TNTJவின் ஆறு கோடி பணம் வியாபாரத்தில் முதலீடு செய்யப்பட்டு லாபம் சம்பாதிக்கப்பட்டதா?

ஆறு கோடி இருந்த இடத்தில் இருந்து எடுத்துச் சென்ற TNTJ மாநில நிர்வாகி யார்?

பீ.ஜே.யிடமும் அவரது குடும்பத்தாரிடமும் பழல் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டது ஏன்?

நான் பீ.ஜே.யிடம் விலை போய் விட்டதாகக் கூறும்  ஒவ்வொருவருக்கும்  நான் விடுக்கும் சவால்  அதை நிரூபியுங்கள். 

அல்லது என்னால் விலை மாடன் என்று  நிரூபிக்கப்பட்ட உங்கள் தலைவனைக் கொண்டு சொல்லச்  செய்யுங்கள். 

அல்லது அல்லாஹ்விடமிருந்து லஃனத்தை, தண்டனையை எதிர் பார்த்து   இருங்கள்.

https://mdfazlulilahi.blogspot.com/2021/03/tntj.html



பீ.ஜே. மகள் பற்றி பொய்களை நம்பும்படியாகச் சொன்ன பொய்யர்கள் யார்?

2002ல் ஹாமித் பக்ரி தலைமையிலான பண மோசடி மவுலவிகள் சதி திட்டம் போட்டு என்னை நீக்க வைத்தார்கள்.  அதன் பிறகு பீ.ஜே.யுடன்   கட்டியாக ஒட்டிக் கொண்டவர்கள் தான் பீ.ஜே. மகள் பற்றி பொய்களைச் சொன்னார்கள், பரப்பினார்கள். அதில் ஒருவர் பரிதாபமாக இறந்து விட்டார். 


பீ.ஜே. மகள் பற்றி சொல்லப்பட்டவை பொய் என்று மருத்துவ சான்றுகளுடன் பீ.ஜே. நிரூபித்து விட்டார்.   லிங்கை பார்த்துக் கொள்ளவும்.

https://www.onlinepj.in/index.php/videos/online-videos/facebook-live-video/pj-kudumbathar-patriya-avathooru 

ஆகவே பீ.ஜே.யிடமும் அவரது குடும்பத்தாரிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டேன் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்  கொள்கிறேன். 


https://www.youtube.com/watch?v=GMqnF2v2yzw


TNTJவின் ஆறு கோடி பணத்தை  வியாபாரத்தில் முதலீடு செய்து பீ.ஜே.  லாபம் சம்பாதித்தார் என்று  TNTJயினருடன் கள்ள உறவில் இருந்த ஆடியோ வியாபாரியும் என்னிடம் பணம் வாங்கி ஏமாற்றியவனுமான அயோக்கியன்தான் முதலில்  பரப்பினான்.  

அவனை நல்லவன் என்று நம்பிய காலத்தில் அதை உண்மை என்று நம்பிய நாமும் பரப்பினோம். 

TNTJவின் ஆறு கோடியில்  மூன்று கோடி  ஒரு லாக்கரிலும்  இன்னொரு  மூன்று கோடி வேறு  ஒரு லாக்கரிலும்  பாதுகாப்பாக வைத்து இருந்திருக்கிறார்  பீ.ஜே. 


லாக்கரின் மூன்று சாவிகளில் ஒன்று லாக்கர் உரிமையாளரிடமும். இன்னொன்று பீ.ஜே.  இடமும். மற்றொன்று  TNTJ மாநில நிர்வாகியிடம் இருந்துள்ளது.  அந்த  மாநில நிர்வாகிதான் லாக்கர்  சாவியை கொண்டு போய்  திறந்து ஆறு கோடியை எடுத்துச் சென்றார்.  

இதன் விபரங்களை  


https://www.youtube.com/watch?v=jDVtoU2VOtQ 

இந்த லிங்கில் பார்த்துக் கொள்ளவும்.

ஆகவே  பீஜே ஜமாஅத் பணத்தை தொழிலுக்கு பயன்படுத்தினார் என்பதை உண்மை என்று  நம்பி அவதுாறை   பரப்பியதற்காக  பீ.ஜே.யிடம் மீண்டும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். 

TNTJவின் மாநில நிர்வாகிகள் நல்லவர்கள் என்றால்  ஜமாஅத் பணம்  ஆறு கோடியை பீஜே  லாக்கரில்தான் வைத்து இருந்தார்.  தொழிலுக்கு பயன்படுத்தவில்லை என்ற உண்மையைக் கூறி இருப்பார்கள்.  ஏன் கூறவில்லை? 

அவர்கள்தான் பீ.ஜே.க்கு எதிராக ஆடியோக்கள் தயாரித்து வெளியிட ஆடியோ கள்ள வியாபாரிகளுக்கு  பணம் கொடுத்தவர்கள் ஆயிற்றே,  எப்படி கூறுவார்கள்?


அடுத்து சங்கராச்சாரியார் சந்திப்பு பற்றியது.

என்னிடம் ஆடியோ இருக்கு வீடியோ இருக்கு  என்று பணம் வாங்கியவர்களில் இரு அயோக்கியர்களின் பெயர்கள் மட்டும் தான் அவர்கள் உளறல்களால் வெளியாகி இருக்கிறது. 

ஆடியோ, மட்டுமல்ல வீடியோவும்  
இருக்கிறது என்று பணம் கறந்த ஆடியோ குழு கூட்டத்தினர்   இன்னும் இருக்கிறார்கள். 


அவர்கள் குடும்பங்களில் தான் விபச்சாரத்துக்கு  பிறகு திருணம் நடந்து இருக்கிறது.  அந்நிய மதத்தவருடன்  ஓடி விட்டு தியாகி இல்லத் திருமணம் என்று நடத்தினார்கள். இதை  ஆடியோ குழுவினர்தான் ஒருவர் பற்றி ஒருவர் கூறி இருக்கிறார்கள். அவர்கள் TNTJயினருடன்  ஒரே மேடைக்கு வந்தால் நேருக்கு நேராக  ஆதாரங்கள் வெளியிடுவோம் இன்ஷாஅல்லாஹ்.


அப்படிப்பட்டவர்கள் தான் நான் கொடுத்த காசுக்காக  என்னிடம் பல பொய்கள் கூறி ஏமாற்றி இருக்கிறார்கள். அவற்றில் உள்ளவை தான் பீ.ஜே. சங்கராச்சாரியார் சந்திப்பு   போன்றவை.  இது சம்பந்தமாக  பீ.ஜே.  அளித்துள்ள பதில் விளக்கம் லிங்கில் உள்ளது.

https://www.onlinepj.in/index.php/videos/online-videos/facebook-live-video/pj-sangarachariyar 

பீ.ஜே.யின்  இந்த விளக்கத்தை ஏற்று அந்த விஷயத்திற்காகவும் பீ.ஜே.யிடம் மீண்டும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். 

https://www.youtube.com/watch?v=MjeVBaJ6ohY 



நான் பீ.ஜே.யிடம் விலை போய் விட்டதாகக் கூறும்  ஒவ்வொருவரின் கூற்றையும் மறுக்கிறேன். விலை மாடன் ஷம்சுல்லுஹா  மீது நான் கூறிய எந்தக் குற்றச்சாட்டையும்  அவர் மறுக்கவே இல்லை. 

குவைத் நிர்வாகி கூத்தாநல்லுார் ஜின்னா, பஹ்ரைன் முன்னாள் செயலாளர், மேலப்பாளையம் அமீன் உட்பட  என்னிடம்  பேசிய  அத்தனை ததஜவிடமும்,  M.S. சுலைமான், MI. சுலைமான், அப்துல்றஹ்மான் பிர்தவ்ஸி போன்ற ததஜ தாஇகள் பற்றி  லுஹா என்னிடம் குற்றச்சாட்டுக்கள்  கூறினாரா? இல்லையா?  லுஹாவிடம் கேட்டு பதில் சொல்லுங்கள் என்றேன்.  

Rasool Mohideen mohideenrasool@rocketmail.com என்ற ஐ.டி. உடைய  ராகட் ரசூல் மைதீன் என்பவர் மட்டும் லுஹாவிடம் கேட்டுவிட்டு பதில்  அனுப்பி  இருந்தார். லுஹா உங்களோடு பழகின காலத்தில் சொன்னது என்று பதில் அனுப்பி இருந்தார்.  

M.S. சுலைமான், MI. சுலைமான், அப்துல்றஹ்மான் பிர்தவ்ஸி போன்ற ததஜ தாஇகள் பற்றி லுஹா  பழகின காலத்தில் சொன்னது  உண்மையா பொய்யா? ஜமாஅத் T.Vல்  லுஹா செக்ஸ்  படம் பார்க்கிறான் என்று கூறிய லுஹா தம்பியை  வீட்டை விட்டு வெளியேற்ற லுஹா ஒரு லட்சம் வாங்கிய விஷயம் என்ன  என்று கேட்டேன் பதில் இல்லை. அந்த மெயில் விபரங்களின் ஒரு பகுதி  தான் இணைப்பில் உள்ளன.

நான்  பீ.ஜே.யிடம் விலை போய் விட்டதாக  பேஸ்புக்கில் எழுதிய ததஜவிடம்   விலை போனது உண்மை என்றால்  விலை மாடன்  மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று பிரார்த்தியுங்கள் என்றேன்.  

நான் விலை போய் இருந்தால் அது என்னைத்தானே பாதிக்கும்.

விலை மாடன்  என்றால் அது லுஹாவைத்தான்  குறிக்கும், பாதிக்கும். விலை போனவர் ததஜ தலைவர் லுஹாதான் என்பதால் ததஜவினரால் விலை மாடன்  மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று பிரார்த்தி முடியவில்லை.  இதுதான் உண்மை. 





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.