திட்டுக்கு காபிர் என்போம். துட்டுக்கு தோல் வேணும் என்போம்.
த.த.ஜ. தாஇ யாக இருப்பவர் அஷ்ரபுத்தீன் பிர்தவ்ஸி. அவர் மீதான குற்றச்சாட்டுக்கு தீர்ப்பாளர் அளித்த மகாத்தான தீர்ப்பு பற்றி https://www.youtube.com/watch?v=gsCZbETZDYo இதன் கடைசியில் சொல்லிக் காட்டப்பட்டுள்ளது.
மதுரை மவுலவி செய்த குற்றத்துக்கு தவ்ஹீது அமைப்பு அளித்த அருமையான தீர்ப்பு. ஹாமித் பக்ரியை சந்தித்தால் உணர்வு பத்திரிக்கையில் அவர் மீதான குற்றச்சாட்டை செய்தியாக போடணும். ஹாமித் பக்ரியை சந்திக்காவிட்டால் அப்படியே விட்டு விட வேண்டும். அண்ணன் அளித்த தீர்ப்பை அல்லாஹ் அளித்த தீர்ப்பு மாதிரி ஏற்று செயல்படுபவர்களிடத்தில் இதற்குரிய ஆதார ஆயத்து ஹதீஸ்களையெல்லாம் கேட்கக் கூடாது.
அண்ணன் ஜமாஅத்தின் கடைசி பத்ர் ஏ.ஸி. மாதவன் நாயரை பதவி நீக்கம் செய்ய 2015ஜுலை 28 க்கும் தீர்வு கிடைக்கவில்லை. பழைய பத்ர் 28 க்கும் உணர்வு அலுவலகம் கிடைக்கவில்லை. உணர்வு அலுவலகத்துக்காக 2011ல் சொன்ன பத்ருகளின் பல்டிகளை காண தலைப்பு வாரியாக கிளிக் செய்யவும்.
மானங்கெட்டு மதிப்பை இழக்கச் செய்த TNTJ போராட்டம்
மேலும் 27ஐக் காட்டு
https://www.youtube.com/watch?v=gsCZbETZDYo Attachments area
jjkk
https://www.youtube.com/watch?v=KcVJZQWqkIw
https://www.youtube.com/watch?v=KcVJZQWqkIw
Comments