மாஸ்கான்சாவடி பெண்ணின் குடும்பத்தார் போலீஸில் புகார் செய்த ஆதாரத்தைக் காட்டிய பின்தான்


மாஸ்கான்சாவடி பெண்ணின் குடும்பத்தார் போலீஸில் புகார் செய்த ஆதாரத்தைக் காட்டிய பின்தான் பி.ஜே. சரண் அடைந்தார். பி.ஜே.யின் வழிகாட்டுதல்படிதான் பி.ஜே. நீக்கம் என்ற நாடகத்தை TNTJ தலைமையினர் நடத்தினார்கள்.  

ததஜவின் ஒரிஜினல் தலைவராக இருந்து கொண்டு இன்றும் TNTJயை ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பவர் பி.ஜே.தான். செயற்குழுவில் அழுதது அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தது எல்லாம் பி.ஜே.யின் வழிகாட்டுதல்படி அப்பாவி தொண்டர்களை ஏமாற்ற போட்ட நாடகங்கள்தான்.



வசூலில் ஈடுபட்டுள்ள மண்டலங்கள் 

மண்டல தலைவர்களுக்கென்ன ஒரு கோடி வசூலித்துக் கொடுத்தால் 20 லட்சம் சுளையாகக் கிடைத்து விடும்.

த.மு.மு.க.வுக்குரியதுதான் முஸ்லிம் டிரஸ்ட், த.மு.மு.க.வுக்கா உருவானதுதான் முஸ்லிம் டிரஸ்ட் என்பதற்கு பி.ஜே.யின் கையெழுத்துடன் கூடிய கடித ஆதாரம் இதோ. ஆனால் அதையும் பொய் சொல்லி ஏமாற்றி தன் வசம் வைத்துள்ளவர்தான் பி.ஜே. 


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن