நாகூர் HAM ஃபாரூக் நள்ளிரவு 1:00 மணியளவில் மரணம்

மூத்த தவ்ஹீத் சகோதரர் நாகூர் HAM ஃபாரூக் நள்ளிரவு 1:00 மணியளவில் மரணத்தைத் தழுவிவிட்டார்.

நாகை மாவட்ட  த.மு.மு.க. முதல் பேரணியில் யானை மீது த.மு.மு.க. கொடி ஏந்தி கம்பீரமாக வந்தவர் 
*அவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 11.00 மணிக்கு நாகூர் முஹையதீன் ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற உள்ளது.*

வாய்ப்புள்ளவர்கள் ஜனாஸா தொழுகையில் கலந்துகொண்டு அவருக்காக துஆ செய்யவும். மற்றவர்கள் அவருடைய மறுமை நல்வாழ்விற்காக துஆ செய்வோம்
https://mdfazlulilahi.blogspot.com/2019/12/ham-100.html

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு