22. குண்டக்க மண்டக்க பொருள் தரும் கூகுல் ஆலிம் (எளிய வழி பாகம் -8)

تاءخير

அகர வரிசைப்படி 22ஆவதாக உள்ள தஃகீர்  (தாமதம்)என்ற  மூலச் சொல்லில் இருந்து வந்த ஒரு வார்த்தை தான்   அஃக்கற,  நுஅஃக்கிருஹுயுஅஃக்கிருஹும்   என  30 விதமாக குர்ஆனில்  251 தடவை  திரும்பத் திரும்ப வந்துள்ளன.  







இது மாதிரி குர்ஆனில் உள்ள வார்த்தைகளின்  பொருள் என்ன என்பதை அறிய  தமிழக அரபு கல்லுாரிகளில்  பயன்படுத்தும் கிதாபு. யூதரால் எழுதப்பட்ட முன்ஜித் என்ற கிதாபு (BOOK) தான். 

இப்பொழுது கூகுல் ஆலிம்கள்  பயன்படுத்தும் கூகுல் மொழி பெயர்ப்பைப் பார்த்தால்.  தஃகீர்  (தாமதம்)என்ற  மூலச் சொல்லில் இருந்து வந்தவைக்கு 

நீங்கள் குனிந்து கொள்ளுங்கள், அவர்கள் குறட்டை விடுகிறார்கள் என்றெல்லாம் குண்டக்க மண்டக்க பொருள் தரும். 


அரபு கல்லுாரிகளில் படித்தவர்களிடம் கேட்டால்  கடைசி, இறுதி, முடிவு என்பதிலேயே முடிவாக நிற்பார்கள். 


குர்ஆனின் முன்பின் வசனங்களுடன்  ஆய்வுடன் படித்தால்  

1. மாலையில் 

2. மற்றொருத்தி  

3.இன்னொருத்தி  

4.முன்பு  போல் 

5.மற்றொரு தடவை  

இப்படியாக 30 விதமான பொருள் தரும்.  

எந்த ஒரு வார்த்தையும் தனித்து  ஒரு  பொருள் தருவதும். மற்ற வார்த்தைகளுடன்  சேரும் போதும், அந்த அந்த இடத்துக்கு தக்கவாறும் பல பொருள் தருவதும் இயல்பானதே. 


அந்த அடிப்படையில் தமிழாக்கத்துடன் நாம் தந்துள்ள வசன எண்படி மற்ற வார்த்தைகளுடன்  சேர்த்தும் அந்த அந்த இடத்துக்கு தக்கவாறும்  ஆய்வுடன் படித்தால், பீ.ஜே. தர்ஜமாவில் இருந்து நாம் தந்துள்ள மொழி பெயர்ப்புகள் பொருத்தமானதாக இருப்பதை அறிவுள்ளவர்கள் புரிவார்கள். 


குர்ஆன் வசனங்களின் அரபு உச்சரிப்புகளை சரியாக அறிய,  மதிமுகம் தொலைக் காட்சியில்  குர்ஆனை எளிதில் ஓதிட  என்ற தலைப்பில் ஒளிபரப்பான கடைசியில் உள்ள  லிங்கை கிளிக் செய்யவும்



22.

اَخَّرَ

அஃக்க (1)

 1.பிற்படுத்தியது 75:13.



اَخَّرَتْ

அஃக்கறத் (1)

 2.பிற்படுத்தியதை 82:5



 اَخَّرْتَنَاۤ

அஃக்கர்தனா (1)

 3.எங்களுக்கு அவகாசம் 4:77.



  اَخَّرْتَنِ

அஃக்கர்னி (1)

 4. எனக்கு நீ அவகாசம் 17:62.



  اَخَّرْتَنِىْۤ 

அஃக்கர்னீய் (1)

 5. எனக்கு நீ அவகாசம் 63:10.



   اَخَّرْنَا

அஃக்கர்னா (1)

 6. நாம்  பிற்படுத்தினால் 11:8.



   نُؤَخِّرُهٗۤ  

நுஅஃக்கிருஹு (1)

7.அதைப் பிற்படுத்தி வைத்துள்ளோம்.   11:104.



 يُّؤَخِّرَ 

யுஅஃக்கிர(1)

8. அவகாசம் 63:11.



 يُؤَخِّرَكُمْ

யுஅஃக்கிரகும்(2)

9. உங்களுக்கு அவகாசம் அளிக்க 14:10.

உங்களுக்கு அவகாசம் தருவான். 71:4.




  يُؤَخِّرُهُمْ

யுஅஃக்கிருஹும்(3)

10.அவர்களை தாமதப்படுத்தி யிருக்கிறான்.   14:42.

அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். 16:61.

அவர்களுக்கு அவகாசம் அளித்துள்ளான். 35:45.



 اَخِّرْنَاۤ 

அஃக்கிர்னா(1)

11.   எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! 14:44.



 يُؤَخَّرُ‌‌ۘ

யுஅஃக்கரு(1)

12. பிற்படுத்தப்பட   71:4.



تَاَخَّرَ

அஃக்கர(2)

13. தாமதிப்பவர்  2:203.

பிந்தியது 48:2.



يَتَاَخَّرَؕ

யதஅஃக்கர(1)

14. பின்தங்க 74:37.



تَسْتَاْخِرُوْنَ

தஸ்தஃகிரூன(1)

15.  அவர்கள் பிந்த(வும்)  34:30.



 يَسْتَاْخِرُوْنَ

யஸ்தஃகிரூன(5)

16.அவர்கள்  பிந்த(வும்)   7:3410:4916:6123:43.

பிந்தாது.15:5



الْمُسْتَـاْخِرِيْنَ‏

முஸ்தஃகிரீன(1)

17. உங்களுக்கு  பின் வருவோர் 15:24.



اٰخَرِؕ


ஃகரி(15)

18. இன்னொருவர் 12:36.

மற்றொருவர் 5:27.

மற்றொரு 9:102.  17:2226:213.

மற்றவர் 12:41.

வேறு 15:9617:3923:14,117.  25:6828:8838:5850:2651:51. 



اٰخَرَانِ

ஃகிரானி (2)

19. இருவர் 5:106107.



اٰخَرُوْنَ

ஃகறுான (5)

20. மற்றும் சிலர் 9:102:106.  73:20(2)

மற்றொரு 25:4




 اٰخَرِيْنَ

ஃகரீன (17)

21. வேறு சிலர் 4:91.  38:38.

வேறு 6:66:13323:4244:28.

வேறொரு (சமுதாயத்தை) 4:133.

மற்றொரு 5:4121:1123:31

மற்றவர்களை 8:60.  26:646637:82,136.

மற்றவர்களுக்காக 62:3.

ஏனையோரை 26:172.




اُخْرٰى

ஃக்றா (23)

22. மற்றொருத்தி 2:282.  

 இன்னொருத்தி 65:6.

மற்றொரு 3:13.  20:22,37, 55. 53:13,20.

மற்ற கூட்டம் 4:102.

மற்றொன்றின் 49:9

மற்றொன்று 61:13.

மற்றவனின் 6:16435:1839:7.  53:38

மற்றதை 39:42.

வேறு 6:1920:18.

இன்னொருவனின் 17:15

இன்னொரு 48:21

மீண்டும் 17:6939:6853:47.



اُخْرٰٮكُمْ 

ஃக்ராகும் (2)

23. உங்களுக்கு இறுதியில் 3:153



اُخْرٰٮهُمْ

ஃக்ராஹும் (2)

24. அவர்களில் பிந்தியோர்  7:38, 39.



 اُخَرَ

ஃக்ர  (5)

25. வேறு 2:184,185 12:43

மற்றும்  3:7.  12:46




 اٰخِرِ 

ஃகிரி (28)

26. இறுதி 2:862126. 177, 228, 232, 264, 3:114.   4:38,39, 59, 136, 162. 5:69.  9:18, 19, 29, 44, 45, 99.   24:2.  29:36.   33:21.  58:22.  60:665:2.

முடிவு.10:10

முடிவானவன்; 57:3.



اٰخِرِنَا

ஃகிரினா (1)

27. கடைசி 5:114.





 اٰخِرَهٗ 

ஃகிரஹு (1)

28.  மாலையில் 3:72.




  الْاٰخِرِيْنَۙ

ஃகிரீ(10)

29.  பின்வரும் மக்கள் 26:84

பின் வருவோர் 37:78108, 119, 129. 43:56.

கடைசி வகையினரில்  56:14, 40, 

பிந்தையவர்களும் 56:49.

பின்னோரை 77:17




الْاٰخِرَةِ

ஃகிரதி (115)

30.  மறுமை(யில்)யை 2:4.86,94, 102, 114,130,200,

 201. 2:2172203:22, 45,56,77,85,145, 148, 152,176.  4:74,77,134. 5:5. 33,41. 6:32, 92, 113, 150.  7:45147, 156,169, 8:67.  9:38. (2),69,74.   10:64.   11:16,19,22, 103.   12:37, 57, 101, 109.  13:26. 34, 14:3,27. 16:22,30,41,60,107,109,122.   17:10,19,21,45,72,104.  20:127.   22:11,15.  23:33,74.  24:14,19,23. 27:3, 4,5,66. 28:70,77,83.  29:27,64.  30:7,16.  31:4.  33:29,57.  34:1,8,21. 39:9,26,45.  40:39, 43. 41:7,16, 31.  42:20(2)  43:35.  53:25,27.  57:2059:360:1368:33.  74:53.  75:21.  79:25.  87:17.  92:1393:4.

முன்பு  போல் 17:7.22:11

மற்றொரு தடவை 29:20

வேறு 38:7





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.