக் கொள்ளும் உமர் ஷரீப் 4:20ல்
குர்ஆனை பொருளுணர்ந்து படிக்க எளிய வழியில் 19வது 20 வதாக உள்ள வார்த்தைகள்
19வது வார்த்தை 12 விதமாக 56 இடங்களில் வந்துள்ளன.
20வது வார்த்தை 10 விதமாக 85 இடங்களில் வந்துள்ளன.
19,20 ஆகிய இரண்டின் மூலச் சொல்தான் 141 இடங்களில் வந்துள்ளன.
இந்த பதிவு வரையிலான 20 வார்த்தைகள் தான் குர்ஆனின் 1108 இடங்களில் திரும்ப திரும்ப வந்துள்ளன
அபுநுாறா கேள்வியையும் நமது பதிலையும் பார்த்து விட்டு 19, 20 வார்த்தைகளும் அவை இடம் பெற்றுள்ள இடங்களும் அதற்கு தக்கவாறான மொழி பெயர்ப்புகளையும் காணுங்கள்.
ஷிர்க்கைவிட பெரிய
பாவம் உண்டு என்றும் அது குர்ஆனில் கூறப்பட்டுள்ளது என்றும் நீங்க கூறியது
உண்மைதானே?
குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் காட்டித்தான் பேசினேன்.
அந்த கொள்கையில்
இருந்து TNTJயினர் மாறி விட்டனரா நீங்களும் ஹாஜா நூஹும் மாறி விட்டீர்களா.
நான் பேசும்போது
அவர்களெல்லாம் அந்த கொள்கையில் இருந்தவர்கள் என்று எனக்குத் தெரியாது.
ஆய்வுத் திறன் இல்லாத
20 குழுவன்களுக்கு ஈமான் கொண்டுள்ளவர்கள் எதிர்த்த பின் தான் 10 ஆண்டுகளுக்கு
முன்னாலேயே ததஜ தலைமையில் பேசப்பட்ட ஆதாரம் கிடைத்தது.
ஷிர்க்கைவிட
பெரும்பாவம் என கூறுவது எந்த எந்த வசனம்?
நான் எந்த ஜும்ஆ உரையில் பேசினேனோ அதிலேயே குறிப்பிட்டுள்ளேன்
19 | اَجَّلْتَ | அஜ்ஜல்த (1) | 1..நீ விதித்த கெடு | 6:128. |
اُجِّلَتْؕ | உஜ்ஜிலத்(1) | 2.தாமதப்படுத்தப்பட்டுள்ளது | 77:12. |
|
اَجَلٍ |
அஜலின் (31) |
3.காலக்கெடு 2:282 . 6:2. 7:34,135. 10:49. 11:104. 16:61. 20:129. 28:29. 29:5. 29:53. 30:8. 31:29. 35:13. 42:14. 46:3. குறிப்பிட்ட காலம் 11:3. 22:5. 22:33. 39:5. 39:42. தவணை 6:60. 13:2,38. 71:4. |
اَجَلًا | அஜலன் (3) | 4.காலக்கெடுவை | 6:2. 17:99. 40:67. |
اَجَلَـنَا |
அஜல்னா (1) |
5.எங்கள் கெடுவை |
6:128. |
اَجَلَهٗ |
அஜலஹு (2) | 6.உரிய காலம் 2:235. தவணை2:282. |
اَجَلَهَا |
அஜலஹா(3) |
7.தனது காலக் கெடுவை 15:5. 23:43. அதற்குரிய தவணை 63:11. |
اَجَلُهُمْ | அஜலஹும் (6) | 8. அவர்களின் கெடு 7:34,185. 10:11,49. 16:61. அவர்களின் அவகாசம் 35:45. |
اَجَلَهُنَّ | அஜலஹுன்ன (5) | 9. தமக்குரிய காலக்கெடுவை 2:231. தமது காலக்கெடுவை 2:232. அந்தக் காலக்கெடுவை 2:234. தமக்குரிய தவணையை 65:2. அவர்கள் காலக்கெடு |
اَجَلَيْنِ | அஜலய்னி (1)) | 10. இரண்டு காலக் கெடுகள் 28:28. |
مُّؤَجَّلً | முஃஅஜ்ஜலன் (1) | 11. நேரம் நிர்ணயிக்கப்பட்ட 3:145. |
اَجْلِ | அஜலி (1) | 12. பதிலாக 5:32 |
20 | اَحَدٍ | அஹதின்(33) | 1. அவர்களுக்கிடையே 2:136. யாருக்கும் 2:102(2) 7:80. 38:35. யாரும் 9:6. 29:28. 89:25, 26. 90:5, 7. 112:4. எவருக்கும் 2:285. 3:84. 4:152. 9:84 .33:40. எவரும்11:81.15:65. 35:41. 69:47. 72:22. எவரிடமும் 92:19, எவரை 3:153. 19:98. 24:21. 33:32. ஒருவர் 4:43. 5:6. 9:127. (பதினோரு) ஒரு12:4. மற்றவருக்கு3:73. ஒருவன்112:1. |
اَحَدًا |
அஹதன்(20) |
2. எவருக்கும் 5:20. 9:4. யாரையும்5:115. 18:26. 72:7,20. யாருக்கும் 18:19. 72:26, எவரையும் 18:38,110.24:28. 72:2.,18. எவரையேனும்19:26. ஒருவரிடமும் 18:22. ஒருவரையும் 18:42,47. |
اَحَدَكُمُ | அஹதகும்(7) | 3. உங்களில் ஒருவர் 2:180, உங்களில்ஒருவருக்கு2:266. 5:106. 6:61. உங்களில் ஒருவரை18:19. உங்களில் எவரேனும் 49:12. உங்களுக்கு 63:10. |
اَحَدُكُمَا |
அஹதகுமா(1) |
4. உங்களிருவரில் ஒருவர் |
12:41. |
اَحَدَنَا | அஹதனா(1) | 5.எங்களில் ஒருவரை 12:78. |
اَحَدُهُمْ | அஹதுஹும்(7) | 6.அவர்களில் ஒருவர் 2:96. 3:91. அவர்களில் ஒருவருக்கு 4:18. 43:17. அவர்களில் ஒருவனுக்கு 16:58. அவர்களில் யாருக்கேனும் 23:99. அவர்களிடம் 24:6. |
اَحَدِهِمَا | அஹதிஹிமா(5) | 7.அவர்களில் ஒருவர் 5:27. 12:36. 16:76. இருவரில் ஒருவரோ 17:23. அவர்களில் ஒருவருக்கு 18:32. |
اِحْدَى | இஹ்தா(5) | 8. ஒன்று 8:7. 9:52. 74:35. ஒருத்தியை 28:27. ஒரு 35:42, |
اِحْدٰٮهُمَا | இஹ்தாஹுமா (5) | 9.அவ்விரு பெண்களில் ஒருத்தி 2:282.(2) அவர்களில் ஒருத்தி 28:25,26. இரண்டு கூட்டத்தினர் 49:9. |
اِحْدٰٮهُنَّ | இஹ்தாஹுன்ன (1) | 10.அவளுக்கு | 4:20. |
Comments