பெண்களிடம் சில்மிஷம் - “தவ்ஹீத்திய்யா”(TNTJ) வின் பரிணாம வளர்ச்சி

தனிநபர் தாவா என்ற பெயரில் பெண்களிடம் சில்மிஷம் - “தவ்ஹீத்திய்யா”(TNTJ) வின் பரிணாம வளர்ச்சி

கோவை மாவட்டத்தில் தனிநபர் தாவா என்ற பெயரில் பெண்களின் கைகளையும், கழுத்துகளையும் தொட்டுக்கொண்டுயிருக்கின்றனர், இந்த தொண்டியானிகள்.

வீடுகள் தோறும் தனிநபர் தாவா என்ற பெயரில் ஒரு ஆண் இல்லாத வீட்டில் பெண்கள் மட்டும் இருக்கும்போது நுழைந்து கைகளிலும் கழுத்திலும் கயிறுகளை அகற்றுகிறோம் என்று கைகளையும் கழுத்தையும் தொடுகின்றனர்.

அதிலும் குறிப்பாக “கோவை மாவட்ட துணைத்செயலாளர்” இந்த காரியத்தில் ஈடுபடுவது அவலத்திலும் அவலம். 
அங்கு சிறுவனோ தடைசெய்யப்பட்டவர்களோ யாரும் இல்லை. 

1.இது மார்க்க அடிப்படையில் கூடுமா?

2.அந்நிய ஆண் இல்லாத வீட்டிற்கு செல்வது கூடுமா?

3.அதிலும் கயிறை அகற்றுகிறோம் என்று கையைப்பிடிப்பது கூடுமா?

4.அந்நிய பெண்களின் ஆடை சரியாக இல்லாத நிலையில் உள்ளே நுழைவது கூடுமா?

5.போட்டோ எடுப்பவரும் ஆணாக இருப்பது கூடுமா?

இப்படி கேள்விகள் அடுக்கிக்கொண்டே போகலாம். மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
அதன் லிங்க்
இப்படிக்கு
எம்.எஸ்.சல்மான் பாரிஸ் Misc
ததஜ வின் கோவை மாவட்ட முன்னாள் பேச்சாளர்)

Comments

Popular posts from this blog

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ