இரவு ஆகி விட்டால் தொப்புல் படம் பார்க்கிறான் லுஹா என்று நடுத் தெருவில் நின்று சொன்னது யார்?
ஓழுக்கத்தைப் பற்றி பேசி வரும் TNTJ தலைவர் லுஹாவே நீங்கள் உங்கள் கல்லூரியில் ஆசிரியை பணிக்கு வந்த விதவைப் பெண்ண. ஆள் கறுப்புதான் ஆனால் நல்ல எடுப்பாக இருக்கிறாள். குழந்தைகள் இருக்கின்றது. பார்த்தால் அப்படித் தெரியாது. அந்த மாதிரி உடல் என்று வேறு ஒரு ஆணிடம் வர்ணித்தீர்களே இதற்குப் பெயர் தான் TNTJல் ஒழுக்கமா?
மஸ்ஜிதுர்றஹ்மானில் சிறந்த முறையில் பயான் செய்ய வேண்டும் என்றால் மற்ற அறிஞர்களின் பயான்களை நீங்கள் கேட்க வேண்டும் என்பதற்காக 1998ல் உங்களுக்கு ஒரு டி.வி.யும் வி.சி.ஆரும் அனுப்பி வைத்தேன்.
அது மட்டுமன்றி பி.ஜே.ன் வீடியோக்களுடன் அஹ்மது தீதாத், ஜாகிர் நாயக் போன்ற அறிஞர்களின் ஏராளமான ஆங்கில வீடியோ கேசட்;களை அனுப்பித் தந்தேன்.
அந்த வி.சி.ஆர் ரிப்பேர் ஆனபோது அந்த ரிப்பேர் செலவுகளைக் கூட எனது கணக்கில் எழுதி இருந்தீர்கள் சந்தோஷம். எந்த நோக்கத்திற்காக அனுப்பினேனோ அந்த நோக்கம் நிறைவேறியதா? என்ன செய்தீர்கள்.
வீட்டில் குழந்தைகளை வைத்துக் கொண்டு இருக்க முடியவில்லை. இரவு ஆகி விட்டால்
தொப்புல் படம் பார்க்கிறான் என்று உங்கள் உடன் பிறந்த தம்பி அப்துல் ஜப்பார் ஓடையில் (நடுத் தெருவில்) நின்று சப்தம் போட்டு சொன்ன
குற்றச்சாட்டை உங்கள் சவால்படி உங்களால் மறுக்க முடிந்ததா?
வஹி வருவது சம்பந்தமாக பி.ஜே. அருமையான ஆய்வுரை வழங்கி உள்ளார் அந்த கேசட்டை பாருங்கள். பார்த்து மக்களுக்கு சொல்லுங்கள் என்பது போன்ற பல குறிப்புகளை போனில் சொல்லி இருக்கிறேன். பார்த்தீர்களா? சொன்னீர்களா? என்ன பார்த்தீர்கள் என்ன சொன்னீர்கள். பயான் கேட்க வாங்கித் தந்த டி.வி.யில் நீங்கள் என்ன பார்த்தீர்கள் என்பதற்கு உங்கள் குத்பா உரைகளே ஆதாரம்.
இரவு 11 மணி ஆகிவிட்டால் டி.வி.யில் தொடை தெரிகிறது, தொப்புல் தெரிகிறது, தொப்புலில் பம்பரம் விடுகிறான், ஆம்லெட் போடுகிறான். இதுதான் உங்கள் குத்பாவாக இருந்துள்ளது.
எதைப் பார்த்தீர்களோ அதைச் சொல்லி உள்ளீர்கள். மார்க்க பயான் கேட்க தந்த டி.வி. வி.சி.ஆர்களில் மார்க்க நிகழ்ச்சிகளைவிட மற்ற நிகழ்ச்சிகளைத்தான் அதிகமாக பார்த்துள்ளீர்கள் என்றும் குற்றம் சாட்டி. ஒழுக்கக் கேடே உந்தன் மறு பெயர்தான் ஷம்சுல்லுஹாவோ. என்று கேட்டு எழுதினேனே பதில் தர முடிந்ததா?
உமது குடும்பத்தின் ஒழுக்கம் பற்றி பக்கம் பக்கமாக எழுதி பீ.ஜே. அமைப்பாளராக இருந்த த.மு.மு.க.வுக்கு பேக்ஸ் செய்தார்களே மேலப்பாளையவாசிகள், உங்களால் மறுக்க முடியுமா?
உடனே நீங்கள் த.மு.மு.க. தலைமைக்கு கடிதம் எழுதினீர்கள் அந்தக் கடிதத்தில் பி.ஜே. அவர்களைப் பற்றி வானளாவ புகழ்ந்திருந்தீர்கள்.
அப்பொழுதே நான் கேட்டேன் இது உங்கள் உள்ளத்தில் இருந்து வந்த வார்த்தைகளா? கள்ளத்தனமான வஞ்சக புகழ்ச்சியா?
பீ.ஜே. உங்களையும் TNTJல் உள்ள உங்களைப் போன்ற மர மண்டை மவுலவிகளையும் நம்பினார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு எச்சரிக்கை செய்த என்னை நம்பாத பீ.ஜெ. இப்பொழுது உணர்கிறார். லுஹா போன்றவர்கள் கூலிக்கு மாரடிக்க வந்த கூட்டம்தான் என்று.
Comments