இனிக்கும் காங்கிரஸின் கசக்கும் உண்மை



NRCயையும் CAA வையும் நாங்கள் எதிர்க்கிறோம். அதை தடை செய்ய வேண்டும். அதை எங்கள் மாநிலங்களில் அமுல் (செயல்) படுத்த மாட்டோம்  என்று பி.ஜே.பி. ஆளும் கர்நாடகா உட்பட கீழ் காணும் 9 மாநிலங்கள் அறிவித்து விட்டன.
1. கேரளா
2. பீகார்
3. மேற்கு வங்கம்
4. ஒடிசா
5. ராஜஸ்தான்
6. மத்திய பிரதேசம்
7. பஞ்சாப்
8. மகாராஷ்ட்ரா
9. கர்நாடகா

இந்த 9 (ஒன்பது) மாநிலங்களுமே. காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தான்.




இதை எதிர்க்கிறோம் என்று காங்கிரஸ் கட்சிதான் போராட்டங்களை துாண்டி விடுகிறது என்று பி.ஜே.பி. யினரால் குற்றம் சாட்டப்படுகிறது. 

ஆனால் காங்கிரஸ் கட்சி தான் ஆளக் கூடிய மாநிலங்களிலோ, காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்து ஆளக் கூடிய மாநிலங்களிலோ NRCயையும் CAA வையும் நாங்கள் எதிர்க்கிறோம். அதை தடை செய்ய வேண்டும். எங்கள் மாநிலங்களில் அமுல் (செயல்) படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளதா?

காங்கிரஸ் கட்சியின் தலைமைதான் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆளக் கூடிய மாநிலங்களில்  அமுல் (செயல்) படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளதா? 

NRC- CAA எதிர்ப்பு போராட்டத்துக்கு முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வராமல் கட்சியின் சார்பாக வருகிறார்கள். நாசமான M.L.Aக்கள் உட்பட அனைவருமே தங்கள் கட்சியின் தெரு துாக்கும் துண்டை போட்டுக் கொண்டு தான் வருகிறார்கள். அதனால்தான் இந்த நிலை. 

நீ உன் கட்சி சார்பில் நடத்தும் கூட்டத்துக்கு துண்டை போடு அந்த துண்டோடு துாக்கு போடு உன் உரிமை?

ஆபத்து பேராபத்து என்கிறாய் நீ முஸ்லிமாக ஒன்றிணையாமல் உனது சொந்த விரோதத்தைக் காட்டுகிறாய். பொதுக் கூட்டத்தில் உன் கட்சியை  முன்னிறுத்துவதையே குறிக் கோளாக கொண்டிருக்கிறாய். அப்படி இருக்க காங்கிரஸ் கட்சியை எப்படி குறை சொல்ல முடியும்?

ஹிஜ்ரத் செய்து முஹாஜிர்களாக ஆகி விட்டாலும் சரி. முஹாஜிர்களாக ஆக்கப்பட்டு விட்டாலும் சரி. முஹாஜிர்களாக ஆன பிறகு ஒவ்வொரு முஸ்லிமும் முஜாஹிதாக ஆவது பர்ளு என்பது குர்ஆனின் கட்டளை.


2:218, 3:195, 4:89, 8:72, 8:74, 8:75, 9:20, .16:110, 22:58,

"எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப் பட்டிருக்க, (எங்களை வெளியேற்றிய) அவர்களுடன் அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் ஃகிதால் செய்யாதிருக்க எங்களுக்கென்ன (தடை)?" 


அரசாங்கத்தை - ஆட்சியை எதிர்த்து ஜிஹாத் செய்வதைத்தான்  பொது மக்கள் மீது அல்லாஹ் விதியாக்கவில்லை.  அரசாங்கமே நம்முடையது இல்லை. ஒரு ஆட்சியின் கீழ் குடி உரிமை பெற்றவர்களாக நாம் இல்லை. முஹாஜிர்களாக ஆக்கப்பட்டு விட்டோம் என்று ஆகி விட்டால் அந்த ஆட்சிக்கு எதிராக முஜாஹிதாவது 20 கோடி முஸ்லிம்கள் மீதும் கடமையாகி விடும். 

Mdali Nizam மஹாராஷ்டிவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் எனவே தவறான பிரச்சாரம் தேவையற்றது

நமது பதில்

தவறான பிரச்சாரம் கிடையாது. வார்த்தைகள்- எழுத்து தவறுகளை ஒப்புக் கொள்கிறேன். அந்தந்த மாநில முதல்வர்கள் மக்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு அறவித்துள்ளார்கள். காங்ரஸ் கட்சியின் சார்பில் அறிவிக்கவில்லை. கேரளாவில முதல்வரும் அறிவித்து கம்யூஸ்டு கட்சி சார்பிலும் அறிவித்துள்ளார்கள். இந்திய அளவில் காங்ரஸ் கட்சியின் சார்பில் அறிவிக்க வலியுறுத்துங்கள்



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு