அல் இர்ஷாத் மாணவிகளை சுலைமானும் ஷம்சுல்லுஹாவும் காப்பாற்றினார்களா?
மைசூர் தர்பியாவில் பாக்கர் பற்றி பீ.ஜே. கொடுத்த நற்சான்று என்ன? கடலுாரில் சொன்னது என்ன? பாக்கர் பி.ஜெ.யைப் பார்த்து நீங்கள் மட்டும் யோக்கியமா? கம்யூட்டர் கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளின கைகளைப் பிடித்து சில்மிஷம் செய்யவில்லையா? என்று கேட்டாரா? ஆண் பெண் தகாத உறவை இருவரும் மனம் ஒத்து செய்தால் மார்க்கத்தில் தவறில்லை என்று சொன்னது யார்? முன்னாள் கடலுார் நிர்வாகிகள் பீ.ஜே.க்கு எதிராக சாபம் வேண்டி துஆச் செய்தார்களா?
கடலூரில் நடந்த முபாஹலா முதல் பாகத்தில் பி.ஜெ. சொன்ன வார்த்தைகளை
அப்படியே வார்த்தைக்கு வார்த்தை தந்திருந்தோம். கலீமுல்லாஹ் தலையிலான கடலூர்
மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகள் என்ன சொல்லி முபாஹலா செய்தார்கள்? என
பலர் கேட்டுள்ளார்கள். எனவே அவற்றை சுருக்கமாகத் தருகிறோம்.
காரணம் கடலூர் பி.ஜெ. முபாஹலாவில் வெளிச்சத்துக்கு வந்த
நஜ்முன்னிஸா என்ற தலைப்பிலான வெளியீட்டை பார்த்து இருப்பீர்கள். அதன் இறுதியில்
பாக்கரின் மன்மத லீலைகள் சம்பந்தமாக பி.ஜெ. சொன்னது பட்டியலிடப்பட்டுள்ளது.
அவற்றையும் கூறித்தான் கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட
முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகள் முபாஹலா செய்தார்கள். எனவே .. வெளிச்சத்துக்கு
வந்த நஜ்முன்னிஸாவில் குறிப்பிட்டுள்ளதை தவிர்த்து சுருக்கமாகத் தருகிறோம்.
டி.என்.டி.ஜே. மாநில பொதுச் செயலாளர் எஸ்.எம். பாக்கர் பதவி நீக்கம் ஒழுக்கக் கேடு
சம்பந்தமானதுதான் என்ற எந்தச் செய்தியும் கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட
முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகளுக்கு எதுவும் தெரியாது.
11.3.07 ஆம் தேதிய லால்பேட்டை பொதுக் கூட்டம் சம்பந்தமாக 5.3.07 அன்று போன் செய்த பி.ஜெ.தான் அவராகவே முன் வந்து பாக்கரின் ஒழுக்கக் கேடு சம்பந்தமான குற்றச்சாட்டுக்களைக்
கூறினார். அப்பொழுதுதான் கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள்
டி.என்.டி.ஜே. நிர்வாகிகளுக்குத் தெரியும். அதுவரை எதுவும் தெரியாது.
11.3.07 ஆம் தேதிய லால்பேட்டை பொதுக் கூட்டத்திற்குப் பிறகு ஒரு
வீட்டில் வைத்து இரவு 12 மணி அளவில் சுமார் ஒண்ணரை மணி நேரம் பாக்கரின் ஒழுக்கக்
கேடுகள் பற்றி பி.ஜெ. பேசினார்.
பலர் கூடி இருந்த அந்த இடத்தில் ஒழுக்கக் கேடுகள் பற்றி
விபரமாகப் பேசினார். விலாவாரியாக விளக்கிப் பேசினார் பி.ஜெ.
எந்த அளவுக்கு என்றால் பாக்கர் பல முறை விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற
அளவுக்கு பி.ஜெ. பேசினார்.
பாக்கர் மீது நமது முன்னால் சகாக்கள் கூறிய ஒய்.கே. மேன்சன்
விவகாரம் உண்மை என்றும் பி.ஜெ. சொன்னார்.
களியக்காவிளை விவாதத்தின் போது பாக்கர் ஒரு நாள் மிஸ்ஸிங்.
அப்போது அந்த நாளில் பாக்கர் ஒரு பெண் வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது
அப்பெண்ணின் கணவர் களியக்காவிளை விவாதத்தில் இருந்திருக்கிறார். என்றும் பி.ஜெ.
சொன்னார்.
நந்தினியை பாக்கர் அவரது காரில் கூட்டிச் சென்றார் என்றும்
பி.ஜெ. சொன்னார்.
ஹஜ்ஜுப் பெருநாளுக்கு மறுநாள் ரதி மீனா சொகுசு பஸ்ஸில்
பாக்கரும் நந்தினியும் ஒருவருக்கொருவர் மடியில் படுத்துக் கொண்டும்
ஒருவருக்கொருவர் சில்மிஷம் செய்து கொண்டும் நெல்லை வரை சென்றார்கள் என்றும் பி.ஜெ.
சொன்னார்.
பாக்கரும் நந்தினியும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டார்கள்
என்றும் பி.ஜெ. சொன்னார்.
இன்னும் பாக்கர் பற்றி நிறைய விஷயங்கள் உள்ளன என்றும்
பி.ஜெ. சொன்னார்.
பாக்கர் செய்த தவறுகளையெல்லாம் (பி.ஜெ.யாகிய) நான்
பாக்கரிடம் விசாரித்தபொழுது முதலில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்தார்.
பிறகு ஆதாரங்களை காட்டி போது பாக்கர் ஒப்புக் கொண்டார் என்றும் பி.ஜெ. சொன்னார்.
பாக்கர் பி.ஜெ.யைப் பார்த்து நீங்கள் மட்டும் யோக்கியமா? கம்யூட்டர் கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளின கைகளைப் பிடித்து
சில்மிஷம் செய்யவில்லையா? என்று
கேட்டார் என்றும் பி.ஜெ. சொன்னார்.
விபச்சாரம் செய்ததாக ஒருவர் பொய் சொன்னால் 80 கசையடி என்ற சமாச்சாரம் எதையும் பலர் கூடி இருந்த அந்தக்
கூட்டத்தில் பி.ஜெ. சொல்லவில்லை. மொத்தத்தில் அன்று பி.ஜெ. பாக்கர் அதிகப்படியாக
தவறுகள் செய்துள்ளார் என்பதை மக்கள் அறிய வேண்டும் என்பதிலேயே பி.ஜெ. குறியாக இருந்தார்.
பாக்கர் பற்றி பி.ஜெ. போனில் குற்றச்சாட்டு கூறியபொழுது
இதெல்லாம் உளவுத்துறையின் வேலையாக இருக்கும். எனவே பாக்கர் விஷயத்தில்
அவசரப்படாதீர்கள் என்று கலீமுல்லாஹ் சொன்னது போலவே கூடி இருந்தவர்களும் இதெல்லாம்
உளவுத்துறையின் வேலையாக இருக்கும் அவசரப்பட்டு பேசாதீர்கள் என்று பி.ஜெ.யிடம்
சொன்னார்கள்.
இதை மறுத்த பி.ஜெ. அப்படியெல்லாம் இல்லை. நாங்கள் இரண்டு
மாதத்திற்கு மேலாக பல பேரிடம் தீர விசாரித்த பின்பே ஆதாரங்களின் அடிப்படையிலேதான்
இந்த முடிவுக்கு வந்தோம் என்று பி.ஜெ. கூறினார்.
இப்படி பாக்கர் நந்தினி பற்றி பி.ஜெ. கூறியுள்ள அனைத்தையும்
கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. தலைவர் கலீமுல்லாஹ் முபாஹலாவில் சொல்லிக்
காட்டினார்.
இவ்வளவு விஷயங்களை சொல்லிக் காட்டி கலீமுல்லாஹ் செய்த
முபாஹலா துஆவின் போது கலீமுல்லாஹ்வும் அவரது தலைமையில் உள்ளவர்களும் உயர்ந்த
பண்பாளாகள் என்பதை நிரூபித்து விட்டார். அந்த துஆவை பாருங்கள்.
பி.ஜெ. பாக்கர் பற்றி இப்படி கூறியது முற்றிலும் உண்மை. இது
பொய் என்றால், இதில் பொய்யர்கள் நாங்கள் என்றால் எங்கள் மீதும் எங்கள்
குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.
இது உண்மை என்றால் பி.ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் அவரது
குடும்பத்தார் மீதும் அல்லாஹ் அவனது சாபத்தை உண்டாவதற்கு பதிலாக பி.ஜெய்னுல் ஆபிதீன் எங்களுக்கும் ஏனையவர்களுக்கும்
ஏகத்துவத்தை ஊட்டியதற்கு பகராமாக பி.ஜெ. செய்த குற்றங் குறைகளை சுட்டிக் காட்டியவர்கள் மீது
வரம்பு மீறிய பொய்களையும் தவறான அவதூறுகளையும் வீண் பழிகளையும் சுமத்தி பேசியும்
எழுதியும் வருகிறதை தடுத்து யா அல்லாஹ் பி.ஜெ.க்கு நேரான வழியை காட்டு. இது மாதிரிதான் கலீமுல்லாஹ் தலையிலான அனைவரும் துஆச்
செய்தார்கள்.
பாக்கர் பல முறை விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற
அளவுக்கு பி.ஜெ. பேசினார் என்றுதான்
கலீமுல்லாஹ் தலையிலானவர்கள் கூறி உள்ளார்கள். பாக்கர் விபச்சாரம் செய்து விட்டார்
என்ற வார்த்தையை நான் சொல்லவில்லை என்று திசை திருப்பி பி.ஜெ. முபாஹலா
செய்துள்ளார்.
நந்தினிக்கு பட்டுப்புடவை, தனி வீடு, செல்
போன், தவறான உறவு, நந்தினி
வீட்டில் பாக்கர் என்பது
உட்பட பி.ஜெ. சொன்ன அனைத்தையும் வார்த்தைக்கு வார்த்தை கூறித்தான் கலீமுல்லாஹ்
தலையிலானவர்கள் முபாஹலா செய்தார்கள்.
இவற்றையெல்லாம் பி.ஜெ. வார்த்தைக்கு வார்த்தை மறுக்கவில்லை. அல்தாபிக்கு எதிராக அந்தப் பெண் சொன்னாள் என்ற கலீல் ரசூல் நழுவிய மாதிரி பாக்கர் சம்பந்தமான சில செய்திகளை நஜ்முன்னிஸா என,ற ஒரு
பெண் இப்படியெல்லாம் சொல்கிறாள் என்று நழுவிதான் பி.ஜெ. முபாஹலா செய்தார்..
ஆண் பெண் தகாத உறவை இருவரும் மனம் ஒத்து செய்தால்
மார்க்கத்தில் தவறில்லை என்று பாக்கர் நந்தினியிடம் கூறி இருக்கிறார். இதை த.த.ஜ.
தலைமை மதரஸாவில் ஆசிரியையாக இருக்கும் நஜ்முன்னிஸா என்ற ஆலிமாவிடம் நந்தினி
கூறியது. இதை நஜ்முன்னிஸா என்ற அந்த ஆலிமா (பி.ஜெ.யாகிய) என்னிடம் கூறியது.
அந்த நேரத்தில் பாக்கர் என் வீட்டில்தான் தங்கி இருந்தார்
என்று அந்த ஆலிமா நஜ்முன்னிஸா என்ற பெண்ணிடம்
நந்தினியே கூறி இருக்கிறார். இதை அந்த ஆலிமா நஜ்முன்னிஸா என்ற பெண்
(பி.ஜெ.யாகிய) என்னிடம் கூறியது.
இதையெல்லாம் பார்த்த பின் மானமுள்ள எவனாவது தனது பிள்ளைகளை, சகோதரிகளை த.த.ஜ. நடத்தும் பெண்கள் கல்லூரிக்கு பாடம்
படிக்க அனுப்புவானா?
இந்த மாதிரி செய்திகளை கேட்ட பின்பும் எங்கள் குடும்ப பெண்களை அனுப்புவேன் என்று சொன்னவன் எவ்வளவு பெரிய பதவி பித்தனாக இருப்பான்?
இவர்கள்
நடத்திய பாடத்தின் லட்சணம்தான் நந்தினி - நஜ்முன்னிஸா என நாட்டியம் ஆடியது.
பாக்கர், நந்தினி, பி.ஜெய்னுல்
ஆபிதீன் நஜ்முன்னிஸா ஆகியவர்களின் மர்மக் கதைகளை ஜொள்ளு விட்டு படிக்க
ஆசைப்பட்டவர்கள்தான் இவர்கள் நடத்தும் கல்லூரிகளுக்கு நன்கொடை அனுப்பிக்
கொண்டிருக்கிறார்கள் போலும்..
பி.ஜெ.யைப் பார்த்து நீங்கள் மட்டும் யோக்கியமா? கம்யூட்டர்
கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளின கைகளைப் பிடித்து சில்மிஷம்
செய்யவில்லையா? என்று பாக்கர் கேட்டார் என்பது ஷம்சுல்லுஹா 2002லே என்னிடம் கூறியது.
மதுரையில் நடந்த இஸ்லாமிய எழுச்சி மாநாட்டின் போது பிரச்சார மேடைக்கு பி.ஜெ. அதிகமாக வரவே
இல்லை.
பிரச்சார மேடைக்கு வராமல் பெரும்பாலும் பெண்கள் நிறைந்த கண்காட்சிப்
பகுதியிலேயே பி.ஜே. கிடந்தார்.
மதரஸா மாணவிகளையே பி.ஜெ. சுற்றி சுற்றி வந்தார்.
மாணவிகளும் ஆலிம்ஸா ஆலிம்ஸா என பி.ஜெ.யை சுற்றிச் சுற்றி வந்தார்கள்.
எல்லா
மவுலவிகளும் வருந்தி பேசிக் கொண்டோம். இதனால்தான் சுலைமானும் நானும் மேலப்பாளையம்
அல் இர்ஷாத் மாணவிகளை மாநாட்டுப் பணிகளுக்கு அனுப்ப மாட்டோம் என்றோம் என்று
ஷம்சுல்லுஹா கூறினார். இந்த தகவலை முன்பே வெளியிட்டிருக்கிறோம்.
மதுரை மநாட்டு மிச்சப் பணத்தை தவ்ஹீது ஆலிம்களுக்குள் பங்கு போட்டு விட்டார்கள். அப்பொழுது மேலாண்மைக்குழுவில் இருந்த நான் யார் யார் எவ்வளவு எடுத்தார்கள் என்ற கணக்கை கேட்டேன் கடைசி வரை தரவே இல்லை. அந்த மாதிரி 8 கோடியை ஆட்டை போட திட்டம் போட்டிருக்கலாம். பீ.ஜே. காட்டிக் கொடுத்தால் அவருக்கு எதிராக ஆகி விட்டார்கள்.
இப்படிப்பட்டவர்கள் கம்யூட்டர் கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளின
கைகளைப் பிடித்து சில்மிஷம் செய்யும் பி.ஜெ.யிடமிருந்து மேலப்பாளையம் அல் இர்ஷாத் மாணவிகளை காப்பாற்றியதாக கூறுவதை நம்ப முடிகிறதா? எல்லாருமே கூலிக்கும் கமிஷனுக்கும் மாரடிக்கிற பயலுக.
8 கோடி கணக்கு விஷயத்தில் யார் பொய்யர்களோ யார் மக்களை ஏமாற்றுகிறார்களோ அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் அவர்களை ஆதரித்து நிற்கும் அத்தனை பேர் குடும்பத்தார் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக. வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்தொழிப்பாயாக. ஆமீன்.
Comments