24 -28. எவ்வளவு பெரியவர்கள் சொன்னாலும் P.J.தன் கருத்தை மாற்றிக் கொள்வது இல்லையே ஏன்? (எளிய வழி பாகம் -10)

24ல்  அபாண்டம்  என்ற வார்த்தை1+ 25ல் ஆதம் என்ற வார்த்தை 26 + 26ல் ஒப்படைக்க என்பதில் இருந்து 5வகையாக  6  +  27ல் 

اَذِنَ

தின கட்டளை, அனுமதி போன்றவற்றில் இருந்து 28 வகையாக  83 + 28ல் 

اُذُنَ

து காது என்பதில் இருந்து 5விதமாக   18 =ஆக 135. 


தின, துன இரண்டிலுமே அரபு மொழியில் 

اذن

ஆகிய 3 எழுத்துக்களே இடம் பெற்றுள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

https://mdfazlulilahi.blogspot.com/2021/03/24-28-pj-10.html



24  முதல்28 வரையிலான இதில் உள்ள  5 வார்த்தைளைச் சேர்த்து குர்ஆனில்  1870  இடங்களில் திரும்ப திரும்ப வந்துள்ள வார்த்தைகள் எண்ணிக்கை 28 தான். 

28 சொற்களின் மொழி பெயர்ப்புகளை தெரிந்தால்   1870 இடங்களில்   வந்துள்ள குர்ஆன் வார்த்தைகளின் தமிழாக்கத்தை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.


தான் சொன்ன கருத்துக்கு மாற்றமாக எவ்வளவு பெரியவர்கள் சொன்னாலும்  P.J. தன் கருத்தை மாற்றிக் கொள்வதே இல்லை. இது  பல  பேச்சாளர்கள் குறிப்பாக ஸலபு கொள்கை உடையவர்கள் நம்மிடம் கூறிய குற்றச்சாட்டு. 

மாற்றுக் கருத்து கூறுவோர்  குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களைக் கொண்டு சரியாக  நிரூபிக்காதவரை, பெரியவர்கள் சொன்னார்கள் என்பதற்காக  P.J. தன் கருத்தை மாற்றிக்  கொள்வது இல்லை என்பதுதான் உண்மை.  

எவ்வளவு சிறியவர்களாக இருந்தாலும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் சரியாக  நிரூபித்தால், சுட்டிக் காட்டியமைக்கு நன்றி என்று கூறி   ஏற்ற  ஏராளமான நிகழ்வுகள் P.J.யிடம்  உண்டு.  

கடந்த 14-03-2021 சமகால நிகழ்வில் கூட சனிக்கிழமை நோன்பு சம்பந்தமாக முந்தைய வாரத்தில் கூறிய தவறை தானே  திருத்திக் கூறினார்.


இந்த பதிவில் கூட  அந்த தன்மையைக் காணலாம்.  24  முதல்28 வரையிலான 5 வார்த்தைகளில்  27வது வார்த்தை “இதின்” என்ற மூலச் சொல்லில் இருந்து வந்துள்ளதாகும். 

அதில்  “பிஇதுனில்லாஹ்”வுக்கு   பழைய   பதிப்புகளில்    அல்லாஹ்வின்   விருப்பப்படி   என்றே  பெரும்பாலும்  மொழி பெயர்ப்புகள் செய்து இருந்தார்.


ஆய்வின் அடிப்படையில் புதிய மொழி பெயர்ப்பில்  2:97,  2:102,  3:49. 13:38. 14:1.  14:11. 40:78. ஆகிய வசனங்களில் அனுமதி என்று  பொருத்தமாக  மாற்றி இருக்கிறார். 


2:249. 2:251. 3:145. 3:166,  7:58.  8:66.  10:100. 14:23. 14:25. 34:12. 35:32. 58:10. 59:5. 64:11.  ஆகிய வசனங்களில்  கட்டளை என்று  மாற்றி இருக்கிறார்.   

சுட்டிக் காட்டுவது யார் என்பது அல்ல சரியா தவறா என்றுதான் பார்க்கிறார். 

போர் அறிவிப்பு என்பதை போர்ப் பிரகடனம்  என்பதுதான் பொருத்தமான வார்த்தை. 

போர்க் களத்தில் தளபதி சொன்னார் என்பதை போர்க் களத்தில்  தளபதி  கட்டளை இட்டார் என்பதுதான் பொருத்தமான வார்த்தை.  

இப்படியான பொருத்தமான வார்த்தைகளுடன் கூடிய மொழி பெயர்ப்புகளே சரியானவை. அந்த மாதிரி பொருத்தமான வார்த்தைகளுடன் கூடிய மொழி பெயர்ப்புகளை பீ.ஜே. தர்ஜமாவில் அதிகமாகக் காணலாம். 


குர்ஆன் வசனங்களின் அரபு     உச்சரிப்புகளை   சரியாகத் தெரிய, புரிய  குர்ஆனை எளிதில் ஓதிட  என்ற தலைப்பில்  மதிமுகம்  தொலைக் காட்சியில்  ஒளிபரப்பான  பாகம்-08 ஐக் காண    லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.youtube.com/watch?v=F6agLvI7rkA




24

 اِدًّا

இத்தன்(1)

அபாண்டம்19:89. 

25

اٰدَمَ

ஆதம (26)

2:31,33,34,35,37.  3:33,59, 5:27. 7:11,19,26,27,31,35,172, 17:61,70, 18:50. 19:58. 20:115,116,117.119,120,121.36:60,


26

 تُؤَدُّواதுஅத்துா (1)

1. ஒப்படைக்க வேண்டும்  4:58


فَلْيُؤَدِّFபல்யுஅத்தி(1)

2. நிறைவேற்றட்டும். 2:283.


يُّؤَدِّهٖۤயுஅத்திஹி (2)

3. திருப்பித் தருவோர் 3:75(2)


 اَدُّوْۤاஅத்துா (1)

4. ஒப்படையுங்கள்! 44:18.


اَدَآءٌஅதாஉன் (1)

5. வழங்க வேண்டும். 2:178.

6

27

 اَذِنَதின (5)

1. அனுமதியளித்தானா? 10:59.
அனுமதியளித்து 20:109. 78:38.
கட்டளையிட்டுள்ளான் 24:36.
அனுமதியளித்தானோ 34:23. 


 اَذِنْتَஅதின்த (1)

2. அனுமதியளித்தீர் 9:43.


اَذِنَتْ அதினத் (1)

3. கட்டளை 84:2,5


 اٰذَنَஆத (3)

4. அனுமதியளிப்பதற்கு 7:123. 20:71.26:49.


يَاْذَنَஃத (3)

5. அனுமதி அளிக்கும் 12:80. 42:21. 
அனுமதியளித்து 53:26.


 ائْذَنْ(லு)ஃதன் (2)

6. அனுமதியளிப்பீராக!  9:49. 24:62.


فَاْذَنُوْاFபஃதனுா (1)

7.பிரகடனத்தை  உறுதி செய்து கொள்ளுங்கள்! 2:279. 


  اُذِنَஉதி (1)

8. அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 22:39.


  يُؤْذَنَயுஃத (5)

9.  அனுமதி வேண்டி 9:90.
அனுமதி(க்கப்படாது.) 16:84.
அனுமதி அளிக்கப்படும் 24:28. 
அனுமதிக்கப்பட்டால் (தவிர) 33:53.
அனுமதி(யளிக்கப்படாது) 77:36.


اَذَّنَஅ(ர்)தன (2)

10.  அறிவிப்பார். 7:44. 
அறிவித்தார். 12:70. 


 اَذِّنْ

அ(ர்)தின் (1)

11.  அறிவிப்பீராக!  22:27.


  تَاَذَّنَ

அ(ர்)தன  (2)

12.  பிரகடனம் செய்தான் (செய்ததை)  7:167. 14:7.


  اٰذَنّٰكَۙ

தன்னாக (1)

13.  உன்னிடம் ஒப்புக் கொள்கிறோம்  41:47.


 اٰذَنْـتُكُمْ

தன்துகும் (1)

14.  உங்கள் அனைவருக்கும்  அறிவித்து விட்டேன். 21:109.


 اسْتَـاْذَنَஅஸ்தஃதன (1)

15.  அனுமதி கேட்பது  24:59.


اسْتَـاْذَنَكَஇஸ்தஃதனக (1)

16.  உம்மிடம் அனுமதி கேட்கின்றனர். 9:86.


 اسْتَـاْذَنُوْكَஅஸ்தஃதனுாக (2)

17.  உம்மிடம் அனுமதி கேட்டால்  9:83.
அவர்கள் அனுமதி கேட்கும்(போது) 24:62. 


 يَسْتَاْذِنُ யஸ்தஃதினு  (1)  

18..  அனுமதி கோரினார்கள். 33:13.


 يَسْتَـاْذِنُكَ யஸ்தஃதினு (2)  

19.  உம்மிடம் அனுமதி கேட்க  9:44.
உம்மிடம் அனுமதி கேட்பார்கள். 9:45. 


لِيَسْتَـاْذِنْكُمُலியஸ்தஃதினுகுமு (1) 

20. உங்களிடம் அனுமதி கேட்கட்டும். 24:58.


 فَلْيَسْتَـاْذِنُوْاFபல்யஸ்தஃதினுா(1

21. அவர்களும் அனுமதி கேட்க வேண்டும்.  24:59.


يَسْتَاْذِنُوْنَكَயஸ்தஃதினுானக(2

22.  உம்மிடம் அனுமதி கேட்டவர்கள் 9:93.
உம்மிடம் அனுமதி கேட்போரே 24:62.


يَسْتَاْذِنُوْهُ‌ யஸ்தஃதினுாஹு (1)  

23. இவரது அனுமதி பெறாமல் 24:62.


اَذَانٌ அதானுன்(1)  

24. பிரகடனம். 9:3. 


اِذْنِ இதுனி(25)  

25. அனுமதி  2:97,102,  3:49(2)  4:25. 13: 38. 14: 1,11. 40:78.
கட்டளை  2:249, 251. 3:145,166. 7:58.    8:66.  10:100. 14:23,25. 34:12. 35:32. 58:10. 59:5. 64:11. 97:4.
விருப்பம்  4:64. 


اِذْنِهٖ இதுனிஹி(10)  

26. தனது விருப்பப்படி  2:213221,  42:51.
தன் விருப்பப்படி5:16
அவன் அனுமதித்தால் 2:255
அவனது அனுமதி(யின்றி)10:311:105
(அல்லாஹ்வின்)கட்டளைப்படி 3:152.  33:46.
தான் கட்டளையிட்டால் (தவிர) 22:65.


 بِاِذْنِىْ பிஇதுனீ(4)  

27. என் அனுமதியின்படி 5:110.(4)


 مُؤَذِّنٌۢமுஅத்தினுன்(2)  

28. அறிவிப்பாளர் 7:4412:70

83

28

 اُذُنَது(5)  

1. காது  5:45(2)  9:61(2) 69:12.


اُذُنَيْهِதுனய்ஹி(1)  

2. அவனது இரண்டு காதுகள் 31:7.


 اٰذَانَதா(4)  

3.  காதுகள் 4:1197:179,195.  22:46.


 اٰذَانِنَا தானினா(1)  

4.  எங்கள்  காதுகளில்  41:5.


اٰذَانِهِمْ தானிஹிம்(7)  

5.  தமது காதுகளில் 2:19.  71:7.
அவர்களின் காதுகளில் 6:2517:46.  18:11,57.   41:44





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.