ஜாமீன் வலைக்குள் வந்து வீழ்ந்துள்ள விலாங்கு மீன் விரிடி வியாபாரி
காமுகர்களுக்கு தண்டணை வாங்கி கொடுத்து சிறையில் அடைக்க நானும் முகவைத்தமிழன் ரைசுதீனும் அவர்களும் தயார் . ஒத்துழைக்க சம்பந்தப்பட்டவர்கள் தயாரா?
கோர்ட்டுக்கு போக வேண்டாம் என்று சொன்ன மா மா வீரன் யார்?
பத்திர ஆதாரம் லட்சங்களில் இருக்க கோடிகளில் இடம் வாங்கியது பொய் என்று ஆகுமா?
வாட்ஸப்பில் ஏகப்பட்டவர்கள் தனித் தனியாக கேட்பதால்
ஒவ்வொருவருக்கும் தனித்தனி பதில் தர இயலவில்லை. அனைவர்களுக்குமான பதிலாகவே இது போன்ற
பதிவுகளை போடுகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/12/blog-post_13.html
https://mdfazlulilahi.blogspot.com/2019/12/blog-post_13.html
1. விரிடி வியாபாரி காமிலின் நண்பரான சீட்டிங் பார்ட்டி
நடுவீரப்பட்டு ஜின்னாவிடம் 25 லட்சம்
கொடுத்து ஒருவர் ஏமாந்தார் என்பது ஒன்று.
2. விரிடி வியாபாரி காமிலின் நண்பரிடம் M.L.A. கோடிக்கணக்கில் கொடுத்து ஏமாந்தார்
என்பது இன்னொன்று.
3. விரிடி வியாபாரி காமிலே அனஸ் பாயிடம் ஒரு கோடியே முப்பது
லட்சம் வாங்கி ஏமாற்றினார் என்பது வேறொன்று. மூன்றையும் ஒன்றாக போட்டு குழப்பி மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். விரிடி வியாபாரி காமில் கூட்டத்தினரும் அவரை ஆதரிக்கும் ததஜவினரும்.
காமிலின் திருட்டு நண்பரிடம் 25 லட்சம் கொடுத்து ஏமாந்தவருக்கு 25 லட்சம்
கிடைக்கும் வரை குறிப்பிட்ட இடத்தை காலி
செய்யக் கூடாது என்று த.மு.மு.க. கூறி உள்ளது.
காமில் போர்ஜரி நண்பரிடம் கோடிக் கணக்கில் கொடுத்து ஏமாந்த M.L.A. அவர் மச்சான் மூலம் பேசி முடித்துக்
கொண்டார்.
முன்னதாக செக்ஸ் ஆடியோ வியாபாரி காமில் நண்பர்
ஜின்னாவின் மனைவியை M.L.A. ஆட்கள் துாக்கிச் சென்றார்கள்.
அதை கண்டித்துதான் த.மு.மு.க. தலையிட்டது.
இந்த இரண்டு பற்றியும் எழுதும்போது
மாவட்ட தலைவர் சலீம் கான், தாம்பரம் யாகூப் மற்றும் த.மு.மு.க, பெயர்களை குறிப்பிட்டே எழுதி உள்ளேன்.
இவ்வளவு தெளிவாக இருக்கவே இங்கே 25 லட்சம் என்றவர் அங்கே
கோடி என்கிறார் என்று கோடிட்டு காட்டி ஏமாற்ற நினைக்கிறது செக்ஸ் ஆடியோ வியாபாரி
காமில் கூட்டம்.
மேலும் ஒரு கோடியே முப்பது லட்சம் என்பதை நிரூபிக்க
முடியாது என்று சவால் விடுகிறது செக்ஸ் ஆடியோ வியாபாரி காமில் கூட்டம்.
ஒரு கோடியே
முப்பது லட்சம் அனஸ் மேட்டர் பதிவை போட்ட ரைசுத்தீன் அவர்களுக்கு பதில் போடாமல்
அவரை பிளாக் செய்ததே காமில் கூட்டம் பொய்யர்கள் என்பதற்கு முதல் ஆதாரம்.
சம்பந்தப்பட்டவரை பிளாக் செய்து விட்டு நிரூபிக்க முடியுமா?
என்று சவால் விட்டது காமில் கூட்டம் பொய்யர்கள் என்பதற்கு இரண்டாவது ஆதாரம்.
இப்படி முதலில், அனஸ் மேட்டரே பொய் என்பது போல் மாயையை ஏற்படுத்தி
விட்டு டாக்குமெண்ட் கொடுத்திருக்கு என்று சொன்னது. காமில் கூட்டம் பொய்யர்கள் என்பதற்கு
மூன்றாவது ஆதாரம்.
இந்த ஆடியோ விலைக்கு
விற்பவர்களிடமிருந்து காசு கொடுத்து வாங்கப்பட்ட ஆடியோ போன்றதல்ல என்று
எழுதியதும். போக்கு வரத்து செலவுக்குத்தான் பணம் வாங்கினேன் என்று சம்பந்தம்
இல்லாமல் தானாகவே வந்து வீழ்ந்தது காமில்
கூட்டம். அது போல் தான் ஜாமீன் வலை.
சாட்சி கையெழுத்து என்று தெரிந்துதான் ஜாமீன் என்ற வலையை போட்டோம். அந்த ஜாமீன்
வலைக்குள் வந்து வீழ்ந்து விட்டது விரிடி வியாபார விலாங்கு
மீன். இந்த விரிடி வியாபாரி மேலே தாவி விளையாட பல
கிளைகளை நாமே ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். தேவை எனில் வாழைப் பழமும் வாங்கி
வைப்போம்
அடுத்து கோடியா லட்சமா என்ற சவாலுக்கு வருவோம். பெரும்பாலான
செல்வந்தர்கள் கணக்கில் ஒன்று கையில் ஒன்று என்று தான் வைத்து இருப்பார்கள். கொள்ளை போனது கோடிக்
கணக்கில் என்றாலும் கணக்கில் உள்ள லட்சங்களைத்தான் காணவில்லை என்று சொல்ல முடியும்.
சொல்வார்கள்.
கோடியை காணவில்லை என்கிறான் பேப்பரில் லட்சம் என்கிறான் என்று
விபரமுள்ளவர்கள் வாதம் வைக்க மாட்டார்கள். கோடிகளில் இடம் வாங்கினாலும் பத்திர
பதிவில் லட்சங்களைத்தான் காட்டுவார்கள். பத்திர ஆதாரம் லட்சங்களில் இருக்க கோடிகளில் இடம் வாங்கியது பொய் என்று ஆகுமா?
செக்ஸ் ஆடியோ வியாபாரத்தில் காமிலிடம் பங்கு கேட்டு சண்டை போட்ட விரிடி
வியாபாரி காமிலின் நண்பர் கொள்ளை அடித்த செய்தியை சொன்ன தந்தி டி.வி. 92 லட்சம்
என்றுதான் சொன்னது. உண்மையில் விரிடி வியாபாரி காமிலின்
நண்பர் அடித்த கொள்ளையோ கோடிகளில். எத்தனை கோடிகள் என்று 06-09-2019 அன்று
சிறைவாசியை சந்திக்கும் போது சொல்லி விட்டேன்.
கோடிக் கணக்கில் கொள்ளை
அடிக்கப்பட்டு இருந்தாலும் எழுத்து மூலம் என வரும்போது கணக்கில் உள்ள பணத்தைத்தான்
வெளியில் சொல்வார்கள். இந்த மாதிரிதான் ஒரு கோடியே முப்பது லட்சம் விவகாரம்.
செக்ஸ் ஆடியோ விற்ற வகை வரவு ஒரு லட்சம் என்பது ஆதாரமாக
உள்ள தொகை. ஆதாரமில்லாமல் வாங்கிய தொகை எவ்வளவு? எத்தனை பேரிடம் வாங்கினார்கள்
என்பதற்கு கணக்கு இல்லை. அதனால் ஒரு லட்சம் கணக்கை மட்டும் பங்கு கேட்ட
ஜிகாத்தியிடம் காட்டி ஏமாற்றினார் செக்ஸ் ஆடியோ வியாபாரி ஜிகாத் கமிட்டி காமில்.
சீட்டிங் பார்ட்டி நடுவீரப்பட்டு ஜின்னாவையும் வழிப்பறி
கொள்ளையரையும் விரிடி வியாபாரி காமிலின் நண்பர் என்று சொன்னது விரிடி வியாபாரி
காமில்தான்.
எல்லாருமே முடிவை சொல்லுங்கள் என்றே வாட்ஸப்பில் வந்து
அவசரப்படுகிறார்கள். இன்னும் அவிழ்க்கப்பட வேண்டிய முடிச்சுகள் ஏராளமாக உள்ளன.
அவைகளை அவிழ்க்கப்பட்டு விட்டால் முடிவு தெளிவாகி விடும்.
குறிப்பாக 28 நிமிட ஆடியோவை கோர்ட்டுக்கு
கொண்டு போக வேண்டாம் என்று சொன்ன மா மா வீரன் யார்? என்று செக்ஸ் ஆடியோ வியாபாரி
காமில் பகிரங்கமாக சொல்லி விட்டால் தீர்ப்பை நான் சொல்ல தேவை இருக்காது.
லுஹா என்னிடம் வந்து தவ்ஹீது தாஇகள் பற்றி செக்ஸ்
குற்றச்சாட்டுக்கள் கூறியதும் யார் மஸ்ஊலோ அவருக்கு எழுதினேனே அதை பிரிண்ட் போட்டு
வியாபாரம் செய்யவில்லை.
பின்னாளில் இன்று தீபாவளி கொண்டாடும் அளவில் ஆகி விட்ட
தவ்ஹீதுவாதிகள்(?) மூலம் அந்தக் கடிதம் வௌியில் பரவியது. ஜெராக்ஸ் கடைகளில் காப்பி எடுத்து
கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். சிபகதுல்லாஹ் கடையில் போய் லுஹா தம்பி கேட்ட
கேள்வி. இந்த 25 பக்க கடிதத்தை காப்பி எடுத்து கொடுப்பதை விட நீ வேறு தொழில்
செய்யலாமே என்று.
இதை படிக்கும் ஒவ்வொருவரையும் பார்த்து நாம் கேட்கும்
கேள்வி. யாரோ ஒருவர் பேசியதாக ஒரு ஆடியோ கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? செக்ஸ்
வியாபாரிகள் அதை விற்று காசு பார்க்கும் தொழில் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
அதில் மாற்று கருத்து இல்லை. உங்கள் நிலை என்ன?
அல்லாஹ்வுக்காக ஜிகாத் செய்யப் போனவர்கள் செத்தால் ஷஹீது
தான். மறுமை வெற்றிதான். ஆம் நேரடி சொர்க்கம் தான். நேரடி சொர்க்கத்திற்காக உயிரை விட துணிந்த
சிகாத்திகள் மறுமையில் ஒரு மயிருக்கு கூட உதவாத பணத்திற்காக விரிடி வியாபாரி காமில்
பின்னால் போய் வியாபாரிகளாக ஆனது ஏன்?
ஆடியோ உண்மை என்றால் இவர்கள் அல்லாஹ்வுக்காக என்றுள்ள உண்மை
சிகாத்திகள் என்றால்
அதை வைத்து நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து இருப்பார்களா செக்ஸ் ஆடியோ வியாபாரி
காமிலை ஏஜெண்ட்டாக ஆக்கி காசு பார்த்து இருப்பார்களா?
முடிவு என்ன? என்பவர்களே!
லுஹா என்னிடம்
சொன்ன குற்றச்சாட்டுக்களில் அவர் உண்மையாளர் என்றால் அதை உண்மைப்படுத்தி
லட்டர் பேடில் எழுதி சீல் வைத்து
கோர்ட்டில் வழக்கு போட வசதியான டாக்மெண்ட்டாக
எனக்கு தரட்டும். அல்லது அவரே கோர்ட்டில் தாக்கல் செய்யட்டும்.
தெரு துாக்கும் தெரு
நீள தாடி வைத்துக் கொண்டு ஒரே ஆடியோவை பல பேரிடம் பேரம் பேசி விற்று திண்றவர்களும்
சரி. 28 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை கூட்டாகவும் ஒருத்தருக்கு தெரியாமல்
ஒருத்தரும் தனித் தனியாகவும் விற்று திண்றார்களே அவர்கள் அந்த ஆடியோக்களை உண்மை என்று
கருதினால் அவர்கள் விரும்பும் வக்கீல்கள் மூலம் கோர்ட்டில் ஒப்படைத்து விசாரணை
வேண்டட்டும்.
அப்படி ஒப்படைத்தால் வழக்கிற்கான முழு செலவுகளையும் காமுகர்களுக்கு தண்டணை வாங்கி கொடுத்து சிறையில் அடைக்க வேண்டிய பொறுப்பையும் நானும் முகவைத்தமிழன் ரைசுதீன் அவர்களும் ஏற்று கொள்கிறோம்.
Comments