ததஜ சுபைர் கார்களுக்கு தீ வைத்தவர்கள் யார்? நபிமார்களை இழிவுபடுத்துவது யார்?

நெல்லை கிழக்கு மாவட்ட ததஜ தலைவர் சுபைர் அஹ்மது அவர்களின் கார்களுக்கு தீ வைத்தவர்கள் மீதும் அவர்களைச் சார்ந்தவர்கள் மீதும் யா அல்லாஹ் உனது கடுமையான சாபத்தை இறக்கி அழிப்பாயாக! என்று அனைவரும் துஆச் செய்வோம். 28 நிமிட ஆடியோ விஷயத்தில் அதில் உள்ள குரலுக்குரியவன் எவனோ அவன் மீதும் அவனைச் சார்ந்தவர்கள் மீதும் யா அல்லாஹ் உனது  சாபத்தை இறக்கி அழித்தொழிப்பாயாக என்றுதான் கேட்டோம். அதே மாதிரி கார் எரிப்பு விஷயத்திலும் கேட்போம்.


ஷய்குகள் தர்கா முரீதுகளிடமும் விடியல் வெள்ளியினர் தொண்டர்களிடமும் பைஅத் (உறுதி) வாங்குகிறார்கள். அது பித்அத். அந்த பித்அத்கள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்கும். 
என்னால் இயன்றவரை இஸ்லாத்தின் அடிப்படையில் செயல்படுவேன் என்று நபியிடத்தில்தான் பைஅத் (உறுதி) செய்ய முடியும். ஒருவரிடமோ ஒரு இயக்கத்தவரிடமோ பைஅத் செய்ததற்காக ஒரு செயலை செய்யும்போது அவன் அந்த மனிதனுக்காகவே இயக்கத்திற்காகவே செய்தவனாக ஆகிறான். அல்லாவுக்காக செய்தவனாக ஆக மாட்டான். மார்க்க சம்பந்தமாக பைஅத் வாங்கினால் அவன் தனி மதமாக ஆகி விட்டான் என்று நாம் சொல்லவில்லை ததஜவின் ஒரிஜினல் தலைவர்தான் பேசியுள்ளார் 

https://www.youtube.com/watch?v=p6TKmL2toVk
இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்
மற்றவர்களிடம் அளிக்கும் பைஅத் (உறுதி) வழி கேடு என்று அந்த இயக்கத்தில் உள்ள அனைவரும் வாய் கிழிய விமர்சித்து பேசி இருக்கிறார்கள். அவர்கள் இயக்கத்தின் பெயரால் 2004லிருந்து பைஅத் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதைக் கண்டித்து ததஜ நவீன பைஅத் ஈமானுக்கு ஆபத்து என்று அப்பொழுதே எழுதி இருக்கிறோம்.
அந்த அமைப்பில் எந்த தகுதியுமற்ற ஒரு பதவி பித்தர் பி.ஜே.யால் மாநில பொதுச் செயலாளராக ஆக்கப்பட்டார். அந்த தகுதியற்ற அரைகுறையான அந்த முன்னாள், பி.ஜே. மற்றும் மாநில செயலாளர்கள் செய்த விபச்சார குற்றங்கள் என்பது அல்லாஹ்வின் சோதனை. நபிமார்களுக்கு அல்லாஹ் சோதனை செய்த மாதிரி என்று அல்லாஹ்வின் சாபத்துக்குரிய அந்த சண்டாளன் பேசி உள்ளான். அல்லாஹ்வின் சாபத்துக்குரிய மற்றவர்கள். அதை பரப்பி மகிழ்கிறார்கள்.
அதற்கு ஆயத்து ஹதீஸ் ஆதாரங்கள் வேறு வெளியிடுகிறார்கள். சூரஜ் வரலாற்றையும் சொல்லிக் காட்டுகிறார்கள். சூரஜ் அவரது தாயின் சாபத்தால் விபச்சார குற்றச்சாட்டுக்குத்தான் உள்ளானார். விபச்சாரம் செய்யவில்லை என்று அல்லாஹ்வால் மக்கள் முன் நிரூபிக்கப்பட்டார்.
பயத்தாலும் பசியாலும் பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் போன்றவற்றின் இழப்புகளால் வருவதுதான் சோதனை. இந்த மாதிரிதான்  நபி மார்களுக்கும் நல்லடியார்களுக்கும் சோதனைகள் வந்தன.
எந்த நபி மார்களும் நல்லடியார்களும் விபச்சாரம் செய்தது கிடையாது. பொருளாதார மோசடி செய்ய கள்ளக் கணக்கு எழுதி திருடியது கிடையாது. பள்ளிவாசல்களை திருடியது கிடையாது. வணக்கத் தலங்களை பிழைப்புத்தலமாக ஆக்கியது கிடையாது. பிரச்சாரத்துக்கு போக்கு வரத்து பெயரால் கூலி வாங்கியது கிடையாது. ஏழைகள் பெயரால் வசூலிக்கப்பட்ட ஜகாத், சதகா, பித்ரா போன்றவற்றில் கமிஷன் அடித்தது கிடையாது.  இந்த மாதிரியான செயல்கள் சோதனை அல்ல. அல்லாஹ்வின் சாபம்.
அல்லாஹ்வின் சாபம் இறங்கியவர்கள். வெளியிட்டுள்ள ஆயத்பை் பாருங்கள்.
2:155நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும்பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
ஹதீஸைப் பாருங்கள்.
ஸஃது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் அவர்களே (அல்லாஹ்விற்காக) மக்களில் அதிகமாக சோதிக்கப் பட்டவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், "நபிமார்கள் பிறகு அவர்களைப் போன்றவர்கள். பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு சோதிக்கப்படுவான். அவனுடைய மார்க்கப் பிடிப்பு முதுகெலும்பாக (உறுதியாக) இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும். அவனுடைய மார்க்கப்பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப் படுவான். ஒரு அடியான் அவன் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்றவரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்என்று கூறினார்கள். நூல்: திர்மிதி 2322
இந்த மாதிரி ஆயத்து ஹதீஸ்களை வெளியிட்டு மக்களை ஏமாற்ற நபிமார்களை இழிவுபடுத்தும் இயக்க வெறி பிடித்த விபச்சாரக் கூட்டத்தார் மீது யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அடியோடு அழிப்பாயாக!



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு