இவர்கள் தான் கொள்கை? சகாக்கள்.ததஜவுக்காக சிறப்பு காட்சியாக தோன்றியது பிறை நம்புங்கள்

வசூல் வேட்டைக்காக கொள்கையை கோட்டை விட்டவர்கள். நாம் சொல்லவில்லை.

கொள்கைய விட்ட ததஜ வினர்.,,...

பிறை தெரியாததால் 25 ம் தேதி பெருநாள் என்று அறிவித்தனர் நம்ம ததஜ.

ஆனால் மற்ற எல்லோருக்கும் தெரிந்திருந்து,  இவர்கள் மட்டும் தெரியாததால்,  மீண்டும் அடுத்த சில மணி நேரத்தில்,  பிறை இவர்களுக்காக சிறப்பு காட்சியாக தோன்றியுள்ளது .

வழக்கமாக ஒரு நாள் விடுத்து தான் சுன்னத்து ஜமாத் அறிவிப்பார்கள் என்பதால்,  இவர்கள் பிறை தெரியவில்லை என்றார்கள்.

ஆனால் அவர்களும் பிறை பார்த்த செய்தி கிடைத்த பின்,  வேறு வழியில்லாமல் தெரியாத பிறையை தெரிந்தது என்கிறார்கள்.

காரணம் :
குர்பானி யின் தோல்களை தமுமுக,  PFI இனர் வாங்கிவிடுவார்கள்.  பிறகு இவர்களுக்கு கரி தான் மிஞ்சும்.
தோல் விற்ற வசூல் சாதனை முறியடிக்கபடும் என்பதால்,
தனது கொள்கையை மாற்றிவிட்டனர்.
நம்புங்கள் இவர்கள் தான் கொள்கை? சகாக்கள்.
------ Syed Mohamed ------

Comments

Popular posts from this blog

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ