நெல்மேனிப்பட்டி இமாம் *Dr.SM.ஷாஹுல்ஹமீது.* இல்லத் திருமணம்
*
☯️



☯️
*
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
*✍️அளவில்லா அருளாளன் நிஹரில்லா அன்பாளன் அல்லாஹ் எனும் பெயரால்* துவங்குகிறேன்
*








*
*நிக்காஹ்(வாழ்கை இணை ஒப்பந்த) அழைப்பிதழ்*
*








*
*கண்ணியமிகு அன்பாளர்களே:-* *அஸ்ஸலாமு அலைகும்*
*வ ரஹ்மதுல்லாஹி*
*வ பரகாதுஹு.!*
*எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் அவனது இறுதி நபி&ரசூல் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வழிமுறைப்படி.*
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!!
*
#நிகழும் ஹிஜ்ரி* *ஆண்டு:-(06-02-1442,)ஸஃபர் மாதம்-பிறை06,#*
*(23,-09,-2020,)*
*#செப்டம்பர் மாதம்,23,-தேதி,* *புதன்கிழமை*
*மதியம்,12, மணிக்கு#*
*








*
சிவகங்கை மாவட்டம், *திருப்புத்தூர்,* *பண்டுதம் பரம்பறை. திருக்களாப்பட்டி. இமாம்,* மர்ஹூம்,மவ்லவி.*
* *டாக்டர்,SA.P. சைய்யது முஹம்மது.ஆலிம், புலவர்,பண்டிட், தேவ்பந்தி,யும்*
கண்ணியாகுமரி மாவட்டம்,(இடலாக்குடி) *கோட்டாறு.*
மர்ஹூம். *S.M.YU.ஃபாதிமுத்துபீவியின் மகன்வழி மற்றும்* *திருக்களாப்பட்டி* *கணக்கவகையறா திருச்சி,* மர்ஹூம். *M.அப்துல்ரஹ்மான்*
*M.சைய்னம்புபீவி.* *மகள்வழி பேத்தியும்*
*Dr.SM.ஷாஹுல்ஹமீது.*
*A.சபுராபீவி.* *அவர்களின்* மகளுமாகிய
*#Dr.S.ரஹ்மத்நஸ்ரின்.*
*BA,(ஆங்கிலம்)DSMS.,#
* மணமகளுக்கும்
*








*
*
திருச்சி(லேட்) முஹமது இஸ்மாயில் அவர்களின்* *பேரனும்(லேட்)M. ஹபீப் முஹம்மது*
*H.நபி சாபேகம்*
*அவர்களின் மகனுமான* தீன்குலச்செல்வன்
*#H.கலீல்.MCA.,#
*
மணமகனுக்கும்
*








*
இன்ஷா அல்லாஹ் *நிக்காஹ்(வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் Contract,Register)பதிவு, செய்து வைக்க பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டு மேற்ப்படி நிக்காஹ்,பதிவு, #திருச்சி பாபு ரோடு அன்பு மஹாலில்# நடைபெற இருப்பதால்*
*தாங்கள் தங்கள் குடும்பத்தாருடன் வருகை தந்து* *மணமக்களுக்கு நபி(ஸல்) வாழ்த்தி* *🤲பிரார்த்தித்த பாரக்கல்லாஹுலக*
*வ பாரக்க அலைக்க*
*வ ஜமஅ பைனகுமாஃபீ ஹைர்
* *அல்லாஹ்(மணமகனாகிய)உமக்கு பரகத்(நலமும் வளமும் நிறைந்த வாழ்வாதாரத்)தை வழங்கட்டும் இன்னும்(மணமகளுக்கும்)*
*பரகத்(நலமும் வளமும் நிறைந்த வாழ்வாதாரத்)தை வழங்கி அருளட்டுமாக இன்னும் உங்கள் இருவரையும்(மற்றும் நம் அனைவர்களையும்)*
*சிறந்த நன்மையான காரியங்களில் இணைந்து வாழ்வாங்கு வாழச்செய்வானாக.!*
*என்று(துஆ) பிரார்த்தித்து சிறப்பிக்கவும் பேரன்புடன் விரும்பி அழைத்துமகிழும்*
*உங்கள் உண்மையுள்ள*
மாமாஞ்ஜி கனி,கர்தன் புலவர்
"சீர் அக சித்தர்"
மவ்லவி.ஹாஜி. *Dr.SM.P.ஷாஹுல் ஹமீது. ஆலிம், புலவர், ஃபிர்தவ்ஸி...,RMP.,MA.,MD,Acu. ,*
*DMT.,DSMS.,...,*
*A. சபுராபீவி*
14/48v.GT. நாயிடு தெரு(கரை)
காமராஜ்நகர் அரியமங்களம் திருச்சி.10,
*
#போன்&#வாட்ஸாப்:-*
*#9003930509,* *8608710116*
*(லேட்) M.ஹபிப் முஹம்மது*
*H. நபி சாபேகம்*
23/4,சமஸ்பிரான் தெரு
திருச்சி.8,
*
8883839775*
*8883839797*
*
☯️



☯️
*
*தாங்களின் வருகையையும் மேலான துஆவையும் பெரிதும் விரும்பி நாடும் உறவினர்களும் நன்பர்களும்*
Comments