தாஇ, டாக்டர் பொதக்குடி அப்துல் ஸமது அவர்களுக்கு அல்லாஹ் பூரண குணத்தை நல்குவானாக ஆமீன்.
விபத்தொன்றில் நினைவாற்றலை முற்றிலுமாக இழந்து, அல்லாஹ்வின் உதவியால் கொஞ்சங் கொஞ்சமாகத் தேறி, தற்போது 20% குணமாகியுள்ள துபாய் IAC தாஇயாக இருந்த மருத்துவர் பொதக்குடி சகோதரர் அப்துஸ் ஸமதுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.
Comments