அல்லாஹ்வின் சாபம் பெற்ற உண்மையான இப்லீஸ்களை நம்மால் திருத்த முடியுமா? காப்பாற்ற முடியுமா?
யா அல்லாஹ் இன்றைய சூழலில் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் விதமாக செயல்படும் ஒவ்வொரு பாவியின் மீதும் உன் பிடியை இறுக்குவாயாக ஆமீன்.
இந்திய குடியுரிமை விஷயத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு செயல்படும் ஒவ்வொரு பாவிகளின் மீதும் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/12/blog-post_30.html
https://mdfazlulilahi.blogspot.com/2019/12/blog-post_30.html
"இப்லீஸே!
எனது இரு கைகளால் நான் படைத்தவருக்கு நீ
பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை
கொண்டு விட்டாயா? (பெருமையடிக்கிறாயா? (ஜான்) உன்னை மிகப் பெரியவனாக மதித்துக் கொண்டாயா? (அப்துல் ஹமீது பாகவி) நீ கர்வம் கொண்டு விட்டாயா? (IFT)
அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?'' (உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?” (ஜான்) உயர்ந்த பதவியுடையவனாகி
விட்டாயா?" (அப்துல் ஹமீது பாகவி) நீ உயர் அந்தஸ்து உடையவர்களுள் ஒருவனாகி விட்டாயா?”
(IFT) என்று (அல்லாஹ்)
கேட்டான்.
அதற்கு அவன் (இப்லீஸ்)
பதிலளித்தான்: “நானே
அவரைவிட மேலானவன்; சிறந்தவன்;
(ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து
படைத்தாய்; ஆனால் அவரையோ நீ
களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று
அதற்கு அல்லாஹ் கூறினான் "இங்கிருந்து வெளியேறி விடு. நீ விரட்டப்பட்டவனாகி
விட்டாய்” நிச்சயமாக உலகம் முடிந்து நியாயத் தீர்ப்பு அளித்து கூலி வழங்கும் நாள் வரை உன் மீது எனது சாபம் உள்ளது'' என்று.
அல்லாஹ்வின் சாபம் பெற்ற உண்மையான இப்லீஸ்களை நம்மால் திருத்த முடியுமா? காப்பாற்ற முடியுமா? முடியாது அந்த இப்லீஸ்கள் இறுதியில் செல்லுமிடம் நரகமே!
Comments