தமிழம் ஷாகுல் ஹமீது மனைவி சீமான் முன் கதறி அழுகிறார்?

மாமாவை  நான் காப்பாற்றுவேன் என்று சொன்னீர்களே மாமா? 

என்னை இஸ்லாமியனாக பார்ப்பதை வெறுக்கிறேன் என்று பிரகடனப்படுத்தியவர்  நாம் தமிழர் கட்சி  ஷாகுல் ஹமீது.  அவரது பேச்சு இணைப்பில் உள்ளது.

இஸ்லாத்தை விட்டு விலகி  தமிழம் மதத்தில் சேர்ந்து இறந்து  விட்ட ஷாகுல் ஹமீது  மனைவி  சீமான் முன் கதறி அழுகிறார். 





22-05-2020 வெள்ளிக்கிழமை மாலை, ‘நாம் தமிழர்’ கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்த  இஸ்லாமிய(?)  தலைவர்களுக்கும்  சீமானை ஆதரித்து பதிவுகள் போட்ட முஸ்லிம் பெயர் தாங்கிகளுக்கும்  இந்த வீடியோ பதில் கூறுகிறது.


முஸ்லிம்கள் திட்டமிட்டு மத மாற்றம் செய்யப்படுகிறார்கள் என்பது பொய் 
என்றவர்களே! உப்புமா சபை  இப்புமாவது வாய் திறக்குமா என்று  எழுதியதை 
கண்டித்தவன். இப்பொழுது எழுதினால் வரவேற்பேன்.


சீமானின் நாம் தமிழம் மதத்தில் இணையும் ஒவ்வொரு இஸ்லாமியனின் பாவங்களையும் மூட்டை மூட்டையாக  சுமக்கப் போகிறவர்கள் யார்?

வமா அலைனா இல்லல் பலாஃக்


சீமான் கட்சி சம்பந்தமான நமது முந்தைய பதிவுகளின் தலைப்பு 


இன்னுமா உறக்கம்?




அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா தமிழர்களா?- சீமான்



Comments

Popular posts from this blog

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن