நண்பர் தொண்டியைச் சார்ந்த கோல்டன் நைட் சுல்தான் மரணம்

1995 முதல் 2002 வரை  தவ்ஹீது பிரச்சாரம் மற்றும் த.மு.மு.க. வீடியோக்களில் துபையில் இருந்த என்னிடம் உள்ளவற்றை கத்தாருக்கும்  என்னிடம்  இல்லாதவற்றை கத்தாரிலிருந்து எனக்கும் அதிவேகமாகக் கிடைக்கச் செய்தவர்  நண்பர் தொண்டியைச் சார்ந்த  கோல்டன் நைட் சுல்தான். 





அவர்  ஊரில் இறந்து விட்டார் என்ற செய்தி மட்டுமே வந்துள்ளது. என்ன செய்தது போன்ற எந்த விபரமும் வரவில்லை. 


Comments

Gani Aziz said…
Inna lillahi wa inna ilaihir rajioon
Marumai vazlkai sirakkattumaga...

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு