ஸ்கூல் பாட புத்தகத்தில் உள்ள சீறாப்புராணம் ஆதாரப்பூர்வமானதா?
யூதரின் இரண்டு கைகளும் பாறையுடன் ஒட்டிக் கொண்டதாக சீறாப்புராணத்தில் உமறுப்புலவர் சொல்லி உள்ளாரே அது உண்மையா?
https://mdfazlulilahi.blogspot.com/2020/12/blog-post_28.html
யூதர் (எஹுதி) ஒருவர் இறைவனின் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை கொலை செய்ய திட்டமிட்டு அழைத்துச் சென்றார்.
https://www.youtube.com/watch?v=G9rIsji_f3M
அல்லாஹ்வின் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தலை மீது பெரிய பாறாங்கல்லை தள்ளி விட்டார்.
அப்பொழுது யூதரின் இரண்டு கைகளும் தோல் புஜத்தில் இருந்து துண்டாகி அந்தப் பாறாங் கல்லுடன் ஒட்டிக் கொண்டது.
கை துண்டான யூதர் (எஹுதி) வந்து கடவுளின் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் நடந்ததைக் கூறி மன்னிப்பு கேட்டார்.
இறைவனின் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தனது அற்புதத்தால் அவரது இரண்டு கைகளையும் ஒட்ட வைத்தார் என்று ஸ்கூல் பாட புத்தகத்தில் உள்ளது. இது ஆதாரப்பூர்வமானதா?
இதற்கான பதிலும் விளக்கமும் வீடியோவில் உள்ளது.
https://www.youtube.com/watch?v=G9rIsji_f3M
Comments