அல்லாஹ்வின் சாபம் கேட்ட நாமியா அசன்


[12/06/2018 11:55 pm] Fazlulilahi: (நாமியா) அசன் நீங்கள் பேசி உள்ளதைக் கேட்டேன் ரிபாஈ ஆலிம்ஸா ரைஸ்ஸுத்தீனுக்கு எப்போது ஆதரவாக இருந்தார்? எப்போது எதிராக ஆனார்? 2002ல் நான் எழுதியது யாவும் உண்மை.  2004ல் பி.ஜே. தலைமையில் அல்லாஹ்வின் சாபம் இறங்கிய விபச்சார கூட்டம் வெளியேறியது. அதன் பிறகு என்னை தொடர்பு கொண்ட தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ரிபாஈ போன்ற வர்கள் பற்றி நீங்கள் எழுதி உள்ளதை நீக்குங்கள் என்றார். நீக்கி விட்டேன்.  தப்பித் தவறி விடுபட்டதை யாராவது சுட்டிக் காட்டினால் நீக்கி வந்துள்ளேன். ரைஸ் பலர் பற்றி விமர்சனம் போடத்தான் செய்கிறார்.  2006 வரை ததஜ சார்பாக என்னை விமர்சனம் செய்தவர் தான்.  அவர் அடிக்கடி ரிபாஈ ஆலிம்ஸா பற்றி பல குற்றச்சாட்டு கூறுவார். உங்கள் நண்பர் என்று பார்க்கிறேன் என்றும் கூறுவார். ஒரு தடவை  உங்களிடம் ஆதாரம் இருந்தால் போடுங்கள் என்று வாக்கு வாதத்தில் சொல்லி விட்டேன். உடனே போட்டு விட்டார்.  உடனே தொடர்பு கொண்டு ரிமூவ் பண்ண சொன்னேன்.  இது மாதிரி 5,6 முறை அவர் போட்டு நான் எடுக்க வைத்தது உங்களுக்கும் தெரியாது ரிபாஈ ஆலிம்ஸாவுக்கும் தெரியாது. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் நீங்கள் தான் ரிபாஈக்கு ஆதரவாக உள்ளீர்கள் ரிபாஈ உங்களுடன் நண்பர் போல் இருந்து கொண்டு உங்களுக்கு எதிராக உங்களை குறையாக பேசி வருகின்றார் என்றார்.  ததஜ தலைமை அலுவலக குண்டு வெடிப்பு தலைப்பை பார்த்ததும் 

----------------------------------------------------------------------------------------------------------------------------
 [13/06, 12:04 am] Fazlulilahi: தலைப்பை பார்த்து விட்டு நானே பார்வேடு பண்ணினேன்.  அதை படித்தவர்கள் சுட்டிக் காட்டியதும் ரிமூவ் பண்ணினேன் பாதிப் பேருக்கு  ரிமூவ் ஆகியது பாதிப் பேருக்கு  ரிமூவ் ஆகவில்லை. எனது பிளாக்கில் இருந்துதான் எடுத்ததாக கூறினார்.  2002ல்  எழுதியதில் பாருங்கள் என்றார்.  பல முறை பழைய எழுத்துக்களை எடுத்துக்கொண்டு வெளியிட்டார் பார்த்து விட்டு ரிமூவ் பண்ண சொல்லி இருக்கிறேன்.  நேற்று தலைப்பு நன்றாக அமைந்திருந்தது . மேட்டர்கள் யாவும் பெரும்பாலானவை 2002ல் நான் எழுதியவையே உடனே பிளாக்கில் போய் அவர் பெயரை ரிமூவ் செய்தேன்.  ஜிகாத் பற்றி அந்தக் காலத்தில் பேசியது உண்மைதான்.  உங்கள் பேச்சு ரிபாஈ ஆலிம்ஸா இலாஹிக்கு  எதிராக போய் விட்டார் என சொல்ல வந்து. ரைஸ் பெயர் சொல்லி முடித்துள்ள மாதிரி தெரிகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
 [13/06, 3:02 am] நாமியாஅசன்: அண்னன் உங்களை எனக்கு மஸ்ஜிதுர் ரஹ்மானில் இருத்து தெரியும் உங்கள் மீது எனக்கு தனிபட்ட முறையில் பிரியம் உண்டு இன்றுவரை ஆகையால் நிங்கள் இன்ஷாஅல்லாஹ் என்றும் எங்களுக்கோ ரிபாயீ க்கே எதிராக மாட்டீர்கள் அப்படி நான் நினைக்கவும் இல்லை  ரிபாயீ கூட உங்களை பற்றி தப்பா ஒரு முறை கூட என்னிடம் கூறியது கிடையது உங்களை பெறுமையாக பல விஷயங்களில் சொல்லிவுள்ளர்


நீங்ங்ள் எழுதிய இந்த செய்தி  எஎக்கு தெரியது  நிங்க தவறாக என்ன வேண்டாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------
 [13/06, 3:10 am] Fazlulilahi: கைர் அல்லாஹ் போதுமானவன்

[18/06, 10:37 am] Fazlulilahi: அரபியிடமிருந்து ஸபாவுக்கு மொத்தம் எவ்வளவு வந்துள்ளது?
[18/06, 11:14 am] நாமியாஅசன்: நான் பாபநாசத்தில் உள்ளோன் ஊர் சென்ற பின் தகவலே தருகிறோன்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு